Vinthai Admin

Vinthai Admin
11506 POSTS 0 COMMENTS
கன்னியாகுமரி... கன்னியாகுமரி மாவட்டம் திக்கணம்கோடு பகுதியைச் சேர்ந்தவர் பகவத் (20) டிப்பிளமோ இன் பெட்ரோ கெமிக்கல் பொறியாளர் படிப்பு படித்துதுள்ள இவர், கடந்த ஒரு வருடமாக தான் படித்த துறை சார்ந்த வேலைதேடி அலைந்த நிலையில், அவருக்கு சரியான வேலை கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த அவர், கடந்த மூன்று மாதமாக யாரிடமும் பேசாமல் மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்த நிலையில் வேலை இல்லாத காரணத்தால் பகவத் காதலித்து வந்த காதலியும்...
இன்றைய ராசிபலன்..... மேஷம் மேஷம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள். எதிர்பாராத இடத்தில் இருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் கடையை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். புதுமை படைக்கும் நாள். ரிஷபம் ரிஷபம்: கடந்த கால இனிய அனுபவங்களை நினைவுக்கூர்ந்து மகிழ்வீர்கள். பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாகும் . வீடு வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள்....
இன்றைய ராசிபலன்.. மேஷம் குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். கனவு நனவாகும் நாள். ரிஷபம் தடைகளை கண்டு தளர மாட்டீர்கள். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். புது வேலை அமையும். வியாபாரத்தில் புது பங்குதாரரை...
அரியலூர்... அரியலூர் மாவட்டத்திலுள்ள நக்கம்பாடி கிராமத்தில் ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தனுசியா என்ற மகள் இருந்துள்ளார். இவர் திருச்சி மாவட்டத்திலுள்ள கல்லக்குடியில் ஒரு வாடகை வீடு எடுத்து தனியார் நர்சிங் பயிற்சி மையத்தில் படித்து வந்துள்ளார். இவருடன் 2 மனைவிகள் தங்கியிருந்தனர். கடந்த வாரம் விடுமுறையில் ஊருக்கு சென்ற தனுசியாவை அவரது தந்தை கல்லக்குடிக்கு பேருந்தில் அனுப்பி வைத்துள்ளார். ஆனால் தனுசியா அவர் இருக்கும் வாடகை வீட்டிற்கு தாமதமாக சென்றதால் ரவிச்சந்திரன்...
சென்னை... சென்னை பெருநகர ஆயுதப்படை பிரிவில் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த சாதிக் பாஷா என்பவர் 2-ஆம் நிலை போலீஸ்காரராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் சாதிக் பாஷா தன்னுடன் பணிபுரியும் போலீஸ்காரர்களான நிரஞ்சன், நெப்போலியன் ஆகியோருடன் கீழ்ப்பாக்கத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளார். கடந்த சில நாட்களாக சாதிக் பாஷாவின் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சாதிக்பாஷா நிரஞ்சன் மற்றும் நெப்போலியனிடம் தெரிவித்துள்ளார். இந்நிலையில்...
திருவாரூர்.... திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகில் உள்ள கற்பகநாதர்குளத்தை சேர்ந்தவர் புவனேஷ்வரி இவர் கரையங்காடு அரசு உயர்நிலைப்பள்ளியில் இளநிலை உதவியாளராக பணிபுரிகின்றார். இவரது கணவர் கண்ணன் வெளிநாட்டில்  வேலை பார்க்கின்றார்.  இவர் நேற்று மாலை கோபாலசமுத்திரம் என்ற இடத்தில் டூவீலரில் வந்துக் கொண்டிருந்தபோது ஜாம்புவானோடையை சேர்ந்த மதிவாணன் வழிமறித்து கத்தியால் மார்பு முதுகு கழுத்து ஆகிய பகுதிகளில் சரமாரியாக குத்தியுள்ளார். புவனேஸ்வரியின் அலறல் சத்தத்தை கேட்டு பொதுமக்கள் திரண்டதால் மதிவாணன் தன்னைதானே கத்தியால்...
குஜராத்.... மனைவிக்கு ஆசையாக வைத்த செல்லப்பெயரை பக்கத்து வீட்டு நாய்க்கும் வைத்து கூப்பிட்டு வந்ததால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான அந்த நபர் அந்த பக்கத்து வீட்டு பெண்ணுக்கு மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார். இந்த அதிர்ச்சி சம்பவம் குஜராத் மாநிலத்தில் நடந்துள்ளது . அம்மாநிலத்தில் பாவ் நகரில் வசித்து வருகிறார் நீத்தாபென்(35). இவர் ஒரு நாய்க்குட்டி வளர்த்து வருகிறார். அந்த நாய்க்குட்டிக்கு சோனு என்று பெயர் வைத்து அழைத்து வருகிறார். இவரது...
சைத்ரா... காதலித்து பதிவு திருமணம் செய்து கொண்ட 21 வயது மகளின் கழுத்தில் கிடந்த தாலியை அறுத்துப்போட்ட, தந்தை ஒருவர் ரிஜிஸ்டர் அலுவலகத்தில் இருந்து மகளின் தலைமுடியை பிடித்து இழுத்துச்சென்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது சினிமாவில் வருவது போல வீட்டை விட்டு ஓடிச்சென்று பதிவு திருமணம் செய்து கொண்ட மகளை தலைமுடியை பிடித்து இழுத்துச்சென்ற இந்த சம்பவம் கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடு ரிஜிஸ்டர் அலுவலகத்தில் அரங்கேறியுள்ளது அங்குள்ள ஹரதலே கிராமத்தைச்...
சென்னை... சென்னை ஓட்டேரி ஏகாங்கிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர் பூந்தமல்லியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி வாணி. இவர்களுக்கு கடந்த 2005 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு கௌதம், ஹரிஷ் என்ற 2 மகன்கள் உள்ளனர். ரமேஷ் அடிக்கடி குடித்து விட்டு வாணியுடன் தகராறில் ஈடுபட்டு வருவது வழக்கம். மேலும் வாணியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு அவரை அடிக்கடி அடித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று...
விழுப்புரம்.. விழுப்புத்தில், தேசிய நெடுஞ்சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த துணி சலவை செய்யும் தள்ளுவண்டியில், 5 வயதுச் சிறுவனின் சடலம் கடந்த 15ஆம் தேதி கண்டெடுக்கப்பட்டது. முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடந்த சிறுவனின் பிணக்கூறாய்வில் அந்த சிறுவன் உணவு சாப்பிடாமல் இருந்ததாகவும், மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்திருக்கலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். இதையடுத்து சிறுவன் பசிக்கொடுமையால் பட்டினிச்சாவு அடைந்ததாக தகவல் பரவியது. பசி என்று கையேந்தினால் இல்லை யென்று சொல்லாது கொடுக்கும் கருணை உள்ளம் கொண்டோர் வாழும்...