Vinthai Admin

Vinthai Admin
11506 POSTS 0 COMMENTS
கள்ளுக்குறிச்சி... கள்ளுக்குறிச்சி திருக்கோவிலூர் பகுதியைச் சேர்ந்த தம்பதி லோகநாதன் - பேபி. திருமணமாகி 17 ஆண்டுகள் ஆன நிலையில் இந்த தம்பதிக்கு 2 மகன்களும், 1 மகளும் உள்ளனர். சென்னைக்கு அடுத்து உள்ள செங்கல் சேம்பரில் பணியாற்றி வரும் லோகநாதன் குடும்பத்துடன் பொங்கல் பண்டிகைக்காக ஊருக்குச் சென்றிருக்கிறார்கள். அங்கு புது துணிமணிகள் பொங்கலுக்கு தேவையான பொருட்களை வாங்கியிருக்கிறார்கள். இந்நிலையில், அன்று இரவு வீட்டில் உள்ள கொட்டகையில் லோகநாதன் தூக்கிட்டு தற்கொலை செய்ய முயற்சித்ததை அவரது...
விழுப்புரம்.... விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த விளந்தை கிராமத்தை சேர்ந்த கட்டட தொழிலாளி சந்தோஷ். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையைச் சேர்ந்த சுரேகா என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இத்தம்பதிக்கு அபிநயா என்ற பெண் குழந்தையும், வெற்றிவேல் என்ற மகனும் உள்ளனர். இவர்கள் விழுப்புரம் நகரப் பகுதியில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வந்தனர். சந்தோஷ் குடித்துவிட்டு அடிக்கடி சண்டையிட்டு வந்ததால் குழந்தைகள் இருவரையும் சுரேகா தனது தாய் வீட்டில்...
புதுச்சேரி... புதுச்சேரியில் காவலர் பயிற்சி பள்ளி மாடியில் இருந்து கீழே குதித்து காவலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்ப்பட்டுத்தியுள்ளது. புதுச்சேரி கோரிமேடு பகுதியில் உள்ளது காவலர் பயிற்சி பள்ளி. இங்கு ஆள் சேர்ப்பு பிரிவில் காவலராக பணி புரிந்து வந்தவர் மகேஷ் (36). இவர் கடந்த சில மாதங்களாக மன அழுத்தில் இருந்துள்ளார். இதற்காக கடந்த 3 மாதத்திற்கு முன்பு ஜிபமர் மருத்துவமனையில் சிகிச்சையும் பெற்றுள்ளார். இந்நிலையில் விரைவில் புதுச்சேரியில்...
இந்தியாவில்.. இந்தியாவில் கொரோனா அதிகமாக பரவி வரும் நிலையில் இளம் ஜோடி ஒன்று Video Callல் திருமணம் செய்துள்ளது அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தியாவில் கொரோனாவை தொடர்ந்து Omicron வைரஸ் பயங்கர வேகமாக தாக்கி வருகின்றது. கொரோனாவை கட்டுப்படுத்தும் விதத்தில் இந்திய அரசு பல கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றது. அந்த வகையில் திருமண நிகழ்வுகளில் 100 பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாடு அமலில் உள்ளது. இதனால் சிலரது திருமணம்...
ள்ளி மாணவிக்கு.. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பள்ளி மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த கோயில் பூசாரியை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்தனர். கொடைக்கானல் நாயுடுபுரம் பகுதியில் உள்ள அம்மன் கோயிலில், சின்னபள்ளம் பகுதியைச் சேர்ந்த ராமசுந்தரம் என்பவர் பூசாரியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவர், சாமிகும்பிடுவதற்காக கோயிலுக்கு வந்த போது அவரை பாலியல் துன்புறுத்தல் செய்ததோடு, கோயிலில் அடைத்து வைத்துள்ளார். இந்நிலையில் சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்...
வேடச்சந்தூர்.. வேடச்சந்தூர் சுற்று வட்டார பகுதிகளில் தனியாக இருக்கும் மூதாட்டிகளை குறிவைத்து நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்ற கள்ளக்காதல் ஜோடி கைது. வேடச்சந்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தனியாக இருக்கும் மூதாட்டிகளுக்கு திண்பண்டங்களில் மயக்க மருந்து கலந்துக் கொடுத்து இருவர் நகை, பணத்தை திருடிச் செல்வதாக காவல்துறையினருக்கு, தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதனையடுத்து தனிப்படை அமைத்து போலீசார் கொள்ளையர்களை தேடி வந்தனர். வேடச்சந்தூர் பகுதிகளில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டப்போது...
பாலியல் வன்கொடுமை.. கள்ளகாதலியின் மகளை பாலியல் வன்கொடுமை செய்த கள்ளகாதலனை பஞ்சாப் காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் மோதி நகர் காவல்நிலையத்தில் அளித்துள்ள புகாரில், தான் கூலி வேலை செய்து வந்தபோது ஷெர்பூரில் வசிக்கும் விஷால் குமார் என்பவருடன் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் தொடர்பு ஏற்பட்டதகாவும், பிறகு இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்ததாகவும் கூறிப்பிட்டுள்ளார். திங்கட்கிழமை தனது மகள் வீட்டில் தனியாக இருந்தபோது விஷால்குமார்...
விருதுநகர்.. நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கணவர் கழுத்தறுத்து கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் என்.ஜி.ஓ. காலனி கம்பர் தெருவை சேர்ந்தவர் கண்ணன் (32). இவரது மனைவி கற்பகம் (30). இவர்களுக்கு நிகர்சித்(10), ஹரிஷ்கண்ணன்(2) என்ற குழந்தைகள் உள்ளனர். கண்ணன் மதுரை திருமங்கலத்தில் உள்ள வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். வேலைக்காக தினமும் விருதுநகரில் இருந்து திருமங்கலத்திற்கு கண்ணன் சென்று வந்தார். இந்நிலையில் அவருக்கு மனைவி...
இன்றைய ராசிபலன்..... மேஷம் மேஷம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள். எதிர்பாராத இடத்தில் இருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் கடையை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். புதுமை படைக்கும் நாள். ரிஷபம் ரிஷபம்: கடந்த கால இனிய அனுபவங்களை நினைவுக்கூர்ந்து மகிழ்வீர்கள். பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாகும் . வீடு வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள்....
வேலூர்.... வேலூர் மாவட்டத்திலுள்ள பள்ளிகொண்டா காமராஜர் நகரில் ஜெயவர்தன் என்பவர் வசித்து வருகின்றார். இவரது மகன் சரவணனுக்கும், ஜெயவர்த்தனின் சகோதரி மகள் தனுஷியாவிற்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. இதில் தனுஷியாவிற்கு அடிக்கடி வலிப்பு ஏற்பட்டு வந்ததால் அதற்காக அவர் மருந்து சாப்பிட்டு வந்துள்ளார். இந்நிலையில் தனுஷியாவின் பெற்றோர் அவரை பார்ப்பதற்கு வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது தனுஷியா தனது அறையிலுள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு சடலமாக தொங்கிக் கொண்டிருந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் அவரை...