Vinthai Admin
11506 POSTS
0 COMMENTS
படுக்கையில் மனைவியை கொன்று அதே இடத்தில் தூக்கில் தொங்கிய கணவன் : அதிர்ந்து போன கிராமமக்கள்!!
Vinthai Admin - 0
ராமநாதபுரம்....
ராமநாதபுரம் அருகே ஏர்வாடி அடஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் லாட முருகன். இவரது மனைவி முத்துலட்சுமி. லாட முருகன், தனது மனைவியை கிரைண்டர் கல்லை எடுத்து தலையில் அடித்து மனைவியை கொன்று விட்டு,
இவரும் வீட்டில் உள்ள மின்விசிறியில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனையடுத்து ஏர்வாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் அருகே உள்ளது அடஞ்சேரி கிராமம். இந்த பகுதியை சேர்ந்தவர் முருகன்.
இவர் கடல் மீன்பிடி தொழில்...
நெல்லை...
நெல்லை மாவட்டம் காவல்கிணறு அருகே உள்ள பழவூர் தெப்பகுளம் தெருவை சேர்ந்தவர் சுடலையாண்டி. லாரி டிரைவரான இவருக்கும் ஜெயலட்சுமி என்ற பெண்ணிற்கும் கடந்த 15 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், சுடலையாண்டி லாரி ஓட்டுநராக பணிபுரிவதால் அடிக்கடி வெளியூர் சென்று வருவது வழக்கம்.
இப்படி இருக்க, ஜெயலட்சுமிக்கு அதே பகுதியை சேர்ந்த வேறு ஒரு நபருடன் தொடர்பு இருப்பதாக சுடலையாண்டி சில வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வந்தார்....
மனவேதனை அடைந்து கிணற்றில் குதித்த மனைவி : காப்பாற்ற முயன்ற கணவருக்கு நேர்ந்த சோகம்!!
Vinthai Admin - 0
மகாராஷ்டிரா....
மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூர் அடுத்த புடிபோரி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சரியான நேரத்திற்கு உணவு சமைக்காததால் கணவன் தனது மனைவியைக் கடுமையாகத் திட்டியுள்ளார்.
இதனால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனவேதனையடைந்த மனைவி வீட்டின் அருகே இருந்து கிணற்றில் குதித்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த கணவரும் அதே கிணற்றில் குதித்துள்ளார்.
இதையடுத்து அப்பகுதி மக்கள் கணவன் மனைவி இருவரும் கிணற்றில் குதித்ததைப் பார்த்து அவர்களை உடனே மீட்கும் நடவடிக்கையில்...
என் சாவுக்கு இவர் தான் காரணம் : விஷம் அருந்தி.. வீடியோவை வெளியிட்ட பெண்ணால் பரபரப்பு!!
Vinthai Admin - 0
தென்காசி...
தமிழகத்தில் காதலித்து ஆட்டோ ஓட்டுனர் தன்னை ஏமாற்றிவிட்டதாக கூறி, பெண் ஒருவர் விஷமருந்திய நிலையில் வீடியோ வெளியிட்டுள்ளது இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள ஐந்தாம்கட்டளை கிராமத்தைச் சேர்ந்த பெண் செல்வமணி. இவரும் சதீஷ் என்ற இளைஞனும் பல ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், இவர்களின் காதல் விவகாரம் உறவினருக்கும் ஊர்மக்களுக்கும் தெரியவந்ததால், செல்வமணியை சதீஷ் புறக்கணித்துள்ளார்.
இதனால், செல்வமணி காதலித்த போது, இருவரும் நெருக்கமாக...
திருப்பதி...
திருப்பதிக்கு கலையரசி என்ற மகளும், செல்வம் என்ற மகனும் உள்ளனர். மகள் கலையரசி (18). அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பனிரென்டாம் வகுப்பு படித்து வந்தார். கலையரசி தனது தம்பி மற்றும் நண்பர்கள் சிலருடன் இணைந்து கிணற்றுக்கு குளிக்கச்சென்றுள்ளார்.
தம்பி செல்வம் மற்றும் அவரது நண்பர்கள் கிணற்றுக்குள் குதித்து விளையாடுவதை கண்டு தானும் நீச்சல் அடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில்,
இடுப்பில் கேன் கட்டுக்கொண்டு கலையரசி நீச்சல் அடிக்கத் தொடங்கியுள்ளார்....
அரியானா...
அரியானா மாநிலம் ஜுண்ட் மாவட்டம் ஹர்ஹீ கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமி 11-ம் வகுப்பு படித்து வருகிறார். அந்த சிறுமி தனது வீட்டிற்கு அருகே வாடகைக்கு வசித்து வரும் பெண்ணை சந்திப்பதற்காக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி சென்றுள்ளார்.
அங்கு, அந்த பெண் தனது வீட்டில் வைத்து சிறுமிக்கு மயக்க மருந்து கலந்த உணவை கொடுத்துள்ளார். இதை பற்றி எதுவும் அறியாத அந்த அப்பாவி சிறுமி...
மனைவியை கட்டாயப்படுத்தி விபச்சாரத்துக்கு அனுப்பி வைக்கும் கணவர் : விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்!!
Vinthai Admin - 0
கேரள...
சமூக வலைத்தளங்களில் வாட்ஸ்அப் குரூப், இன்டர்காம் குரூப் என ஏற்படுத்தி, அதன்மூலம் அறிமுகமாகும் நபர்களுக்கு தங்களது மனைவிகளை விபச்சாரத்துக்கு அனுப்பி தொழில் செய்யும் ஏழு வாலிபர்களை கேரளா போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் சங்கனாச்சேரி நகரில் வசிக்கும் ஒரு இளைஞர் தனது மனைவியை கடந்த இரண்டு வருடமாக மற்ற நபர்களுடன் உறவு வைத்துக் கொண்டு பணம் வாங்கி வா என கூறி...
ஐதராபாத்..
ஐதராபாத்தைச் சேர்ந்த 38 வயதான வெமூலா நீலம்மா மாநகராட்சியில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வருகிறார். இருவருடன் பணிபுரியும் 28வயதான அணில்குமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளதொடர்பாக மாறியது.
இதனால் நீலம்மா தினமும் நாள் கணக்கில் பேசி வந்துள்ளார். இதை அறிந்த நீலம்மாவின் 19வயது மகன் ஸ்ரீராம் மிகவும் ஆத்திரமடைந்துள்ளார்.
இதனால், தனது அனில்குமாருடனான பழக்கத்தை கைவிடுமாறு தனது தாயைக் கண்டித்துள்ளார். ஆனால், நீலம்மா அவரது பேச்சைக் கேட்காமல் தொடர்ந்து அனில்குமாருடன்...
இன்றைய ராசிபலன்......
மேஷம்
மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை தாமதங்கள் ஏற்படும். யாரையும் எளிதில் நம்பி ஏமாற வேண்டாம். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்: எடுத்த வேலைகளை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். உறவினர் நண்பர்களுடன் நெருடல்கள் வந்து நீங்கும். திடீர் பயணங்கள் உண்டு. அரசுகாரியங்கள் தாமதமாகி முடியும். வியாபாரத்தில் போட்டிகளையும்...
விருதுநகர்......
விருதுநகர் ஏன்.ஜி.ஓ. காலனி கம்பர் தெருவில் வசித்து வரும் தம்பதி கண்ணன் - கற்பகம். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ள நிலையில்,
கண்ணன் திருமங்கலத்தில் உள்ள வங்கி ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். மனைவி கற்பகம் வீட்டில் இருந்து வருகிறார்.
இந்த சூழலில், இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை நடந்துள்ளது. இந்த நிலையில் இன்று காலை இருவருக்கும் இடையே ஏற்பட்ட சண்டையில்
ஆத்திரமடைந்த கண்ணன் கற்பகத்தை கத்தியால் குத்தியதில் சம்பவ இடத்திலேயே கற்பகம் உயிரிழந்தார்.
இதையடுத்து...