Vinthai Admin
11506 POSTS
0 COMMENTS
தூத்துக்குடி...
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள குமாரகிரிபுதூர் கிராமத்தினை சேர்ந்த சுப்புராஜ் என்பவரது மகன் சூரிய ராகவன். 31 வயதான இவர் எட்டயபுரத்தில் அரசு மருத்துவமனை அருகே உள்ள உறவினருக்கு சொந்தமான டிவி பழுதுபார்க்கும் கடையில் பணிபுரிந்து வந்தார்.
புதன்கிழமை காலையில் வழக்கம் போல சூரிய ராகவன் கடையில் வேலை பார்த்து கொண்டு இருந்த போது, டிவியுடன் வந்த இ.ளை.ஞர் ஒருவர் அவரிடம் பழுது பார்க்க கொடுத்து விட்டு காத்திருந்தார். அப்போது...
செல்போன்...
மனிதர்களின் ஆறாம் விரலாக செல்போன் மாறிவிட்டது என கூறினால் அது மிகையாகாது! செல்போன் பல வகையில் நமக்கு நன்மைகள் செய்தாலும் நமது ஆரோக்கியத்தை கெடுக்கும் வேலைகளையும் செய்தே வருகிறது.
செல்போன்கள் மின்காந்த கதிர் வீச்சுகளோடு தொடர்புடையது. செல்போன்களை நாம் உடம்போடு ஒட்டி வைப்பதால் அது உடம்பிலும் கதிர் வீச்சுகளை வெளிப்படுத்தும். அப்படி கதிர் வீச்சுகளை வெளிப்படுத்துவதால் உடல் ஆரோக்கியம் கெட்டுப்போகும்.
பொதுவாக செல்போனை நமது உடலில் ஏதோ ஒரு இடத்தில் படும்படி...
மேகனா...
45 வயதுடைய முதியவரை காதலித்து இரண்டாவதாக திருமணம் செய்த இளம்பெண் இணையத்தில் தற்போது ட்ரெண்டாகி வருகிறார்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள துமகூரு மாவட்டம், குனிகள் சந்தேமவத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் மேகனா (25). மேகனாவுக்கும் ஏற்கனவே ஒரு வாலிபருடன் கடந்த 3 வருடங்களுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.
ஆனால், இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த 2 வருடங்களுக்கு முன்னதாக மேனகாவின் கணவர் வீட்டில் இருந்து மாயமாகியுள்ளார்.
இதனால், மேகனா...
இன்றைய ராசிபலன்...
மேஷம்
மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் மன இறுக்கங்கள் உருவாகும். அதிக வேலைச் சுமையால் கோபப்படுவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்தியோகத்தில் சின்ன சின்ன இடர்பாடுகளை சமாளிக்க வேண்டியிருக்கும். விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய நாள்.
ரிஷபம்
ரிஷபம்: சில வேலைகளை அலைந்து திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். வாகனம் பழுதாகும். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்...
ப்ரீதம் ஒரு ஓரினச்சேர்க்கையாளரா? சமந்தா விவாகரத்தில் குண்டைத் தூக்கிப்போட்ட சர்ச்சை நடிகை!!
Vinthai Admin - 0
ப்ரீதம்...
கடந்த சில வாரங்களாக பெரியலவில் தென்னிந்திய சினிமாவில் பேசப்பட்ட செய்தி சமந்தா நாக சைதன்யா விவாகரத்து விவகாரம் தான்.
ஆரம்பத்தில் அதெல்லாம் இல்லை என்று கூறி வந்த இருவரும் ஒரே நேரத்தில் விவாகரத்து செய்தியை அறிவித்து சினிமாத்துறைக்கு அதிர்ச்சியை கொடுத்தனர்.
அவர்கள் பற்றி பல கருத்துக்கள் விமர்சனங்கள் எழுந்து வரும் சூழலில் சர்ச்சை நடிகை ஒருவர் சமந்தாவுடன் தொடர்பில் இருந்த ப்ரீதம் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என்று கூறி பெரிய குண்டை போட்டுள்ளார்.
விவாகரத்திற்கு...
நடிகர் தனுஷ்...
பார்ட்டி கலாச்சாரம் திரையுலகில் மிகவும் சகஜமான ஒன்று தான். படங்கள் வெற்றிபெற்றாலோ, அல்லது பிரபலங்களின் பிறந்தநாள் என்றாலோ தங்களுக்கு நெருக்கமான நண்பர்களுடன் பிரபலங்கள் பார்ட்டி கொண்டாடுவார்கள்.
சமீபத்தில் கூட பாலிவுட் முன்னணி நடிகர் ஷாருக் கானின் மகன், பார்ட்டி ஒன்றில் போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டதை நாம் அறிவோம்.
தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் அவ்வப்போது ஒன்று கூடி பார்ட்டி கொண்டாடுவதை நாம் பார்த்திருக்கிறோம்.
முக்கியமாக படங்களின் வெற்றிக்கு...
திருவள்ளூர்...
திருவள்ளூரை அடுத்த உளுந்தை கிராமத்தை சேர்ந்தவர் பத்மநாபன். இவரது மகள் ஜான்சி. சாப்ட்வேர் இன்ஜினியரான இவருக்கும், வெள்ளியூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ்பாபு மகன் ஓம்குமார் என்பவருக்கும் 2016 பிப்ரவரியில் திருமணம் நடந்தது.
இதைத்தொடர்ந்து ஜான்சிக்கு அமெரிக்காவில் வேலை கிடைத்தது. இதனால் தன் கணவருடன் அமெரிக்கா சென்றார்.
அவர்களுக்கு நான்கரை வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதன்...
தூத்துக்குடி...
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே ஆலந்தலையைச் சேர்ந்த ரெங்கன் - ஐஸ்வர்யா தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். ரெங்கன் கட்டிட வேலை செய்து வரும் நிலையில், பட்டதாரி பெண்ணான ஐஸ்வர்யாவுக்கு இன்ஸ்டாகிராம் மூலம் ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை அடுத்த கொம்பூதியைச் சேர்ந்த விஜயன் என்பவன் அறிமுகமாகியுள்ளான்.
இருவருக்கும் இடையேயான நட்பு காதலாக மாற, ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பதை மறைத்து, மறந்து ஐஸ்வர்யா விஜயனுடன் பேசி பழகி...
அவ்வை சண்முகியாக சென்ற நபருக்கு நேர்ந்த விபரீதம் : விசாரணையில் தெரியவந்த அதிர்ச்சி!!
Vinthai Admin - 0
வேலுார்...
பெண் வேடமிட்டு 19 வயதுடைய நபருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்த சம்பவம் வேலூரில் அரங்கேறியுள்ளது.
வேலுார் சைதாப்பேட்டை மெயின் சாலையில், நேற்று இரவு 10 மணியளவில் முகத்தை மூடியபடி பெண் போல ஒருவர் நடந்து சென்றார்.
ஆனால், அவர் நடந்து சென்ற விதம் ஆண் போல காட்டியதால் திருடன் என நினைத்த அப்பகுதி மக்கள் அவரை பிடித்து அங்குள்ள மின்சார கம்பத்தில் கட்டி தர்ம அடி கொடுத்த பின் வேலுார்...
சாக்லேட்...
சாக்லேட் என்றால் யாருக்கு தான் பிடிக்காது. அதுவும் குறிப்பாக பெண்களுக்கு சாக்லேட் என்றால் கொள்ள பிரியம். சாக்லேட்டில் அலாதி சுவை உள்ளதால் நாம் அதை சுவைக்க ஆசைப்படுகிறோம்.
அளவாக சாப்பிட்டால் நன்மைகளும் அளவுக்கு மீறினால் தீமைகளையும் அளிக்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாக்லேட்க்கு ஆசைப்படுவது உண்டு.
சரி வாங்க சாக்லேட் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் மற்றும் தீமைகள் குறித்து பார்க்கலாம்.
நன்மைகள்:-
கொலஸ்ட்ராலை, இரத்த அழுத்தத்தை போன்றவற்றை குறைக்கிறது. அதுமட்டும்...