Vinthai Admin

Vinthai Admin
11506 POSTS 0 COMMENTS
ஃபேஸ்புக்... முகநூலை (ஃபேஸ்புக்) அதிக அளவில் பயன்படுத்துவோருக்கு உடல் மற்றும் மனநலப் பாதிப்புகள் அதிகம் ஏற்படுவதாக அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வு விபரங்கள் அமெரிக்காவிலிருந்து வெளியாகும் “அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் எபிடமியாலஜி’ ஆய்வு இதழில் வெளியாகியுள்ளன. கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் சராசரியாக 48 வயதுடையவர்களின் முகநூல் பயன்பாடு குறித்த ஓர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சுமார் 52,000 பேர் அந்த ஆய்வில் ஈடுபடுத்தப்பட்டனர். முதலில் அவர்களது உடல் மற்றும் மனநலன் குறித்து பரிசோதிக்கப்பட்டு,...
இன்றைய ராசிபலன்........ மேஷம் மேஷம்: சந்திராஷ்டமம் இருப்பதால் சில வேலைகளை உங்கள் பார்வையிலேயே முடிப்பது நல்லது. யாரையும் நம்பி பொறுப்புகளை ஒப்படைக்காதீர்கள். பிள்ளைகளிடம் கோபத்தை காட்டாதீர்கள். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்தியோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். கவனம் தேவைப்படும் நாள். ரிஷபம் ரிஷபம்: பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். மனைவி வழியில் மதிப்பு கூடும். கல்யாண பேச்சு வார்த்தை வெற்றியடையும். வாகனத்தை சீர்செய்வீர்கள். வியாபாரத்தில் தனலாபம் உண்டு. உத்தியோகத்தில் சக...
ஐதராபாத்... ஐதராபாத்தில் சிறுவனை பா.லி.ய.ல் ப.லா.த்.கா.ரம் செ.ய்.த 27 வயது பெண்ணுக்கு 20 ஆண்டுகள் சி.றை தண்டனை விதித்து நீதிமன்றம் அ.தி.ர.டி தீ.ர்.ப்பை வழங்கியுள்ளது. ஐதராபாத் அருகே உள்ள சந்திரயானகுட்டா என்னும் பகுதியில் செயல்பட்டு வரும் பள்ளி ஒன்றில் மாணவர்களின் கவனிப்பாளராக பணியாற்றி வருபவர் மஞ்சுளா என்னும் கே. ஜோதி. 27 வயதே ஆன இவர், பள்ளி மாணவனுக்கு பா.லி.ய.ல் தொ.ந்.த.ரவு கொடுத்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் அவர் பா.லி.ய.ல் ப.லா.த்.கா.ர.ம்...
காஜல்... தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையான காஜல் அகர்வால் கடந்த ஆண்டு தொழிலபதிபர் கவுதம் கிச்சுலுவை திருமணம் செய்து கொண்டார். தொடர்ந்து சினிமாவில் நடித்தும் வருகிறார். கடந்த சில மாதங்களாக காஜல் கர்ப்பமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டு வருகிறது. காஜலும் கூட விரைவில் முக்கிய அறிவிப்பை வெளியிட இருப்பதாகத் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அவர் நடிப்பதாக ஏற்கனவே ஒப்பந்தம் ஆயிருந்த படங்களில் இருந்து விலகி வருகிறார். The Ghost என்ற படத்தில் காஜல் அகர்வால் முக்கிய...
சேலம்.... தமிழகத்தில் திருமணமான 8 மாதத்தில் இ.ள.ம்.பெ.ண் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டுள்ளார். சேலம் மாவட்டம் வாழப்பாடி சிங்கிபுரம் வடக்கு காடு பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார். இவருக்கும், சுஜிதா (28) என்பவருக்கும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணம் முடிந்து மனைவியை அழைத்துக்கொண்டு செல்வகுமார் சென்னை சென்றார். அங்கு கொரோனா ஊரடங்கு காரணமாக செல்வகுமாருக்கு சரிவர வேலை இல்லை. திருமணம் ஆகி ஒரு மாதம் முடிந்த நிலையில் சுஜிதாவை அழைத்துக்கொண்டு மீண்டும்...
ஆண்டிரியா... தமிழ் சினிமாவில் கமர்ஷியல் இ.ய.க்குநர்கள் பலர் உருவாகி நல்ல இடத்தினை பிடிக்கிறார்கள். அதேபோல் ஒரே மாதிரியான கமர்ஷியல் கதைகள் எடுத்தால் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை இ.ழ.ந்து படம் தோல்வியில் முடியும். ஆனால் ஒரே ஃபார்முலாவை பயன்படுத்தி கதையை வேறு வேறாக மாற்றி கூறி வருபவர் இ.ய.க்குநர் மிஸ்கின். கொரியன் படத்தின் ரீமேக் போன்றுள்ளது என்று கூறப்பட்டாலும் அதை தன் பாணியில் எடுத்து வெற்றிக்கு கொண்டு செல்வது மிஸ்கினின் தனித்திறமை. அப்படியாக பி.சா.சு...
சமந்தா... விவாகரத்தில் இருந்து மீண்டு வருவதே வலி நிறைந்த விஷயமாக இருக்கிறது. அதில் இருந்து வெளிவரவே நேரம் தேவைப்படுகிறது. இதில் தனிப்பட்ட தா.க்.கு.த.ல்கள் ரொம்பவும் சொல்லமுடியாத வேதனை தருகிறது. நான்கு ஆண்டுகள் திருமண வாழ்க்கை சமந்தாவுக்கு முடிவுக்கு வந்துள்ளது. 6 ஆண்டுகளாக காதலித்த நாகசைதன்யாவை பிரிந்துள்ளார் சமந்தா. இந்த நிலையில் அவரது பிரிவுக்கு யார் காரணம், என்ன நடந்தது? என்பதையெல்லாம் பலரும் இஷ்டத்திற்கு வதந்தி பரப்பி வருகின்றனர். இந்நிலையில் இதுகுறித்து சமந்தா தனது...
இந்தியா..... இந்தியாவில் மருந்து வாங்க சென்ற தம்பதி சாலையை கடக்கும் போது விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் டேனியல் (45). இவரது மனைவி நிர்மலா (34). டேனியல் வெளிநாட்டில் பணியாற்றி வரும் நிலையில் அங்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டதால் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் சிகிச்சை பெற்று உடல்நலம் சரியானதும் சொந்த ஊருக்கு வந்து செல்லலாம் என்று நினைத்து...
கண்டிப்பாக படியுங்கள்.... தவறு செய்யாத மனிதன் இல்லை. ஆனால், இது தவறு என்று தெரிந்தும், ஒரே விடயத்தைத் திரும்பத் திரும்பச் செய்தால் நம் ஆரோக்கியத்துக்கு நாமே வேட்டுவைக்கக்கூடிய தவறுகள் என்னென்ன என்பது குறித்து, பல்வேறு மருத்துவர்கள் தெரிவித்த முக்கியமான 10 தவறுகள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன. தவறு செய்யாத மனிதன் இல்லை. ஆனால், இது தவறு என்று தெரிந்தும், ஒரே விடயத்தைத் திரும்பத் திரும்பச் செய்தால் நம் ஆரோக்கியத்துக்கு நாமே வேட்டுவைக்கக்கூடிய தவறுகள்...
இந்தியா.... இந்தியாவில், வங்கியில் வாங்கிய கடனை கட்ட முடியாமல் 17 வருடங்களாக காட்டுக்குள் முதியவர் ஒருவர் வாழ்ந்து வந்துள்ள சம்பவம் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் வசித்து வந்தவர் சந்திரசேகர். இவருக்கு சொந்தமாக உள்ள 1.5 ஏக்கர் நிலத்துடன் வசதியாக வாழ்ந்து வந்தார். இந்நிலையில் இவர் சொந்தமாக தொழில் தொடங்க கூட்டுறவு வங்கியில் கடன் வாங்கியுள்ளார். வாங்கிய கடனை திருப்பி கட்ட முடியாத காரணத்தினால் அவருடைய கார் தவிர அனைத்தையும் வங்கி நிர்வாகிகள்...