Vinthai Admin
11506 POSTS
0 COMMENTS
சென்னை....
மீண்டும் ஒரு பள்ளி மாணவி பாலியல் தொல்லையால் தன் உயிரை மாய்த்துக் கொள்வதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு விபரீத முடிவை மேற்கொண்டுள்ளார்.
சென்னை அடுத்த மாங்காடு சக்தி நகரைச் சேர்ந்த 17 வயது மாணவி பூந்தமல்லி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். சனிக்கிழமை காலை அவரது தாய் கடை வீதிக்கு சென்றிருந்த நேரம் மாணவி மட்டும் அவரது அறையில் தனியாக இருந்தார்.
கடைக்கு சென்று விட்டு...
மூன்றாவது கணவருடன் சேர்ந்து பெண் செய்து வந்த மோசமான செயல் : அதிர்ந்து போன போலீசார்!!
Vinthai Admin - 0
புதுக்கோட்டை....
தமிழகத்தில் தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட தம்பதி பிடிபட்ட நிலையில் அது தொடர்பில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.
புதுக்கோட்டையை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த ஆறு மாதங்களாக பகலில் பூட்டியிருக்கும் வீடுகளில் தொடர் திருட்டுகள் நடைபெற்று வந்தன. இதையடுத்து பொலிசார் கொள்ளையர்களை வலைவீசி தேடி வந்தனர்.
இந்த நிலையில், பொலிசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த தம்பதியினரைத் தடுத்து நிறுத்திய போது அவர்கள் மது போதையில்...
இன்றைய ராசிபலன்....
மேஷம்
மேஷம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். சகோதரர்களால் பயனடைவீர்கள். அதிகார பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு. வாகனத்தை சீர் செய்வீர்கள். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். தைரியம் கூடும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்: கடந்த இரண்டு நாட்களாக குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல் குழப்பங்கள் விலகும். சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படுவீர்கள். எதிர்பாராத இடத்தில் இருந்து பணம் வரும். நட்பு வட்டம் விரியும்.வியாபாரத்தில்...
நீலகிரி...
நீலகிரி மாவட்டத்தில் உள்ள பீச்சனகொல்லி பகுதியில் பாபு என்பவர் வசித்து வந்துள்ளார்.
இவர் கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் பாபுவின் பெரியம்மா உயிரிழந்ததால் விடுமுறை எடுத்துவிட்டு கூடலூருக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.
இவர் ஊட்டியிலிருந்து கூடலூருக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் டி.ஆர் பஜார் அணைக்கட்டு பகுதியில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அடையாளம் தெரியாத வாகனம் பாபுவின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது.
இந்த விபத்தில்...
அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சடலம்…. மாணவிக்கு நடந்த கொடூரம் : வெளியான திடுக்கிடும் தகவல்கள்!!
Vinthai Admin - 0
கோயம்புத்தூர்...
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சரவணம்பட்டி பகுதியில் 15 வயதுடைய சிறுமி வசித்து வந்துள்ளார். இந்த சிறுமியை காணவில்லை என அவரது தாய் கடந்த 11-ஆம் தேதி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில் சரவணம்பட்டி யமுனா நகர் பகுதியில் இருக்கும் குப்பை மேட்டில் கை, கால்கள் கட்டப்பட்டு அழுகிய நிலையில் கிடந்த சிறுமியின் சடலத்தை காவல்துறையினர் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மாணவி...
வேலூர்...
தாம்பத்திய உறவுக்கு மறுத்த மனைவியை கொலை செய்த கணவனுக்கு ஆயுள்தண்டனை விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்ளித்துள்ளது.
வேலூர் மாவட்டம் ஆரணியை சேர்ந்தவர் சேகர். 55 வயதான சேகர் சமையல் தொழில் செய்துவருகிறார்.
தனது மனைவி ஆரவள்ளியுடன் சென்னை எம்.ஜி.ஆர் நகரில் அவர் வசித்து வந்துள்ளார். சமையல்காரர் சேகர் தனது மனைவி ஆரவள்ளியுடன் சென்னை எம்.ஜி.ஆர். நகரில் வசித்து வந்தார்.
இந்நிலையில், கடந்த 2014ஆம் ஆண்டு ஜூன் 12ஆம் தேதி சேகர் தன்னுடைய...
ராணிப்பேட்டை....
ராணிப்பேட்டை மாவட்டம் மகேந்திரவாடியை சேர்ந்த சக்திவேல் என்ற 32 வயது இளைஞர் அதே பகுதியை சேர்ந்த அருள் மகள் வனிதாவை காதலித்து வந்துள்ளார்.
இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களின் காதலுக்கு அருள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்திருக்கிறார். இதனால் மனமுடைந்த வனிதா ஓராண்டுக்கு முன்னர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.
வனிதாவின் தற்கொலைக்குப் பின்னர் அவரின் மரணத்திற்கு காரணம் சக்திவேல் தான் என்று அருள் பிரச்சனை செய்ய இதனால் இரு...
இந்தியா...
இந்தியாவில் அரசாங்க சலுகையை பெறுவதற்காக சொந்த சகோதரியை திருமணம் செய்து கொண்ட சகோதரனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தின் துண்டலா என்ற இடத்தை சேர்ந்த இருவருக்கும் தான் திருமணம் நடந்துள்ளது. அங்குள்ள அரசாங்கம் Mukhyamantri Samuhik Vivaah Yojana திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
அதன்படி ஒரே இடத்தில் 51 தம்பதியின் திருமணம் நடைபெறும். திருமணம் செய்யும் தம்பதிக்கு ரூ 35,000 பணம், மணப்பெண் வங்கி கணக்கில் ரூ 20,000 பணம்...
பெண் குழந்தையின் கன்னத்தை கடித்து சதையை மென்று தின்ற நபர் : குடும்பத்தினர் தெரிவித்த திடுக்கிடும் தகவல்!!
Vinthai Admin - 0
இந்தியா....
இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில் 45 வயதான நபர் ஒருவர் 2 வயது பெண் குழந்தையின் கன்னத்தை கடித்து சதையை மென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பரேல்லியில் உள்ள கிராமம் ஒன்றிலே இச்சம்பவம் நடந்துள்ளது..
சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட குழந்தையின் தந்தை சுனில்குமார் கூறியதாவது, நான் வீட்டிலிருந்த போது என் குழந்தையை நபர் ஒரு தாக்கிவிட்டதாகவும், அவர் போதையில் இருப்பது போல் தெரிவதாக தெரியவந்தது.
குழந்தையின் முகத்தில் இடது பக்கம் சதை...
கேரள...
கேரள மாநிலம் கோழிக்கோடு அருகில் உள்ள திகோடியை சேர்ந்தவர் சிந்தூரி என்ற கிருஷ்ணப்பிரியா (22). முதுகலை கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துள்ள இவர், திகோடி பஞ்சாயத்து அலுவலகத்தில் தற்காலிக பணியாளராக கடந்த 8 நாட்களுக்கு முன் சேர்ந்தார்.
அதே பகுதியைச் சேர்ந்தவர் நந்தகுமார் (26). கூலித் தொழிலாளியான இவர், கடந்த சில மாதங்களாக ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார்.
ஒரு கட்டத்தில் தனது காதலை கிருஷ்ணப்பிரியாவிடம் தெரிவிக்க அவர் ஏற்க மறுத்து விட்டார்.
இருந்தும்...