Vinthai Admin

Vinthai Admin
11506 POSTS 0 COMMENTS
கேரளா... கேரளாவில் கணவனைக் கொன்று, மனைவி வீட்டுக்குள் புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் திருச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் மன்சூர் மாலிக். இவரது மனைவி ரேஷ்மா பீவி. மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த இவர்கள் இருவரும் சில ஆண்டுகளுக்கு முன்பே கேரளாவிற்கு வந்து வேலைபார்த்து வந்துள்ளனர். இந்தநிலையில், கணவன் காணவில்லை என பீவி காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனிடையே, புகார் கொடுத்த...
விழுப்புரம்... விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள கொள்ளுமேடு இருளர் பகுதியில் 13 வயது சிறுமி 7ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் வீட்டில் யாரும் இல்லாத நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். காலையில் தூக்கில் தொங்கியபடி இருந்த மாணவியை கண்ட அக்கம் பக்கத்தினர் மரக்காணம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். காவலர்கள் சடலத்தை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இறந்த மாணவியின் பெற்றோர்கள் வெளியூரில் தங்கி பணிபுரிவதால் இச்சம்பவம்...
சென்னை... சென்னை வியாசர்பாடியில் மனைவியுடன் ஏற்பட்ட சண்டையில், மாமியாரை குத்தி கொலை செய்த மருமகன் மற்றும் அவரது நண்பரை காவல்துறையினர் கைது செய்தனர். வியாசர்பாடி அன்னை சத்யா நகர் 4வது தெருவைச் சேர்ந்தவர் லதா. இவருக்கு சுதா என்ற மகளும், இரு மகன்களும் உள்ளனர். இதில் சுதாவுக்கும், மாதவரம் பகுதியை சேர்ந்த பாலாஜி என்பவருக்கும் திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளனர். பெயிண்டராக இருந்து வரும் பாலாஜிக்கும், சுதாவிற்கும் இடையே கடந்த சில தினங்களாகவே...
அம்பத்தூர்... அம்பத்தூர் ரயில் நிலையம், 3-வது பிளாட்பாரம் அருகில் விரைவு ரயில் செல்லும் தண்டவாளத்தில் இன்று ஒரு வாலிபர், இளம்பெண் ரயிலில் அடிபட்டு உடல் சிதைந்த நிலையில் கிடந்துள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் அம்பத்தூர் ரயில்வே அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர். அம்பத்தூர் ரயில்வே அதிகாரிகள் ஆவடி ரயில்வே காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு ஆவடி ரயில்வே சப்- இன்ஸ்பெக்டர் கமலகண்ணன் தலைமையில் விரைந்து வந்த போலீசார் இருவரது உடலையும் கைப்பற்றி விசாரணை...
சேலம்... சேலம் மாவட்டம் சூரமங்கலம் அடுத்த ஜாகீர் அம்மாபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் உமாதேவி. 10ஆண்டுகளுக்கு முன் கணவனை பிரிந்த உமாதேவியின் ஒரே மகன் பத்தாம் வகுப்பு வரை மட்டும் படித்துவிட்டு கிடைக்கும் வேலைகளை செய்து வந்திருக்கிறார். சில மாதங்களுக்கு முன் தனது உடலில் பாலியல் ரீதியான மாற்றங்களை உணர்ந்த அவர், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவ்வப்போது தாயின் சேலையை எடுத்துக் கட்டிக் கொள்வதுமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த உமாதேவி,...
திருவள்ளூர்..... திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் அருகே பெரிய ஒபுளாபுரம் அருகே மேய்ச்சல் நிலத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தவர்கள், ரத்தக் கறையுடன் சந்தேகத்திற்கிடமாக ஏதோ ஒன்று மண்ணில் புதைக்கப்பட்டுள்ளதாக ஆரம்பாக்கம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், கும்முடிபூண்டி வட்டாட்சியர் மகேஷ் முன்னிலையில் மண்ணை தோண்டி பார்த்த போது அதிர்ச்சி காணப்பட்டது. அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர் வெட்டுக்காயங்களுடன் கொலை செய்யப்பட்டு மண்ணில் புதைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, அந்த...
தேனி... தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே கணவன் மற்றும் கு.ழ.ந்.தைகளை தவிக்க விட்டு தனியாக வசித்து வந்த ந.ர்சு கொ.லை செ.ய்.யப்பட்ட ச.ம்.பவம் தொடர்பாக அவரது மொமைல் நண்பர்களான 150 க்கும் மேற்பட்டோரிடம் வி.சா.ரணை நடத்தப்பட்ட நிலையில் , வி.சா.ரணைக்கு வந்து சென்ற ஆண் செவிலியர் ஒருவர் தான் கொ.லை.யாளி என்று போ.லீ.சா.ர் கண்டுபிடித்துள்ளனர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள பாப்பம்மாள்புரத்தைச் சேர்ந்தவர் செல்வி , 48 வயதான இவர்...
நாமக்கல்.... நாமக்கல் மாவட்டம் வெப்படையில் உள்ள தனியார் நூற்பாலையில் பணிபுரிந்த வந்த பீகாரைச் சேர்ந்த தொழிலாளர்களாக வேலை பார்க்கும் ஒரு பெண்ணுக்கும் ஒரு வாலிபருக்கு காதல் ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் வேலை நேரம் போக மீதி நேரத்தில் ஜாலியாக காதல் புரிந்து வந்தனர். இந்த நிலையில் அந்த இளைஞர் அந்தப் பெண்ணை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அந்த வீட்டில் ஏற்கனவே இரு நணபர்கள் அந்த பெண்ணுக்காக காத்திருந்தனர், பிறகு அந்த வீட்டில் வைத்து...
சென்னை... சென்னை அரும்பாக்கம் டாக்டர் ராதாகிருஷ்ணன் நகரை சேர்ந்த தனலட்சுமி. நேற்று இரவு கையில் வெட்டுக் காயத்துடன் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். மருத்துவமனை ஊழியர் தகவலின்பேரில் போலீசார் விசாரணை செய்த போது தனக்கும் தனது கணவரான ஆனந்தகுமார்(40) என்பவருக்கும் சண்டை ஏற்பட்டதாகவும் அப்போது தனது கணவர் தன்னை தாக்கி விட்டதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த நிலையில் அரும்பாக்கம் போலீசார் இன்று காலை தனலட்சுமியின் வீட்டுக்கு சென்று பார்த்தபோது வீடு வெளிப்பக்கமாக பூட்டிக்கிடந்துள்ளது. சந்தேகம்...
வேலூர்... வேலூர் மாவட்டம் காட்பாடி சாலையில் அமைந்துள்ள பிரபல நகை கடை ஜோஸ் ஆலுக்காஸில் கடந்த டிசம்பர் 15ஆம் தேதி 8 கோடி ரூபாய் மதிப்பிலான 15 கிலோ தங்கம் மற்றும் 500 கிராம் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. கடையின் பின்பக்க சுவற்றில் துளையிட்டு உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், ஷோகேஸில் வைக்கப்பட்டிருந்த நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். கடை ஊழியர்கள் மறுநாள் காலை கடையைத் திறந்து பார்த்தபோது, நகைகள் கொள்ளை போயிருப்பதைக் கண்டு...