Vinthai Admin

Vinthai Admin
11506 POSTS 0 COMMENTS
தூத்துக்குடி... தூத்துக்குடி மாவட்டம், செவல்குளம் பகுதியைச் சேர்ந்தவர் தெய்வ பாண்டியன். இவரது மகன் வேல்முருகன். இளைஞரான இவர் ஜே.சி.பி ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அதேபகுதியைச் சேர்ந்த சிறுமியை வேல்முருகன் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து சிறுமியின் வீட்டிற்குச் சென்று வேல்முருகன் பெண் கேட்டுள்ளார். இதற்கு அவரது பெற்றோர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த வேல்முருகன் டிசம்பர் 28ம் தேதி மீண்டும் வீட்டிற்கு வந்து சிறுமியின் வாயில் வலுக்கட்டாயமாக விஷம் ஊற்றியுள்ளார். பின்னர் அவரும்...
மதுரை.. மதுரையில் உள்ள புது எல்லீஸ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் நாகவேல். பெயிண்டராக பணியாற்றி வரும் இவருக்கும் அலங்காநல்லூரைச் சேர்ந்த சுதாவுக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்ததுள்ளது. இந்நிலையில் திருமணம் முடிந்த கையுடன் சுதா கணவரை தனிக்குடித்தனம் வருமாறு தினம் தினம் சொல்லி வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால், நாகவேல் என்னால் குடும்பத்துடன் சேர்ந்து தான் வாழ முடியும், தனிக்குடித்தனம் வர முடியாது என்று திட்டவட்டமாக கூறிவிட்டார். இதன் காரணமாக, தம்பதி...
கோவை... கடன் பிரச்சனையால் தனியார் வங்கி ஊழியர் தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளை கொன்றுவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவையைச் சேர்ந்தவர் மணிகண்டன் (42). இவர் தனியார் வங்கியில் பணிபுரிந்து வந்துள்ளார். சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் 7வது மாடியில் கடந்த ஒரு வருடமாக குடியிருந்து வந்துள்ளார். கடந்த இரண்டு மாதகாலமாக வேலைக்குச் செல்லாமல் இருந்துள்ளார். மணிகண்டன் தனது நண்பர்களிடத்தில் பல லட்சம்...
இன்றைய ராசிபலன்... மேஷம் மேஷம்: கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். திட்டங்கள் நிறைவேறும் நாள். ரிஷபம் ரிஷபம்: சந்திராஷ்டமம் இருப்பதால் அனாவசிய பேச்சை தவிர்ப்பது நல்லது. சந்தேகப் புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும். மற்றவர்களுக்கு உதவி செய்யப்போய் உபத்திரவத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். உத்தியோகத்தில் சின்னச் சின்ன...
திருப்பத்தூர்... திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள  பூங்குளம் பகுதியில் முனுசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முரளி மற்றும் தமிழரசன் என இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் தங்களுக்குச் சொந்தமான 3 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக முரளி திடீரென மர்மமான முறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அதன்பின் அண்ணன் மற்றும் தம்பி ஆகிய இருவரின் குடும்பத்தினருக்கும் இடையே...
கன்னியாகுமரி... கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளாங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் அனில்குமார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். மிகப்பெரிய தொழிலதிபரான இவர் ஏ.சி.மெஷின் சர்வீஸ் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். அந்நிறுவனத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 27 வயது இளம்பெண் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில், அந்த இளம் பெண்ணுக்கும், ஒரு வாலிபருக்கும் திருமணம் நடத்துவதற்காக பெற்றோர்கள் இணைந்து நிச்சயம் செய்துள்ளனர். இது குறித்து அறிந்த தொழிலதிபர் அனில்குமார் அந்த இளம்பெண்ணிடம்...
கேரளா... இந்தியாவில் தந்தை ஒருவர் தனது மகளுக்கு ஆடம்பரமாக திருமணம் நடத்துவதை தவிர்த்ததன் மூலம் மேலும் 5 பெண்களுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். கேரளாவில் தான் இந்த நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. கன்னூரில் சலீம் - ரூபினா தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களின் மகள் ரமீசாவுடன் சேர்ந்து மேலும் 5 பெண்களுக்கு சலீம் திருமணம் செய்து வைத்துள்ளார். அதன்படி வரதட்சணை எதுவும் கேட்காத மாப்பிள்ளை தான் தனது பெண்ணுக்கு கணவனாக வர வேண்டும்...
வயநாடு.... வயல்வெளியில் ரத்தக் கறையுடன் கிடந்த சாக்குமூட்டையினைக் கண்ட அப்பகுதி மக்கள் அருகே சென்ற போது துர்நாற்றம் வீசியிருக்கிறது. இதனால் அருகே செல்ல அச்சம் அடைந்த அவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து வயநாடு போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு வந்து அந்த மூட்டையை பிரித்து பார்த்தபோது முதியவரின் சடலம் படுகாயங்களுடன் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, அந்த முதியவர் யார் அவரை கொலை...
கர்நாடக.... கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டம் மக்கிமனே கிராமத்தை சேர்ந்த ராஜேஷ் என்பவரும், வடரேஹள்ளி கிராமத்தை சேர்ந்த சாந்தினி என்பவரும் கடந்த 2 ஆண்டுகளாக உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளனர். இதற்கிடையே இவர்களது காதல் விவகாரம் இரு வீட்டார் குடும்பத்தினருக்கும் தெரியவந்தது. ஆனால், இரு வீட்டார் பெற்றோர்களும் இவர்களின் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விட்டனர். இதனால் காதல் ஜோடிகள் இருவரும் மனமுடைந்து விட்டனர். இந்நிலையில், கடந்த 23-ஆம் தேதி ஆழ்ந்த மன உடைச்சலில்...
பெங்களூரு... பெங்களூருவைச் சேர்ந்தவர் அர்ச்சனா ரெட்டி. இவருக்கு ஒரு மகள், மகன் உள்ளனர். முதல் கணவருடன் விவாகரத்து ஆனதை அடுத்து நவீன்குமார் என்பவரை இரண்டாவதாக அர்ச்சனா திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து முதல் கணவருக்கு பிறந்த பிள்ளைகளுடன் சேர்ந்தே இருவரும் குடும்பமாக இருந்து வந்தனர். இந்நிலையில், அர்ச்சனா நெடுரோட்டில் கடந்த 27ஆம் தேதி வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தார். இதுகுறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அர்ச்சனாவை...