Vinthai Admin

Vinthai Admin
11506 POSTS 0 COMMENTS
திருவண்ணாமலை.... திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கண்ணமங்கலம் பகுதியில் மணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணீஷ் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் விளையாடிக் கொண்டிருந்தபோது வீட்டிற்கு அருகே இருக்கும் கிணற்றில் மணீஷ் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்துவிட்டான். இதனை அடுத்து சிறுவனை காணவில்லை என அவரது பெற்றோர் அனைத்து இடங்களிலும் தேடி அலைந்துள்ளனர். அப்போது கிணற்றுக்கு அருகில் கிடந்த மணீஷின் காலணிகளை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில்...
கேரளா... கேரளாவை உலுக்கிய 21 வயது சட்டக்கல்லூரி மாணவி தற்கொலை வழக்கில், அவரது கணவனுக்கு ஜாமீன் தர நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. கேரள மாநிலம் ஆலுவா பகுதியைச் சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவி மோபியா பர்வீன் என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த முகமது சுஹைல் என்பவர் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இவர்களின் நட்பு நாளடைவில் காதலாக மாறியதால், கடந்த ஏப்ரல் மாதம் இருவரும் திருமணம் செய்து கொண்டர். மோபியாவிடம் கணவன் சுஹைல்...
கன்னியாகுமரி.... கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சூரியகோடு பகுதியில் ரப்பர் பால் வெட்டும் தொழிலாளியான வின்சென்ட் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் குளியலறையில் ராதா மயங்கிய நிலையில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த வின்சென்ட் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு ராதாவை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு...
கோயம்புத்தூர்... கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள நல்லட்டிபாளையம் போயர் காலனியில் கட்டிட தொழிலாளியான கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கௌதமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு சரத் என்ற மகனும், சாதனா என்ற மகளும் இருந்துள்ளனர். இந்நிலையில் அரண்மனை புதூர் பகுதியில் கட்டிட வேலை பார்த்து கொண்டிருந்த உறவினர் ஒருவர் தடுப்பூசி போடுவதற்காக வீட்டில் இருக்கும் ஆதார் கார்டை வாங்கி வருமாறு சரத்திடம் செல்போனில் கூறியுள்ளார். இதனால் உறவினரான குருசாமி என்பவருடன் சரத்...
கோயம்புத்தூர்... கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை சக்தி எஸ்டேட்டில் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த திலீப்கியர்வார்-ரீனா தம்பதியினர் தங்கி வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் சொந்த ஊருக்கு அழைத்து செல்லும்படி ரீனா தனது கணவரிடம் வற்புறுத்தியுள்ளார் அதற்கு இப்போது செலவுக்கு பணம் இல்லாததால் பின்னர் அழைத்து செல்வதாக திலீப்கியர்வார் கூறியுள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த ரீனா தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு, விரைந்து சென்று ரீனாவின் சடலத்தை கைப்பற்றி...
திருச்சி... திருச்சி மாவட்டத்தில் உள்ள திண்ணகுளம் கிராமத்தில் பீட்டர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் சிமெண்ட் ஆலையில் ஒப்பந்த தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு ஜான்சிராணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் கோபமடைந்த ஜான்சி ராணி தனது குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனையடுத்து வீட்டிற்கு திரும்பி வந்த ஜான்சிராணி கதவை தட்டியுள்ளார். ஆனாலும் பீட்டர்...
மதுரை... நாகரீகம் தொடங்கிய காலத்திற்கு முன்பு இருந்தே பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தொடர்ச்சியாக நடைபெற்றுத்தான் வருகிறது. ஆனால் சமீபகாலமாக பள்ளி சிறுமிகளுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவுகளின் எண்ணிக்கை முன்பைவிட பலமடங்கு அதிகமாகி கொண்டிருக்கிறது. வீட்டில் இருந்தால் தான் பெண்களுக்கு பாதுகாப்பு என்று பலரும் புலம்பிவரும் நிலையில், வீட்டில் கூட பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதை உறுதி செய்யும் சில சம்பவங்களும் அரங்கேறிக்கொண்டும் வருகிறது. ஆம், அண்ணன் தங்கையை மணப்பது போன்ற நிகழ்வுகள் சில...
இன்றைய ராசிபலன்..... மேஷம் மேஷம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள். எதிர்பாராத இடத்தில் இருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் கடையை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். புதுமை படைக்கும் நாள். ரிஷபம் ரிஷபம்: கடந்த கால இனிய அனுபவங்களை நினைவுக்கூர்ந்து மகிழ்வீர்கள். பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாகும் . வீடு வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள்....
ஒண்டிப்புதூர்... ஒண்டிப்புதூர்பகுதியில்  வருபவர் அருண் என்கின்ற கார்த்தி. கோவை மாநகராட்சியில் வாகன ஓட்டுனராக உள்ளார். இவருக்கு சரண்யா என்ற மனைவியும் இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் கார்த்தி வீட்டின் அருகில் இருந்த ஒரு கல்லூரி மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது சரண்யா மற்றும் கல்லூரி மாணவியின் வீட்டாருக்கு தெரிய வரவே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதுபற்றி அறிந்த கல்லூரி மாணவியின் பெற்றோர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்தனது விட்டு காலி...
திருப்பூர்.... திருப்பூர் மாவட்டத்திலுள்ள கணபதிபாளையம் பகுதியில் கருணாநிதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரூப சத்யா தேவி என்ற மகள் இருந்துள்ளார். இவர் 12-ஆம் வகுப்பு படித்து முடித்துவிட்டு திருச்சியில் இருக்கும் ஒரு கல்லூரியில் சேருவதற்காக விண்ணப்பித்துள்ளார். இந்நிலையில் சத்யா தேவி மார்கழி மாதத்தை முன்னிட்டு தினமும் சென்னிமலைபாளையத்தில் இருக்கும் விநாயகர் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு வந்துள்ளார். வழக்கம்போல சத்யா தேவி விநாயகர் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக தனது ஸ்கூட்டரில் சென்றுள்ளார். இவர்...