Vinthai Admin
11506 POSTS
0 COMMENTS
மும்பை...
மஹராஷ்ட்ரா மாநிலம் மும்பைக்கு அருகே பன்வேலைச் சேர்ந்த ஷிடல் பன்சாரே என்ற 29 வயதான பெண் அங்குள்ள ஒரு போலீஸ் ஸ்டேஷனில் பெண் போலீசாக பணி புரிகிறார் .
அந்த பெண்ணுக்கும் அதே ஸ்டேஷனில் கான்ஸ்டபிலாக பணியாற்றிய சனாப் என்ற நபருக்கும் காதல் இருந்து வந்துள்ளது .அதன் பிறகு இருவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டனர் .
பின்னர் அந்த ஜனாப் அந்த பன்சாரேவுடன் பி.ர.ச்சினை செ.ய்து கொண்டேயிருந்தார். இதனால் அந்த...
இன்றைய ராசிபலன்...
மேஷம்
மேஷம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் வேலைச்சுமையால் உடல் அசதி மனச்சோர்வு வந்து நீங்கும். உறவினர்கள் நண்பர்களால் அன்புத் தொல்லைகள் உண்டாகும். முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழந்து விடாதீர்கள். உதவிக் கேட்டு தொந்தரவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் வேலையாட்களை விட்டுப் பிடிப்பது நல்லது. திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.
ரிஷபம்
ரிஷபம்: மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வாகனத்தை சரி செய்வீர்கள்....
பிக்பாஸ் ராஜு 12 வருடங்களாக காதலித்து திருமணம் செய்த பெண் யார் தெரியுமா?? அட இவங்களா?? நம்பவே முடியல : இத்தனை நாளா இது தெரியாம போச்சே.. யாருன்னு பாருங்க..!!
Vinthai Admin - 0
ராஜூ...
இந்த சீசனின் பிக்பாஸில் இப்போது அனைவரையுமே க வர்ந்த போட்டியாளராக இருந்து வருகின்றார் ராஜூ. இந்த சீசனில் பலருமே தெரியாத முகங்கள் தான் என்பதால் இந்த சீசன் ஆரம்பத்தில் கொஞ்சம் குறைவான பார்வையாளர்களையே கொண்டு இருந்தது.
அனால் வாரங்கள் செல்ல செல்ல இப்போது அதிகமான பார்வையாளர்களை அள்ளி வருகின்றது இந்த சீசன். அதனாலேயே பலருக்கும் இவரை பிடித்த ஒரு போட்டியாளராக மாறி விட்டார். சீசன் மூன்றில் ஒரு சாண்டி போல...
போ தை ப ழக்கத்தால் சினிமா வாழ்க்கை மற்றும் குடும்ப வாழ்க்கையை இ ழந்த பிரபல முன்னணி நடிகர்!! அடக்கடவுளே இவரா??
Vinthai Admin - 0
ரகுவரன்...
எப்பொழுதும் ஒரு சினிமாவின் வெற்றிக்கு கதாநாயகன் மட்டுமே முக்கியமில்லை ஒரு திரைப்படத்திற்கு மிக மிக முக்கியமானது முதலில் அந்த கதைகரு அதன் பின்பு இயக்குனர் எடுக்கும் விதம் மூன்றாவதாக தான் கதாநாயகன் கதாநாயகன் மட்டும் ஒரு திரைப்படத்தில் சிறந்த முறையில் நடிப்பை வெளி காட்டினாலும் வெற்றி பெறாது அந்த திரைப்படம் அவருடன் நடிக்கும் சக நடிகர்களின் முழு உழைப்பால் மட்டுமே வெற்றி பெறும்.
அந்த வகையில் ஒரு திரைப்படம் வருகிறது...
மைனா..
மைனா என்ற வே டத்தில் சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்து அதையே பட்டப் பெயராக கொண்டவர் தான் நந்தினி. அந்த சீரியலுக்கு பிறகு தொடர்ந்து நடித்து வருகிறார், நிகழ்ச்சிகள் பலவும் கலந்துகொள்கிறார்.
முதல் திருமணம் சோ கமாக முடிந்தாலும் யோகேஷ் என்பவரை மறுமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ்கிறார்.
இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார். நந்தினி தனது கணவர் யோகேஷுடன் இணைந்து Mr & Mrs சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வருகிறார்.
இந்த...
குஜராத்...
செல்பி எடுக்க வைத்து ஒரு மகனை தள்ளி விட்டு கொ.லை செ.ய்.த தந்தையை போலீஸ் கைது செ.ய்தது
குஜராத்தில் உள்ள சூரத்தின் அருகே நன்புரா பகுதியில் ஹினா என்ற பெ.ண்ணுடன் சயீத் என்ற வாலிபர் திருமணம் செ.ய்து கொண்டு இரண்டு மகனோடு வாழ்ந்து வந்தார் .பிறகு இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர்.
அப்போது ஒரு மகனோடு அந்த ஹினா வசித்து வந்தார் .இன்னொரு 12 வயது ம.கன் ஜாகிர் ஷேக்...
கேரள மாநிலம்...
கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தை சேர்ந்தவர் ஆசிரியை மாதவி (வயது 47). இவர் அங்குள்ள அரசு ஆரம்பப் பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார்.
கொரோனா சூழல் காரணமாக தற்போது ஆன்லைனில் வகுப்புகள் நடந்து வருகிறது. ஆசிரியை மாதவி ஆன்லைன் மூலம் 3-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் எடுத்துக்கொண்டிருந்தார். அப்போது அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. பாடம் எடுத்துக்கொண்டிருந்த போது அவருக்கு இருமல் வந்துள்ளது.
அப்போது நான் உங்களை எல்லாம் பார்க்க...
சதீஷ்...
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த மேலபட்டமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ் (வயது 36). இவர் ஜேசிபி ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி மூன்று கு.ழ.ந்.தைகள் உள்ளனர். சதீஷ் நேற்று மாலை சீனிவாசபுரம் பகுதியில் நின்று தனது நண்பர்களுடன் உரையாடிக்கொண்டிருந்தார்.
அப்போது அங்கு இருசக்கரவாகனத்தில் வந்த ம.ர்.ம ந.ப.ர்கள் சதீஷை கொ.லை செ.ய்.ய மு.யன்றுள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பிக்க சதீஷ் ஓடியுள்ளார். அந்த கு.ம்.பல் க.த்.தி.யுடன் சதீஷை வி.ர.ட்.டி.யுள்ளனர்.
அங்கிருந்த வயல்வெளி...
சிகிச்சைக்கு அழைத்துச் செல்லாத பெற்றோர் : மூடநம்பிக்கையால் சிறுமிக்கு நேர்ந்த கதி!!
Vinthai Admin - 0
பாத்திமா..
உடல்நலக் கோளாறுகள் ஏற்பட்டால் மருத்துவரிடம் செல்வது மிகவும் இயல்பானது மட்டுமல்ல அவசியமானதும் கூட. ஆனால் சிலர் மருத்துவரிடம் அழைத்துச் செல்வது தவறு என கருதி மாந்ரீக அல்லது மத விஷயங்களின் மேல் நம்பிக்கை வைத்து விபரீத முடிவுகளை சந்திக்கின்றனர்.
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள நல்லுவயல் எனும் ஊரைச் சேர்ந்த அப்துல் சத்தார் மற்றும் சபீரா என்ற தம்பதியர் மூடநம்பிக்கை காரணமாக தங்களின் 11 வயது மகளுக்கு எமனாக...
இன்றைய ராசிபலன்....
மேஷம்
மேஷம்: கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். உறவினர்களால் நன்மையுண்டு. வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். புதிய பாதை தெரியும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்காதீர்கள். சிலர் உங்களிடம் நயமாகப் பேசினாலும் சொந்த விஷயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம். வியாபாரத்தில்...