Vinthai Admin
11506 POSTS
0 COMMENTS
சிவகங்கை...
சிவகங்கை மாவட்டம் முத்துப்பட்டி புதூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் கண்ணன், முத்து தம்பதியர் கண்ணன் கூலி வேலை பார்த்து வருகிறார்.
இவர்களுக்கு இரண்டு மகள், இரண்டு மகன்கள் உள்ள நிலையில் மூத்த மகன் சரத்குமார் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துவரும் நிலையில் பெண்கள் இருவருக்கும் திருமணமாகியுள்ளது.
கடைசி மகனான ஆனந்த் தொழிற் கல்வி முடித்து இங்கேயே கிடைத்த வேலைகளை பார்த்து வந்த நிலையில் குடும்ப வறுமை காரணமாக அதே முத்துப்பட்டி...
திருமணமான 4 ஆண்டுகளில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம் : பெண்வீட்டாரும், மாப்பிள்ளை வீட்டாரும் மோதிகொண்டதால் பரபரப்பு!!
Vinthai Admin - 0
கடலூர்...
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த பரங்கிப்பேட்டை அருகே உள்ள அறியகோஷ்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ். இவரது மனைவி கோகிலா, இவர்களுக்கு திருமணமாகி சுமார் 4 ஆண்டுகள் ஆகும் நிலையில் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் குடும்ப பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
நேற்று இரவு கோகிலா, கணவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள புதுப்பட்டினம் கிராமத்திலுள்ள கோகிலாவின்...
மனதிலிருக்கும் விஜே சித்ராவின் உருவத்தை நெஞ்சில் குத்திய ரசிகர் : மிரண்டு போன ரசிகர்கள்!!
Vinthai Admin - 0
சித்ரா...
சென்னை: மனசுக்குப் பிடித்தவர்கள் மறைந்தாலும் தன்னுடைய அன்பு மறையாது என்பதை விஜே சித்ராவின் ரசிகர் ஒருவர் நிரூபித்துள்ளார். பலரும் வியந்து போகும் அளவில் அவர் செய்த செயல் அனைவரையும் கவர்ந்துள்ளது.
மறைத்தாலும் மறையாத பாசம் வாழ்ந்தாலும் இறந்தாலும் பெயர் சொல்ல வேண்டும் என்று ஒரு பாடல் உண்டு. அந்த பாடலுக்கு தகுதியானவர்களின் விஜே சித்ராவும் ஒருவர்.
அவர் இந்த மண்ணுலகை விட்டு சென்று விட்டாலும் அவருடைய ரசிகர்களின் மனதில் வாழ்ந்து கொண்டுதான்...
திருநங்கை தூக்கிட்டு தற்கொலை : போலீசார் விசாரணையில் நீடிக்கும் மர்மம்!! நடந்தது என்ன?
Vinthai Admin - 0
சென்னை....
சென்னை புளியந்தோப்பு குருசாமி நகரில் வசித்து வருபவர் ரமணி. இவருடைய கணவர் கோவிந்தராஜ் 10 வருடங்களுக்கு முன் வீட்டை விட்டு சென்று விட்டார். இவர்களுக்கு ராஜேஸ்வரி என்ற மகளும், விக்னேஷ் என்ற மகனும் இருந்தனர்.
ராஜேஸ்வரி திருமணம் ஆகி கணவருடன் தனியே வசித்து வருகிறார். இந்நிலையில் , விக்னேஷ் 11ம் வகுப்பு படிக்கும் போது திருநங்கையாக மாறினார். பின்னர் விந்தியஸ்ரீ என்ற பெயரில் வியாசர்பாடியில் உள்ள சில திருநங்கைகளுடன் சேர்ந்து...
திருவள்ளூர்...
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தொகுதிக்குட்பட்ட ஆர்.கே.பேட்டை தாலுகாவை சேர்ந்த அய்யனேரி கிராமத்தில் டைலர் கடை நடத்தி வந்தவர் மங்களா (வயது37). மங்களாவின் கணவர் தமிழ்மணி கட்டிட மேஸ்திரியாக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் மங்களா மீது சந்தேகம் கொண்ட அவரது கணவர் தமிழ்மணி சந்தேகப்பட்டு டைலர் கடையில் வைத்திருந்த கத்தியை எடுத்து மங்களாவை கத்தியால் சதக், சதக் என்று கொடூரமான முறையில் கொலை செய்து விட்டு தப்பியோடினார்.
அந்த பகுதியில் இருந்த...
சினிமா பாணியில் 2வது கணவனை விட்டு முதல் கணவனுடன் சென்ற பெண் : பின் நேர்ந்த விபரீதம்!!
Vinthai Admin - 0
கோவை...
கோவையை சேர்ந்த பெண் ஒருவர் ஏற்கனவே திருமணமான நிலையில், அதை மறைத்து இரண்டாவதாக திருமணம் செய்த பிறகு மீண்டும் முதல் கணவருடன் சென்ற பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாநகர காவல் ஆணையரிடம் 2வது கணவர் புகார் அளித்துள்ளார்.
கோவையை அடுத்த கணுவாய் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ். இவருக்கும், நரசிம்மநாயக்கன் பாளையத்தை சேர்ந்த முருகன், மீனா ஆகியோரின் மகளான யாமினி என்ற பெண்ணுக்கு கடந்த...
10ம் வகுப்பு மாணவனைக் காதலித்து திருமணம் செய்த பள்ளி ஆசிரியைக்கு நேர்ந்த பரிதாபம்!!
Vinthai Admin - 0
அரியலூர்..
தங்கள் காதலை யாரும் ஏற்றுக் கொள்ளாததால் இருவரும் மனமுடைந்து விவசாயத்துக்குப் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி விஷ மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றிருக்கின்றனர்.
அரியலூர் மாவட்டம், மழவராய நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர் மகன் பரத் (17) (பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது) . இவர் தனியார்ப் பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். அதே பள்ளியில் அம்பாபூர் கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பயிற்சி ஆசிரியையாக வேலைபார்த்து வருகிறார்.
இந்த நிலையில்,...
கரூர்..
கரூர் அருகே கணவன் மற்றும் 6 வயது மகனை விட்டுவிட்டு காதலுடன் 4 வயது மற்றும் 4 மாத கை குழந்தையுடன் மாயமான இளம் பெண் போலீசாரின் தீவிர தேடுதலுக்குப் பிறகு காதலுடன் சிக்கினார்.
கரூர் மாவட்டம் வரவணையை அடுத்த பாப்பனம்பட்டியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (30 ). பொக்லின் ஆப்ரேட்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், வெள்ளைபட்டியை சேர்ந்த பிரித்தா (26) என்பவருடன் 7 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி 6...
மத்திய பிரதேசத்தில்…
மத்திய பிரதேசத்தில் மது குடிக்க காசு தராததால் காதலியின் மூக்கை காதலன் வெட்டியெடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லிவ்-இன் வாழ்வில் இருந்த பெண்ணின் மூக்கை காதலன் அறுத்த சம்பவம் மத்திய பிரதேசத்தில் நடந்துள்ளது.
கந்த்வா மாவட்டத்தில் உள்ள பமங்கான் பகுதியில்தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. 35 வயதான சோனு என்ற பெண் லவ்குஷ் என்ற நபருடன் கடந்த இரண்டு ஆண்டுகளாக லிவ்-இன் முறையில் வாழ்ந்து வந்துள்ளார்.
கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பே...
இன்றைய ராசிபலன்...
மேஷம்
மேஷம்: பிள்ளைகளால் மகிழ்ச்சியும் உறவினர்களால் ஆதாயமும் உண்டு. புதியவர்கள் அறிமுக மாவார்கள். தாயார் ஆதரித்துப் பேசுவார். வெளியூரில் இருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பார்கள். நல்லன நடக்கும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்: எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர் நண்பர்களுடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. எதிர்பாராத சந்திப்பு நிகழும்...