Vinthai Admin

Vinthai Admin
11506 POSTS 0 COMMENTS
பீகார்... பீகார் மாநிலம் பாட்னாவைச் சேர்ந்த சௌரவ் (19)என்பவர் கர்நாடகாவின் மங்களூர் அருகே சுரத்கல் பகுதியில் உள்ள தேசிய தொழில்நுட்ப கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிப்பு விடுதியில் தங்கி படித்து வந்தார். இந்த நிலையில் இவரது அறை இன்று காலை பத்து மணி ஆகியும் திறக்கப்படாததால் இவரது நண்பர்கள் ஜன்னல் கதவை திறந்து பார்த்தபோது தூக்கில் தொங்கிய நிலையில் செளரவ் (19) இறந்தது தெரிந்தது. இது சம்பந்தமாக சுரத்கல் போலிஸார் மற்றும் மங்களூர்...
கோவை.. கோவை கவுண்டம்பாளையம் அம்பேத்கர் வீதியில் வசித்தவர் ராஜா. இவரது மனைவி ரீனா. இவர்களுக்கு திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகிறது. குழந்தைகள் இல்லை. இந்த நிலையில் கடந்த 23 ஆம் தேதி தனது கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும், தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் மனைவி ரீனா துடியலூர் போலீசாரிடம் புகாரளித்துள்ளார். இதனையடுத்து இவ்வழக்கை துடியலூர் போலீசார் தற்கொலை வழக்காக பதிவு செய்தனர். இதனையடுத்து ராஜா...
சென்னை.... சென்னை தண்டையார்பேட்டை திலகர் நகர் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்த சீனா என்கின்ற சீனிவாசன், தண்டையார்பேட்டை பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல் சிறுவனை ஓட ஓட விரட்டி வெட்டியது. இதில் படுகாயமடைந்த சிறுவனின் அலறல் சத்தம் கேட்ட பொதுமக்கள் வந்தபோது மர்ம கும்பல் அங்கிருந்து தப்பியோடியது. இதில் படுகாயம் அடைந்த சிறுவன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தான். இதுகுறித்து...
கிருஷ்ணகிரி.. காரகுப்பத்தைச் சேர்ந்த பிரேம்குமார் என்ற அந்த இளைஞருக்கு சிறுநீரக பாதிப்பு இருந்துள்ளது. அதற்காக அவர் தொடர்ச்சியாக டயாலிசிஸ் சிகிச்சை எடுத்து வந்துள்ளார். பிரேம்குமாரின் தாய் கஸ்தூரியின் சிறுநீரகங்களில் ஒன்றை எடுத்து அவருக்குப் பொருத்தலாம் என்று முடிவு செய்துள்ளனர். இந்த நிலையில் திடீரென பிரேம்குமார் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தடைபட்டுள்ளது. அதன் காரணமாக மனமுடைந்து காணப்பட்ட பிரேம்குமார், சனிக்கிழமை இரவு விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டுள்ளார். மகன் மீது அளவுகடந்த...
கொரோனா தடுப்பூசி.. இந்தியாவில் கொரோனாவிற்கு பயந்து 8 முறை தடுப்பூசி போட்டுக் கொண்ட நபருக்கு எந்த் ஒரு பக்க விளைவுகளும் ஏற்படவில்லை என்பது பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் உலகின் பல்வேறு நாடுகளில் தீவிரமாக பரவி வருகிறது. இதனால் இந்த வைரஸிடம் இருந்து பாதுகாத்து கொள்ள தடுப்பூசி மிகவும் முக்கியம் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அதன் படி உலகின் பல்வேறு நாடுகளில் மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. குறிப்பாக இந்தியாவில்...
இன்றைய ராசிபலன்… மேஷம் குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். மனதிற்கு இதமான செய்திகள் வரும். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். திடீரென்று அறிமுகமாகுபவரால் பயனடைவீர்கள். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். அலுவலகத்தில் மரியாதை கூடும். சாதிக்கும் நாள். ரிஷபம் புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குங்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில்...
சுடுகாட்டில்.. தமிழகத்தில் தாயின் பிரிவை தாங்க முடியாத மகன் உடலை தோண்டி எடுத்த‌து அதனுடன் வாழ்ந்து வந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகேயுள்ள பரவாய் கிராமத்தில் ஆதிதிராவிடர் காலணியில் வசித்து வருபவர் பாலமுருகன். சிறுவயதிலே தந்தையை இழந்த இவரை, தாய் மூக்காயி வளர்த்து வந்துள்ளார். கடந்த மார்ச் மாதம் இவரது தாயும் கொரோனாவால் உயிரிழக்கவே, பெரும் துயருக்கு ஆளான பாலமுருகன், மனநிலை பாதிக்கப்பட்டார். தாய் மூக்காயி புதைக்கப்பட்ட சுடுகாட்டிலே...
சர்ச்சை நடிகை.. இந்தி, தெலுங்கு படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருந்தவர் அந்த நடிகை. அதன்பிறகு பிரமாண்ட இயக்குனர் திரைப்படத்தின் மூலம் தமிழில் கால் பதித்தார். முதல் படமே அவருக்கு மிகப்பெரிய புகழையும், வெற்றியையும் தேடித் தந்தது. அதன் பிறகு யாருக்கும் கிடைக்காத வாய்ப்பாக சூப்பர் ஸ்டார் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். அந்தப் பட வெற்றிக்கு பிறகு தமிழில் பல திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக தனக்கென ஒரு இடத்தை...
இந்தியாவின்.. இந்தியாவின் பீகார் மாநிலத்தில் இளைஞர் ஒருவர் 8ம் வகுப்பு மாணவியை நடுரோட்டில் வைத்து சரமாரியாக கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டிசம்பர் 19ம் திகதி Gopalganj மாவட்டத்திலே இக்கொடூர சம்பவம் நடந்துள்ளது. மாணவிக்கு பள்ளிக்கு செல்லும் போது தொடர்ந்து பின்தொடர்ந்து தொல்லை செய்து வந்த இளைஞர், மாணவியிடம் தவறாக நடக்க முயன்ற போது அவர் அதை கடுமையாக எதிர்த்துள்ளார். இந்நிலையில், டிசம்பர் 19ம் திகதி மாணவி பள்ளி முடிந்து இரண்டு...
இரட்டை குழந்தைகளுக்கு.. துபாயில் வசிக்கும் இந்திய இளைஞருக்கு Big Ticket Abu Dhabi லொட்டரியில் மிகப்பெரிய பரிசு விழுந்துள்ளது. இரட்டை குழந்தைகளுக்கு தந்தையான அடுத்த இரண்டாவது நாளில் பெரும் கோடீஸ்வரர் ஆகியுள்ளார் பிஜேஷ் போஸ். அதன்படி அவருக்கு கடந்த 23ஆம் திகதி நடந்த Big Ticket Abu Dhabi குலுக்கலில் 1 million Dirham (இலங்கை மதிப்பில் கிட்டத்தட்ட 5,51,32,777.59) பரிசு விழுந்துள்ளது. துபாயில் கணக்காளர் பணியாற்றி வரும் போஸ் இந்த...