Vinthai Admin

Vinthai Admin
11506 POSTS 0 COMMENTS
திருவாரூர்... திருமணமான 35 வயது அங்கன்வாடி பெண் ஊழியருடன் பத்தாம் வகுப்பு பள்ளி மாணவன் தலைமறைவான சம்பவம் திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுகா பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. செல்போன் சிக்னலை வைத்து இருவரையும் போலீசார் தேடி வந்த நிலையில் 6 நாட்களுக்கு பின்னர் சிக்கியுள்ளனர். மாணவனை பெற்றோரிடம் ஒப்படைத்து விட்டு அப்பெண்ணை போக்சோவில் சிறையில் தள்ளியுள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் குடவாசல் தாலுக்காவில் தேதியூர் தெற்கு தெருவில் வசித்து வருபவர்கள் பாலகுரு -...
விழுப்புரம்.. விழுப்புரம் மாவட்டம் சித்திலிங்கமடத்தில் தாத்தா இறுதி ஊர்வலத்தில் சென்று கொண்டு இருந்த பேத்தி, ஆற்றில் அ.டித்துச் செல்லப்பட்டு உ.யிரிழந்த ச.ம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. உ.யிரிழந்த தாத்தா வெள்ளிக்கண்ணுவை அடக்கம் செ.ய்ய உறவினர்களுடன் சென்ற 5 ஆம் வகுப்பு சி.றுமி தி.டீரென ஆற்றில் அ.டித்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர், 3 மணி நேரம் தேடி சி.றுமியின் உ.டலை கண்டெடுத்தனர். 12 அடி ஆழ ஆற்றில் மண்ணில் சி.க்கி மூச்சுத்...
கன்னியாகுமரி.... குமரி அருகே உடன் பிறந்த சகோதரிக்கு செல்போன் வாங்கி கொடுத்துவிட்டு, தனக்கு செல்போன் வாங்கித் தராததால் ஏற்பட்ட விரக்தியில் பள்ளி மாணவி ஒருவர் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டுள்ளார். குமரி மாவட்டம் புதுக்கடை அருகே பூட்டேற்றி ,கொழிக்கோடு பகுதியை சேர்ந்தவர் ஐயப்பன் மகள் வீணா (15). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கிறார். வீணாவின் அக்கா ஆரதி என்பவர் லேப் டெக்னீசியன் படித்து வருகிறார். அவருக்கு...
திருச்சி... மண்ணச்சநல்லூர் அருகே வேறு பெண்ணுடன் க.ள்.ள.த் தொடர்பு வைத்திருந்த தந்தையை அவரது மகன்கள் அ.ரி.வா.ளால் வெ.ட்.டிக் கொ.லை செ.ய்.தனர். திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே நெடுங்கூர் மேல தெருவை சேர்ந்த மருதமுத்து மகன் சுப்ரமணி(50 ). இவருக்கு சாந்தி என்ற மனைவியும், அரவிந்தகுமார் மற்றும் வினோத் ஆகிய இரு மகன்கள் உள்ளனர். இதில் அரவிந்தகுமார் வெளிநாட்டில் வேலை செ.ய்.துவிட்டு கடந்த 2ஆம் தேதி சொந்த ஊரான நெடுங்கூருக்கு வந்துள்ளார். வினோத் வேலைக்கு செல்லாமல்...
இன்றைய ராசிபலன்... மேஷம் மேஷம்: சந்திராஷ்டமம் இருப்பதால் சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள். குடும்பத்தில் உள்ளவர்களுடன் வளைந்துக் கொடுத்து போவது நல்லது. நயமாகப் பேசுபவர்களை நம்ப வேண்டாம். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்தியோகத்தில் மறதியால் பிரச்சினை வந்து நீங்கும். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள். ரிஷபம் ரிஷபம்: உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் நன்மை உண்டு. மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை...
மகாராஷ்டிர.... மகாராஷ்டிர மாநிலம் புனே அருகே உள்ள பவ்தன் பகுதியைச் சேர்ந்த 27 வயதாகும் இ.ளை.ஞர் ஒருவர் கடந்த மாதம் காணமல் போகியுள்ளார். இதனையடுத்து இ.ளை.ஞரின் பெற்றோர் குறித்து பு.கா.ரின்பேரில் போ.லி.ஸா.ர் வ.ழ.க்.குப் ப.தி.வு செ.ய்.து வி.சா.ர.ணையை ந.ட.த்தி வந்தனர். 15 நாட்கள் மேலாகியும் எந்த து.ப்பும் கிடைக்காத நிலையில் அப்பகுதியில் உள்ள வீட்டின் அருகில் இ.ளைஞரின் செருப்பு ஒன்றை போலிஸார் கண்டறிந்தனர். அதைவைத்து வி.சா.ரணை நடத்தியதில் அந்த வீட்டில் இருந்தவர்கள் முன்னுக்குப் பின்...
கோவை... விவாகரத்து கோரி விண்ணப்பித்திருக்கும் நிலையில், தனது கு.ழ.ந்.தை.யை கொ.ன்.று விடுவேன் என்று கணவன் மி.ர.ட்.டு.வதாக கூறி பா.தி.க்.க.ப்.பட்ட பெ.ண் கோவை மாநகர் கா.வல் ஆணையர் அலுவலகத்தில் பு.கார் அளித்துள்ளார். கோவை போத்தனூர் பகுதியில் வசித்து வருபவர் ஹிசில் ஜேம்ஸ். இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு தர்மதுரை என்பவருடன் திருமணமாகி ஐந்து ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 2 பெ.ண் கு.ழ.ந்.தை.கள் உள்ளனர். தர்மதுரையின் தந்தை கோவை மாநகரில் கா.வல்...
இலியானா... விஜய் நடிப்பில் வெளியான நண்பன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமானவர் நடிகை இலியானா. இவர் இதற்கு முன் தமிழில் வெளியான சில திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆனால் பெரிதும் பட வாய்ப்புகள் தமிழில் இவருக்கு வரவில்லை. இதனால் தெலுங்கு மற்றும் ஹிந்தி திரையுலகம் பக்கம் தனது கவனத்தை செலுத்து துவங்கிய நடிகை இலியானாவிற்கு நல்ல நல்ல படங்கள் வாய்ப்பு கிடைத்து முன்னணி கதாநாயகி ஆனார். மேலும் இந்நிலையில் நடிகை இலியானா ஆண்ட்ருஸ் என்பவரை...
ராமி ரெட்டி... அந்தக் கா லத்தில் பெ ரும்பா லான சாமி பட ங்க ளில் வி ல்ல னா க நடித் தவர் தான் இந்த ராமி ரெட்டி. இவர அம்மன் பட த்தில் ஜ ன் டா என்ற கேரக் டரில் நடித்து மிக ப் பிரபல மான வர் நடிகர் ராமி ரெட்டி. இவர் 1959ஆம் ஆண்டு ஆந்திராவில் சித் தூர் மா வட்ட த்தில்...
உத்தரபிரதேசம்... ஒரு டீச்சராக பணியாற்றும் ஒரு போலீஸ் காரரின் மனைவியையே பல ஆண்டுகளாக ப.லா.த்.காரம் செய்த நபரை போலீஸ் தேடி வருகிறது உத்தரபிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில் உள்ள மெடிக்கல் போலீஸ் ஸ்டேஷன் பகுதியில் உள்ள ஜாக்ரதி விஹாரில் வசிக்கும் வழக்கறிஞர் ஒருவர், தனது மகளை உ.பி.,யில் உள்ள பல்லவ புறம் பகுதியில் வசிக்கும் போலீஸ்காரருக்கு கடந்த 2013ம் ஆண்டு திருமணம் செ.ய்.து வைத்தார் .ஆனால் அந்த பெண்னுக்கு ஒரு குழந்தை பிறந்ததும்...