Vinthai Admin

Vinthai Admin
11506 POSTS 0 COMMENTS
உத்தர பிரதேசம்... உத்தர பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள சாத்பூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். அந்த மாணவி சம்பவத்தன்று மாலை டியூசனுக்கு சென்றுள்ளார். இந்நிலையில்,வெகுநேரம் ஆகியும் மாணவி வீடு திரும்பாததால் அச்சம் அடைந்த மாணவியின் பெற்றோர் தேடுதலில் ஈடுபட்டனர். அப்போது, அருகில் இருந்த காட்டுக்குள் மாணவி மயங்கிய நிலையில் கிடப்பதை கண்டனர். உடனடியாக, அங்கிருந்து மீட்கப்பட்ட மாணவி மயக்கம் தெளிந்த பிறகு, தனக்கு நேர்ந்த...
திருவண்ணாமலை... திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை அடுத்த ஆலப்புத்தூர் பகுதியில் வசிக்கும் முருகன் மகள் பவானி திருமணமாகி கணவருடன் வாழாமல் தன் பெற்றோருடன் வசித்து வருகிறார். அதே பகுதியில் உள்ள இளைஞருடன் உடன் தொடர்பு வைத்துக் கொண்டிருந்த பவானி கர்ப்பமான நிலையில் நேற்று இரவு பவானிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. பவானியை மருத்துவமனைக்கு அழைத்து செல்லாமல் பவானியின் பாட்டி கோவிந்தம்மாள் பிரசவம் பார்த்துள்ளார். பவானிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. நல்ல நிலையில் இருந்த குழந்தையை கணவன்...
திருச்சி... திருச்சி உறையூர் பகுதியை சேர்ந்தவர் காமராஜர் – ராஜலட்சுமி தம்பதி இவரது மகள் சினேகா பட்டதாரி ஆவார். இவர் புள்ளம்பாடி பகுதியை சேர்ந்த அறிவழகன் – சகாயராணி தம்பதியின் மகன் விஜயகுமார் (30) தனியார் வங்கியில் வேலை பார்த்து வருகிறார். விஜயகுமார் மற்றும் சினேகா இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த இவர்கள் காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 8 மாதத்திற்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர். திருமணத்தின் போது பெண் வீட்டார்...
நெல்லை... நெல்லையில் மது அருந்திவிட்டு தகராறில் ஈடுபட்டு வந்த மகனின் தலையில் குழவிக் கல்லை தூக்கிப் போட்டு கொலை செய்த தந்தை போலீசில் சரணடைந்தார். மேலப்பாளையம் ஆமின்புரத்தைச் சேர்ந்த அப்துல்லாவின் மகன் அப்துல்ரகுமான். 27 வயதான அப்துல்ரகுமான் வேலைக்குச் செல்லாமல் தினசரி குடித்துவிட்டு வந்து வீட்டில் இருப்பவர்களிடம் தகராறில் ஈடுபடுவார் என்று கூறப்படுகிறது. நேற்றிரவும் வழக்கம்போல் மது அருந்திவிட்டு வந்த அப்துல்ரகுமான், தந்தையிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். விடியும் வரை இருவருக்கும் இடையிலான வாக்குவாதம் நீடித்ததாகக்...
அன்னபூரணி.. உலக மக்களை காத்தருள ஆதிபராசக்தி அன்னபூரணி அம்மா அவதாரம் எடுத்துள்ளதாகக் கூறி செங்கல்பட்டு சுற்றுப்பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் அப்பகுதியில் மட்டுமின்றி, சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. யார் இந்த ஆதிபராசக்தி அம்மா என தேடியதில் இணையத்தில் ஒரு பேஸ்புக் பக்கம் சிக்கியது. ஆதிபராசக்தி அன்னபூரணி அம்மா என்கிற ஃபேஸ்புக் பக்கத்தில் தன்னை ஆதிபராசக்தியின் அவதாரம் எனக் கூறிக் கொண்டு பக்தி பரவசத்தில் பொதுமக்கள் செய்யும் பூஜை வீடியோக்கள் ஏராளமான...
சஞ்சய் கந்தசாமி.. இந்தியாவிலேயே கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட குழந்தை ஒன்று வளர்ந்து, டாக்டருக்கு படித்து, தான் சிகிச்சை பெற்ற அதே மருத்துவமனையிலேயே டாக்டராகி சாதனை புரிந்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சஞ்சய் கந்தசாமி. கடந்த 1998-ம் ஆண்டு இவர் 20 மாதக் குழந்தையாக இருந்தபோது, கல்லீரல் பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து, சஞ்சய் கந்தசாமியின் தந்தையிடம் இருந்து 20 சதவீதம் கல்லீரல் பெற்று கல்லீரல் மாற்று ஆபரேசன் செய்யப்பட்டது. இந்தியாவிலேயே...
சேலம்.. சேலம் அருகே ரெயில் முன் பாய்ந்து கள்ளக்காதல் ஜோடி தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் அம்மாபேட்டை நாமமலை காலனியை சேர்ந்த தறித்தொழிலாளி சதீஷ்குமாரை குண்டுபிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த முருகேசன் மகள் சத்யா என்ப்வருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது. கணவருக்கு போதிய வருமானம் இல்லாததால் சத்யா குடும்பம் நடத்த சிரமப்பட்டார்....
இன்றைய ராசிபலன்... மேஷம் மேஷம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக்கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகளின் ராஜதந்திரத்தை உணர்வீர்கள். மாறுபட்ட அணுகுமுறையால் சாதிக்கும் நாள். ரிஷபம் ரிஷபம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துகொள்வீர்கள். உத்தியோகத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். புதுமை படைக்கும் நாள். மிதுனம் மிதுனம்: பால்ய நண்பர்கள் உதவுவார்கள்....
பிரேம்ஜி... தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர், பாடகர், காமெடி நடிகராக திகழ்ந்து வருபவர் பிரேம்ஜி. பிரபல இசையமைப்பாளர் கங்கை அமரன் மகனாக அறிமுகமாகி கொடிக் கட்டி ப றந்து வருகிறார். சமீபத்தில் நடிகர் சிம்புவின் “மாநாடு” படத்தில் நடித்து அனைவரையும் க வர்ந்தவர். 40 வயதுக்கு மேல் இன்னும் திருமணமாகாமல் இருக்கும் பிரபலங்களில் இவரும் ஒருவர். இணையத்தில் எப்போது ஆக்டிவாக இருக்கும் பிரேம்ஜி நடிகைகள் பதிவிடும் புகைப்படங்களுக்கு ரீயாக்ஷன் என்ற பெயரில் ஜொ...
காயத்ரி... தமிழ் சி னி மா வி ல் “ம ன தை திருடி விட்டாய்” என்ற படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் அறிமுகமானவர் ந டிகை காயத்ரி ஜெயராமன்.அதனை தொ டர்ந்து அவர் “ஏப்ரல் மாதத்தில்”, “வசீகரா”, “ஸ்ரீ” போன்ற திரைப்படங்களில் துணை கதா பாத்திரத்தில் நடித்தார். மேலும் இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். அதன் பிறகு...