Vinthai Admin

Vinthai Admin
11506 POSTS 0 COMMENTS
சென்னை... சென்னை, மாம்பலத்தைச் சேர்ந்தவர் சாகுல் அமீது. இவரது மனைவி ஷாகினுக்கும், தாய் தாஜ் நிஷாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், கடந்த 2014 நவம்பர் 26ம் தேதி ஷாகினுக்கும், அவரது மாமியாருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மாமியார் தாஜ் நிஷா, கொதிக்கும் எண்ணெயை ஷாகின் மீது ஊற்றியுள்ளார். இதில் படுகாயமடைந்த ஷாகின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனளிக்காமல் 2014 டிசம்பர் 17ம் தேதி மரணமடைந்தார். தாஜ் நிஷாவுக்கு எதிராக...
கேரளா.... பரவூர் பெண் மர்மமான முறையில் மரணம் அடைந்தது தொடர்பான வழக்கில் முக்கிய முன்னேற்றமாக, கொலையை செய்துவிட்டு தப்பியோடிய இறந்த பெண்ணின் சகோதரியை போலீசார் கைது செய்துள்ளனர். கேரளா மாநிலம் கொச்சியை அடுத்த பரவூர் என்ற இடத்தில் உள்ள வீட்டில் பெண்ணிடம் சடலம் கருகிய நிலையில் இருப்பதாக பரவூர் காவல் நிலையத்திற்கு 2 நாட்களுக்கு முன்பு தகவல் வந்தது. சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் பெண்ணின் பெற்றோரிடம் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில்,...
நாமக்கல்.. நாமக்கல் அருகே உள்ள விவசாய கிணற்றில் சாக்குமூட்டையில் பெண்ணின் சடலம் ஒன்று இருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதனை தொடர்ந்து போலீசார் சடலத்தை மீட்டு, கொலை செய்யப்பட்ட பெண் யார் என விசாரணை நடத்தினர். இந்நிலையில் கொலை செய்யப்பட்ட பெண், கொசவம்பட்டியை சேர்ந்த கணவரை இழந்த 40 வயதான லலிதா என்பது இரு தினங்களுக்கு முன்பு தெரியவந்தது. இதுதொடர்பாக அதே பகுதியை சேர்ந்த எம்எஸ்சி பட்டதாரியான 26 வயதான சுரேந்தர் என்பவரை...
ஐதராபாத்... நம்முடன் இருக்கும் சிலர் காணாமல் போய்விட்டால் அவர்களை காணவில்லை என நம் போஸ்ட்ர், பேப்பர் விளம்பரம் உள்ளிட்ட விளம்பரங்களை கொடுப்போம். அதை பார்த்த யாராவது அவரை கண்டால் குறிப்பிட்ட நபருக்கு தகவல் தெரிவிப்பார்கள். இது சாதாரண ஒரு விஷயம் தான் ஆனால் சமீபத்தில் சமூகவலைத்தளங்களில் வித்தியாசமான காணாமல் போன போஸ்டர் ஒன்று வைரலாக பரவி வருகிறது. அதன்படி வேறு நபருடன் ஓடிப்போன மனைவியை கணவர் காணவில்லை என கூறி விளம்பரம் செய்துள்ளார்....
கிருஷ்ணகிரி... கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள நாச்சிகுப்பம் கிராமத்தில் மருந்தகம் வைத்து நடத்தி வந்தவர் தேவராஜ் (29). இவர் நாச்சிகுப்பம் கூட்டு ரோடு சாலையில் மருந்தகம் நடத்தி வருகிறார். இதையடுத்து, அதே கிராமத்தை சேர்ந்த பிரபாகரன் (39) பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில், விடுமுறைக்கு வந்த பிரபாகரன் உடல் நிலை சரியில்லாமல் இருந்துள்ளார். இதையடுத்து பிரபாகரன் நாச்சிகுப்பம் கூட்டு ரோடு சாலையில் மருந்தகம் வைத்திருந்த...
திருச்சி... திருச்சி பொன்மலைப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகன் அரீஷ் என்ற சூரியபிரகாஷ் (23) கூலி வேலை பார்த்து வருகிறார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை கடந்த ஒன்றரை வருடங்களாக காதலித்து வந்தார். இருவரும் பல்வேறு இடங்களில் சுற்றித் திரிந்தனர். மேலும், சூரியபிரகாஷ் சிறுமியை தனிமையில் அழைத்துச் சென்று பாலியல் உறவில் ஈடுபட்டு பின்னர் கடந்த சில மாதமாக சிறுமியை விட்டு விலகிச் சென்றார். இதற்கிடையே அச்சிறுமி...
திருவண்ணாமலை... தொடர்ந்து தொல்லை தொடர்ந்ததால் ஆண் நண்பருடன் சேர்ந்து மாணவி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் கேளம்பாக்கம் அருகில் உள்ள தனியார் கல்லூரியில் ஆராய்ச்சி படிப்பு படித்து வருகிறார். இந்த மாணவி முன்பு வேறொரு தனியார் கல்லூரியில் படித்து வந்தபோது அதே கல்லூரியில் பணிபுரியும் செந்தில் (44) என்பவர் இவருக்கு பழக்கமாகியுள்ளார். பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில் என்பவர் திருமணமானவர். குழந்தை இல்லை. கல்லூரி...
திண்டுக்கல்... திண்டுக்கல் மாவட்டம், காசிபாளையத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி முருகேஸ்வரி. இந்த தம்பதிக்குச் சுதா என்ற மகள் இருந்தார். இவர் அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். சுதா அடிக்கடி வீட்டில் செல்போன் பயன்படுத்தி வந்துள்ளார். இதை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். நேற்று முன்தினம் சுதா மீண்டும் செல்போன் பயன்படுத்தியுள்ளார். இதைப் பார்த்த பெற்றோர் கண்டித்து விட்டு வேலைக்குச் சென்றுவிட்டனர். பின்னர் மாலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது...
இன்றைய ராசிபலன்... மேஷம் மேஷம்: சந்திராஷ்டமம் இருப்பதால் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் ஒருவரை மாற்றி ஒருவர் குறைக் கூறிக் கொண்டிருக்க வேண்டாம். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் அதிகாரி உங்களை புரிந்து கொள்ள மாட்டார். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள். ரிஷபம் ரிஷபம்: சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். மனைவி வழியில் மதிக்கப்படுவீர்கள். கல்யாண பேச்சு...
கடலூர்... கடலூர் மாவட்டம் பண்ருட்டியைச் சேர்ந்தவர் பழனி. இவரது மகன் வினோத்குமார். எலக்ட்ரிசியனான இவருக்கும், குறிஞ்சிப்பாடி வட்டம் கல்குணத்தைச் சேர்ந்த சூர்யா என்பவருக்கும் கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. திருமணத்தின் போது 20 சவரன் நகை, இரண்டரை லட்சம் ரூபாய்க்கு சீர்வரிசைப் பொருட்கள், மோட்டார் சைக்கிள் ஆகியவை சீதனமாக கொடுக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. மேலும், ஆடி மாத சீராக 4 சவரன் தங்கசங்கிலி வழங்கப்பட்டுள்ளது இந்நிலையில், வினோத்குமாரின் சகோதரி விந்தியா என்பவர்...