Vinthai Admin

Vinthai Admin
11506 POSTS 0 COMMENTS
கன்னியாகுமரி.... கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருப்பதைக் கண்ட கணவனை மனைவி அடித்துக் கொல்ல முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நித்திரவிளை அருகே உள்ள கோபுரக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (40). லாரி டிரைவர். ராஜ்குமாரின் மனைவி கவிதா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். எஸ்.டி. மங்காடு பகுதியில் ஒரு வீட்டின் மேல் மாடியில் கடந்த 3 மாதமாக வாடகைக்கு குடியிருந்து வருகிறார்கள். சம்பவதன்று ராஜ்குமார் மனைவியிடம் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு வெளியே சென்றார்....
விருதுநகர்.... சிவகாசியில் மது அருந்துவதை உறவினர்கள் கண்டித்ததால் பள்ளி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி விஜயலட்சுமி காலனியை சேர்ந்தவர் செந்தில்பாண்டி (36). இவரது அக்கா மகன் ஹரி கிருஷ்ணன்(14). இவர் அங்குள்ள பள்ளி ஒன்றில் 9ஆம் வகுப்பு படித்து வந்தான். தந்தை கேரளாவில் பணிபுரியும் நிலைலியல், தாய் மற்றும் மாமாவுடன் சிவகாசியில் வசித்து வந்தான். இந்த நிலையில், ஹரிகிருஷ்ணன் மது அருந்தியதாக...
இன்றைய ராசிபலன்... மேஷம் மேஷம்: பழைய இனிய சம்பவங்களை நினைத்து மகிழ்வீர்கள். எதிர்ப்புகள் அடங்கும். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்னை தீரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அலைச்சல் அதிகரிக்கும் நாள். ரிஷபம் ரிஷபம்: குடும்பத்தினரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். செலவுகளைக் குறைக்க திட்டமிடுவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். நினைத்ததை முடிக்கும்...
கேரளா..... கேரளாவின் கோட்டயத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அஸ்வதி என்ற பெண்ணுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்புதான் பிரசவமாகியிருக்கிறது. குழந்தை பிறந்ததற்கு பிறகு மருத்துவமனையிலேயே அஸ்வதிக்கும் குழந்தைக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த ஜனவரி 6ம் தேதி டாக்டர் உடையில் வந்த பெண் ஒருவர் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் எனக் கூறி குழந்தையை எடுத்துச் சென்றிருக்கிறார். வெகுநேரமாகியும் குழந்தையை அந்த பெண் திரும்ப கொண்டு வராததால்...
திருத்தனி... தமிழக அரசு பொங்கல் பரிசாக 21 பொருட்கள் அடங்கிய தொகுப்புகளை பொதுமக்களுக்கு வழங்கி வருகிறது. இந்த நிலையில் திருத்தனியைச் சேர்ந்த குப்புசாமி (36) சென்னை வில்லிவாக்கத்தில் தனியார் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இவரது தந்தை நந்தன் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தமிழக அரசால் வழங்கப்பட்ட பொங்கல் தொகுப்பை பெற்றுள்ளார். அவர் வீட்டுக்குச் சென்று அந்த பொங்கல் தொகுப்பு பார்த்த பொழுது அந்த பொங்கல் தொகுப்பின் புளியில் இறந்துபோன பல்லி...
இன்றைய ராசிபலன்... மேஷம் மேஷம்: சவால்கள் விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். பூர்வீக சொத்து பிரச்சினைக்கு தீர்வு காண்பீர்கள். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். வெற்றி பெறும் நாள். ரிஷபம் ரிஷபம்: மனம் விட்டு பேசுவீர்கள். சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அழகும் இளமையும் கூடும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் தள்ளிப்போன வாய்ப்புகள்...
திருச்சி.... திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே வடக்கு ஈச்சம்பட்டி உள்ள வறட்டு ஏரியில் கடந்த 9 ஆம் தேதி லாரி உரிமையாளர், நண்பர்கள் மூலம் கொலை செய்யப்பட்டு கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் தண்ணீரில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் பகீர் உண்மை வெளியாகியுள்ளது. மண்ணச்சநல்லூர் அருகே கன்னியாகுடியை சேர்ந்த ராஜமாணிக்கம்- அம்சவள்ளி தம்பதியினர். இவருக்கு அமிர்தராஜ், பாலு என்ற சதீஸ்குமார் என இரு மகன்கள் உள்ளனர். இதில் சதீஷ்குமார் (32). சொந்தமாக...
தேனி..... தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அடுத்த சண்முகசுந்தரபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தர்மராஜ். இவரது மனைவி மீனா. இவர்களுக்கு சங்கிலி முருகன் என்ற மகன் உள்ளார். கொத்தனார் வேலை செய்து வந்த தர்மராஜ் தினமும் மது அருந்தி விட்டு வந்து மனைவியிடம் பணம் கேட்டு சண்டை போடுவதை வழக்கமாக வைத்து வந்துள்ளார். சம்பவத்தன்று மது அருந்தி விட்டு வந்து மனைவியிடம் சண்டை போட்டுக் கொண்டிருந்தார் தர்மராஜ். அப்போது மனைவியை கண்டபடி திட்டித் தீர்த்துள்ளார் தர்மராஜ். இதைக்...
திருநெல்வேலி... திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திசையன்விளை பகுதியில் வாய் பேசமுடியாத மாற்றுத்திறனாளியான அம்புரோஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டை விட்டு வெளியே சென்ற அம்புரோஸ் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அம்புரோஸின் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளனர். ஆனாலும் அம்புரோஸ் கிடைக்காததால் அவர்கள் திசையன்விளை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அம்புரோஸ் கடைசியாக தாம்போதி ஓடையில் குளிக்க சென்றது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர்...
பெரம்பலூர்.... பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை திடீர் குப்பம் பகுதியை சேர்ந்த ராஜா மணிமேகலை தம்பதியரின் 10 வயது மகள். இவர் பள்ளியில் நேரடி வகுப்புகள் இல்லாததால் வீட்டில் இருந்து வந்துள்ளார். அவரது வீட்டில் இருந்த பணத்தை எடுத்து கடையில் திண்பண்டம் வாங்கி சாப்பிட்டு விளையாட்டு பிள்ளையாக இருந்துள்ளார். வீட்டில் பணம் இல்லாததால், கடந்த 6 -ஆம் தேதி பெரியப்பா முருகன் வீட்டில், இருந்த 70 ரூபாய் பணத்தை எடுத்து தின்பண்டம் வாங்கி சாப்பிட்டுள்ளது...