Vinthai Admin
11506 POSTS
0 COMMENTS
திருப்பத்தூர்...
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வடபுதுப்பட்டு பகுதியைச் சேர்ந்த இளைஞர் ரமணா (வயது 22) எலக்ட்ரிஷனாக பணிபுரிந்து வரும் நிலையில் அதே பகுதியை சேர்ந்த பதினோராம் வகுப்பு படித்து வரும் பள்ளி மாணவி பிரியங்கா தேவி (வயது 16) என்பவருடன் காதல் வயப்பட்டார்.
கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மாலை காதல் விவகாரத்தில் பிரியங்கா தேவிக்கும் ரமணாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு...
சென்னை...
சென்னை அடுத்து மாங்காடு அருகே 11-ம் வகுப்பு மாணவி ஒருவர் பாலியல் தொல்லை காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் தற்கொலை செய்து கொண்டார்.
அந்த மாணவி தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு எழுதிய கடிதத்தில் “கல்லறையும்,தாயின் கருவறை மட்டுமே பாதுகாப்பான இடம்” என்றும் SchoolisNotSafety,மேலும்,உறவினர்கள் என யாரையும் நம்ப வேண்டாம் என மாணவி உருக்கமாக எழுதியுள்ளார்.
இதனையடுத்து,மாணவியின் செல்போன் மற்றும் கடிதத்தை கைப்பற்றிய போலீசார் சந்தேகத்தின் பேரில் 17 வயது...
யூ டியூப் பார்த்து மனைவிக்கு பிரசவம் பார்த்த கணவரால் நேர்ந்த விபரீதம் : எச்சரிக்கை செய்தி!!
Vinthai Admin - 0
சென்னை...
தமிழகத்தில் யூ டியூப் பார்த்து மனைவிக்கு கணவர் பிரசவம் பார்த்ததால், குழந்தை இறந்த நிலையில் பிறந்த சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ராணிப்பேட்டை மாவட்டத்தின் நெமிலி அடுத்து உள்ள நெடும்புலி பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன். 34 வயது மதிக்கத்தக்க இவர் மரச்செக்கு எண்ணெய் வியாபாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில், இவருக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு கோமதி(28) என்ற பெண்ணுடன் திருமணம் ஆகியுள்ளது. இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான கோமதிக்கு...
இன்றைய ராசிபலன்.......
மேஷம்
மேஷம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். புதுவேலை கிடைக்கும். வீடு வாகனப் பராமரிப்புச் செலவுகள் வந்து போகும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிடைக்கும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்: துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். மனைவி வழியில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் ரெட்டிப்புலாபம் உண்டு. உத்தியோகத்தில் உங்கள்...
இன்றைய ராசிபலன்...
மேஷம்
மேஷம்: சவால்கள் விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். பூர்வீக சொத்து பிரச்சினைக்கு தீர்வு காண்பீர்கள். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். வெற்றி பெறும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்: மனம் விட்டு பேசுவீர்கள். சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அழகும் இளமையும் கூடும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் தள்ளிப்போன வாய்ப்புகள்...
ராஜஸ்தான்..
போதைக்கு அடிமையான மகனை திருத்தும் முயற்சியில் மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பி இருக்கிறார்கள் பெற்றோர்.
அங்கிருந்த மகன் திரும்பி வந்து மீண்டும் போதைக்கு அடிமையானதால் கவலையில் இருந்திருக்கிறார்கள் பெற்றோர். இதனால் தன்னை மீண்டும் மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பி விடுவார்களோ என்ற பயத்தில் பெற்றோரை கோடாரியால் வெட்டி கொடூரமாக கொலை செய்திருக்கிறார் மகன்.
ராஜஸ்தான் மாநிலத்தில் ஹனுமங்கர் நகர் பகுதியில் வசித்து வந்த 16 வயது சிறுவன் போதைக்கு அடிமையாகி குடும்பத்திற்கு மிகுந்த தொந்தரவை...
தஞ்சாவூரில்...
எவ்வளவு தான் தொழில்நுட்பம் வளர்ந்தாலும் மக்களிடையே பரவியிருக்கும் மூடநம்பிக்கை மட்டும் அகலவில்லை. சாதாரண பூஜை தொடங்கி உயிர்களைப் பலி கொடுக்கும் நரபலி வரை மக்கள் எதற்கும் துணிகிறார்கள்.
இவர்களின் மூட நம்பிக்கையைப் பயன்படுத்தி மந்திரவாதிகள் என சொல்லிக்கொள்ளும் போலிகளும் நல்ல காசு பார்க்கின்றனர். அந்த வகையில் தஞ்சாவூரில் 6 வயது குழந்தை நரபலி கொடுக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மல்லிப்பட்டினத்தைச் சேர்ந்த தம்பதி நசுருதீன்(32) - ஷாலிஹா (24).
இவர்களுக்கு 5 வயதில்...
தேனி...
தேனி மாவட்டம் கண்ணிசேர்வைபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மனோஜ்குமார். 29 வயதான இந்த இளைஞர் கோயம்புத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் பிடெக் முடித்துவிட்டு வேலை இல்லாமல் சொந்த ஊரில் சுற்றி வருகிறார். இவரது தலைமுடி முழுவதும் கொட்டி விட்டதால் கொஞ்சம் உள்ள முடியையும் மொட்டை அடித்துக்கொண்டிருக்கிறார்.
இதனால் எந்தப் பெண்களும் இவரை காதலிக்கவில்லை. இவருடன் நெருங்கிப் பேசுவதும் இல்லை.
இந்த இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான அவர் நேரில் தன்னை பார்க்கும்...
திண்டுக்கல்...
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள அய்யம்பாளையத்தைச் சேர்ந்தவர் சரவணன்.
இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். பாலசக்தி (வயது 4) மற்றும் விஜிதா (வயது 2) .
கணவன்-மனைவி இருவருக்கும் அடிக்கடி சண்டை வந்துள்ளது. இந்நிலையில் இன்றும் சரவணனுக்கும் லட்சுமிக்கும் இடையே சண்டை நடந்துள்ளது.
இதையடுத்து தனது இரண்டு குழந்தைகளையும் கூட்டிக்கொண்டு லட்சுமி வீட்டிலிருந்து வெளியே வந்து சித்தூர் செல்லும் சாலை அருகே உள்ள தனியார் தோட்டத்து கிணற்றுக்கு...
கைக்குழந்தை மற்றும் தாய்க்கும் நள்ளிரவில் அரங்கேறிய விபரீதம் : அதிர்ச்சியில் உறவினர்கள்!!
Vinthai Admin - 0
கள்ளக்குறிச்சி...
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த மணலூர்பேட்டை ஆதிதிராவிடர் பகுதியில் உள்ள மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்வர் வினோத்குமார் (வயது 30) இவரது மனைவி ஆஷா ( வயது26) தம்பதியினருக்கு கயல் ( 1) பெண் உள்ளது.
இந்த குழந்தைக்கு கடந்த ஒரு மாதமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்துள்ளது. மணலூர்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக குழந்தை உடல் நிலை மோசமான...