Vinthai Admin

Vinthai Admin
11506 POSTS 0 COMMENTS
பொத்தூர்.... தமிழகத்தின் ஆவடி அடுத்த பொத்தூர், அம்பேத்கர் நகரை சேர்ந்த25 வயதான பிந்துவுக்கும், சின்ன காஞ்சிபுரத்தில் வசிக்கும் 32 வயதான ஆனந்தன் என்பவருக்கும், கடந்த 2011ம் ஆண்டு திருமணம் நடந்தது. அவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன. ஆனந்தன் அடிக்கடி மது அருந்திவிட்டு பிந்துவை அடித்து உதைத்தார் . இதையடுத்து பிந்து, கடந்த 6 மாதத்துக்கு முன் ஆனந்தனை பிரிந்துவிட்டார். பின்னர் ஆனந்தன், பிந்துவை பலமுறை குடும்பம் நடத்த வரும்படி அழைத்துள்ளார். அதற்கு அந்த...
வேலூர்... வேலூர் மாவட்டம், பாலப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் யுவராஜ். பட்டதாரியான இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு சுஜாதா என்ற பெண்ணுடன் இவருக்குத் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து சில நாட்களாக முருகேசன் மன அழுத்தத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் இவர் கடிதம் ஒன்று எழுதி வைத்து விட்டு கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த போலிஸார்...
செங்கல்பட்டு... செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் காமராஜர் தெருவை சேர்ந்தவர் சயின்ஷா( வயது 26). இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். சயின்ஷாவின் கணவர் இறந்த நிலையில் அவர் தனது மகன்களுடன் அம்மா வீட்டில் வசித்து வந்துள்ளார். சயின்ஷா திருமணம் முடிந்து கண்ணகி நகரில் தனது கணவருடன் வசிந்து வந்திருக்கிறார். அப்போது அவருக்கு பல்வேறு நபர்களுடன் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.அந்த பெண்ணுக்கு முதல் குழந்தை பிறந்த சில வருடங்களிலே கணவன் இறந்துவிட்டார். இதனையடுத்து...
விழுப்புரம்... விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே நடுகுப்பத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் செந்தில் வயது 32 இவர் அதே பகுதியில் தனக்கு சொந்தமான இடம் மற்றும் சுமார் 13 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து கடந்தாண்டு மரவள்ளி மற்றும் தர்பூசணி பயிரிட்டுள்ளார். இந்த பயிர்கள் விளைந்து அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தபோது கொரோனா தொற்றின் காரனமாக விளைந்த தர்பூசணி உள்ளிட்ட விவசாய பொருட்களை விற்பனை செய்யமுடியாமல் நிலத்திலேயே அழுகி நாசமாகியுள்ளது. இதனால்...
திருவள்ளூர்... தமிழகத்தில், நண்பன் உயிரிழந்த துக்கத்தில், இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் அருகே திருப்பாச்சூர் ஊராட்சிக்கு உட்பட்ட கோட்டைமாநகர் பகுதியை சேர்ந்த பாசூரான் மகன் மில்டன். 17 வயது மதிக்கத்தக்க இவர் பூந்தமல்லியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தன்னுடன் 11-ஆம் வகுப்பு முதல் ஒன்றாக படித்து வந்த அரக்கோணம் அருகே புளியமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த நண்பன்...
திருப்பதி.. கல்லூரி விடுதியில் தங்கி படிக்குமாறு பெற்றோர் கட்டாயப்படுத்தியதால் என்ஜினியரிங் மாணவி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பதி அடுத்த காளஹஸ்தி தொட்டம் பேடு மண்டலம் காராக்கொல்லு பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது மகள் சைதன்யா நெல்லூரில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். இந்நிலையில் காளஹஸ்தியிலிருந்து தினமும் நெல்லூர் சென்று படித்து வருவதில் சிரமம் ஏற்படுவதால் கல்லூரி விடுதியிலேயே தங்கி படிக்குமாறு அவரது...
இன்றைய ராசிபலன்... மேஷம் மேஷம்: சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். உறவினர் நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். கடமை உணர்வுடன் செயல்படும் நாள். ரிஷபம் ரிஷபம்: உங்கள் பிடிவாத போக்கை கொஞ்சம் மாற்றிக்கொள்வீர்கள். பிள்ளைகளால் மதிப்பு கூடும். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரம் சூடு பிடிக்கும். உத்தியோகத்தில் தலைமையின்...
பெரம்பலுார்... பெரம்பலுார் மாவட்டம் மேலப்புலியூர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் (வயது 44). இவர் செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் - திருப்போரூர் இடையே உள்ள தனியார் கல்லூரியில் ஊழியராகப் பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று பிற்பகல் 3 மணியளவில் பணியை முடித்து விட்டு தனது இருசக்கர வாகனத்தில் வெளியே வந்தார். அப்போது அவரை இருசக்கர வாகனத்தில் ஒரு இளைஞரும் இளம்பெண்ணும் துரத்திச் சென்றனர்.சிறிது துாரத்தில் ஒரு சிறிய பாலத்தருகே அவரை வழிமறித்து நிறுத்தி...
ராஜ்கர்.. மத்திய பிரதேச மாநிலம், ராஜ்கர் மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணும் அவரது கணவர் மற்றும் குழந்தைகளும் கடந்த ஞாயிறன்று காரில் சுற்றுலா தளங்களுக்குச் சென்றனர். பின்னர் சுற்றுலா பயணத்தை முடித்துவிட்டு காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். ரஹோஹர் என்ற பகுதியில் வந்ந்துகொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் காரை இடைமறித்து நிறுத்தியுள்ளனர். அப்போது அவர்கள் துப்பாக்கியைக் காட்டி காரில் இருந்து கீழே இறங்குமாறு மிரட்டியுள்ளனர். பின்னர் அந்தப் பெண் காரில் இருந்து கீழே இறங்கிய...
சென்னை.... சென்னை காசிமேட்டை சேர்ந்த 7 ஆம் வகுப்பு வரை படித்த சிறுவன் கடந்த 3 வருடங்களுக்கு முன்பாக திருநங்கையாக மாறியுள்ளார். 16 வயதான இந்த திருநங்கை சில வருடங்களாக தனது குடும்பத்தை விட்டு விட்டு ராயபுரம் மீனாட்சி அம்மன் பேட்டை பகுதியை சேர்ந்த ஆண்ட்ரியா என்ற திருநங்கையுடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் கணக்கு வைத்திருந்த திருநங்கை தனது புகைப்படத்தை அவ்வப்போது பதிவிட்டு வந்துள்ளார். இதனை பார்த்த ஓசூரை...