Vinthai Admin

Vinthai Admin
11506 POSTS 0 COMMENTS
புதுச்சேரி... புதுச்சேரியில் ஆன்லைன் விளையாட்டில் 30 லட்ச ரூபாய்க்கும் மேல் இழந்து, அதனால் மனைவியும் பிரிந்து சென்றதால் இளைஞர் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. திருக்கனூரைச் சேர்ந்த ஐயனார் - சந்திரகலா தம்பதிக்கு கடந்த ஆண்டுதான் திருமணம் நடைபெற்றுள்ளது. பெங்களூருவில் பொறியாளராகப் பணியாற்றி வந்த ஐயனார், ஊரடங்கால் வேலையிழந்து சொந்த ஊர் வந்ததாகவும் அதன் பின்னர் சரியாக வேலை கிடைக்காமல், வீட்டிலேயே முடங்கியதாகவும் கூறப்படும் நிலையில் மனைவியின் நகைகளை...
சென்னை... சென்னையில் கல்லூரி மாணவர்களிடையே "ரூட்டு தல" விவகாரத்தில், பேருந்து மற்றும் ரயில்களில் அடிக்கடி மோதல் ஏற்படுவது வழக்கம். இந்நிலையில், கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் மாணவர் ஒருவரின் உயிரையே பறித்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரக்கோணம் அருகேயுள்ள குருவராஜபேட்டையை சேர்ந்த குமார் என்ற மாணவர், மாநிலக் கல்லூரியில் எம்.ஏ. வரலாறு முதலாமாண்டு படித்து வருகிறார். இவர் வழக்கம்போல் கல்லூரிக்கு சென்றுவிட்டு பிற்பகலில், புறநகர் ரயிலில் வீட்டுக்கு திரும்பியுள்ளார். திருநின்றவூர் அருகே...
சேலம்... தமிழகத்தில் இளம் பெண் ஒருவர் தன்னை கருணை கொலை செய்து விடும் படி கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளார். சேலம் மாவட்டத்தில், இருக்கும் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நேற்று(27.12.2021) நடைபெற்றது. இந்த முகாமிற்கு கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கினார். அப்போது அவரிடம் அங்கிருந்த பொதுமக்கள் தங்களுடைய குறைகளை மனுவாக கொடுத்தனர். அதன் படி, மேட்டூர் வெள்ளார் பகுதியை சேர்ந்த சவுந்தர்யா என்பவர் தனது தாயுடன் வசித்து வருகிறார். இவர் கொடுத்துள்ள மனுவில்,...
பெங்களூரில்.. பெங்களூரில் இரண்டாம் கணவர் மற்றும் நண்பரால் இளம்பெண் கொலை செய்யப்பட்டுள்ளார். கர்நாடக மாநிலம் ஆனைகல் அருகே உள்ள ஜிகினி கிராமத்தைச் சேர்ந்தவர் அர்ச்சனா ரெட்டி. கோடீஸ்வர குடும்பத்தில் பிறந்த அழகியான அர்ச்சனா ரெட்டி ஆடம்பர வாழ்க்கைக்கு அடிமையாகி இரண்டு வருடங்களுக்கு முன்பு முதல் கணவரை நீதிமன்றம் மூலம் பிரிந்து, நவீன் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். திருமணமான புதிதில் எந்தவித பிரச்சனையும் இன்றி வாழ்ந்து வந்த நிலையில் சில நாட்களாக...
இந்தியாவில்.. மணமேடையில்தாலி கட்டும் நேரம் மணமகன் வேறு பெண்ணிற்கு தாலி கட்டிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. புதுப்பேட்டை திரைப்படத்தில் நடிகர் தனுஷ் நடிகை சோனியா அகர்வாலின் திருமணத்திற்கு சென்று அங்கு மாப்பிள்ளைக்கு தாலி எடுத்துக்கொடுக்கும் போது, தானோ அந்த தாலியை பெண்ணிற்கு கட்டி விடுவார். இந்த காட்சி எல்லோருக்கும் தெரியும். படத்தின் இந்த காட்சியை யாராலும் மறக்க முடியாது. இப்படியான ஒரு சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது. சமீபத்தில் இணையத்தில்...
இந்தியாவில்.. இந்தியாவில் இளம்பெண் ஒருவர் திருமணத்திற்கு பிறகு ஆணாக மாறியுள்ள நிகழ்வு அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் வசித்து வரும் 36 மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் திருமணமாகி 2 குழந்தைகள் பெற்ற பின் ஆணாக மாறியுள்ளார். மேலும் தனக்கு பிறந்த குழந்தைகளிடம் தன்னை அப்பா என்று அழைக்க தெரிவித்துள்ளார். இதனை ஏற்றுக்கொண்ட குழந்தைகளும் அப்பா என்று அவரை அழைத்து வருகிறார்கள். இவர் ஆணாக மாறிய பின்னர் தன் பெயரை கவின் என்று...
பெங்களூருவில்... பெங்களூருவில் தன் மனைவி காதலித்த நபருடன் கணவரே மனைவியை அவருக்கு திருமணம் செய்து வைத்த சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது. பீகார் மாநிலம் ஜாமுய் என்ற பகுதியைச் சேர்ந்தவர் விகாஸ் குமார். இவருக்கு ஏற்கனவே திருமணமான நிலையில் முதல் மனைவி எதிர்பாராத விதமான மரணமடைந்துவிட்டார். இதனால் இவர் இரண்டாவதாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஷிவானி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் திருமணம் முடிந்ததும் ஷிவானியும் விகாஷ் குமாரும் பெங்களுருவிற்கு...
ராஜஸ்தானில்.. ராஜஸ்தானில் தங்கையே அண்ணனை காதலித்த சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது. அவர்கள் காதல் வீட்டிற்கு தெரிந்ததும் என்ன ஆனது தெரியுமா? ராஜஸ்தானில் அண்ணனை காதலித்த தங்கை வீட்டிற்கு விஷயம் தெரிந்ததும் பிரித்தனர் பிரிவு தாங்காமல் இருவரும் தூங்கு போட்டு தற்கொலை செய்துகொண்டனர். ராஜஸ்தான் மாநிலம் பாரன் சாதர் பகுதியைச் சேர்ந்த 12ம் வகுப்பு படிக்கு பெண் ஒருவர் அதே பகுதியைச் சேர்ந்த அவரது சொந்தகார பையான உள்ள 20 வயது இளைஞர் ஒருவர்...
மதுரையில்.. மதுரையில் கணவரே தனது கர்ப்பிணி மனைவியை மாடியில் இருந்து கீழே தள்ளிவிட்டு கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள சித்தூர் கிராமத்தில் வசிக்கும் கணபதி ராஜா என்ற நபருக்கு நாகலட்சுமி என்ற பெண்ணுக்கும் கடந்த ஏழு மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்று உள்ளது. இவர்களும் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது. இந்நிலையில் நாகலட்சுமி கடந்த திங்கள் அன்று வீட்டின் மாடியில்...
  இன்றைய ராசிபலன்.... மேஷம் மேஷம்: தன் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். மனைவிவழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். விலை உயர்ந்த ஆபரணங்களை வாங்குவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். எதிர்பாராத நன்மை கிட்டும் நாள். ரிஷபம் ரிஷபம்: கனிவாகப்பேசி காரியம் சாதிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர், நண்பர் களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள்....