Vinthai Admin

Vinthai Admin
5909 POSTS 0 COMMENTS
இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரமான அனிகா கேரளா மாநிலத்தை சேர்ந்த அழகான குழந்தையாக திரைத்துறையில் அறிமுகம் ஆனார். இவர் தமிழில் விஸ்வாசம் படத்தில் தல அஜித்தின் மகளாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இவரை அஜித்தின் ரீல் மகள் என்று அழைத்து வருகின்றனர். மேலும் சிலர் குட்டி நயன்தாரா என்றும் அழகைக்கப்பட்டு வருகிறார். என்னை அறிந்தால், விஸ்வாசம் உள்ளிட்ட படங்கள் அவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது. மேலும் இவர் மலையாள...
சினிமாவில் குறுகிய காலத்தில் வளர்ச்சி கிடைப்பது என்பது சாதாரணமான விஷயமல்ல. அப்படி கிடைத்தால் அந்த நடிகர், நடிகைகளுக்கு அதிர்ஷ்டம் என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் குறுகிய காலத்தில் உச்சத்துக்கு சென்ற நடிகைகள் சில நடிகர்களுடன் நடிக்க மாட்டேன் என கட்டுப்பாடுகளை விதிப்பது இயக்குநர்கள், பட தயாரிப்பாளர்களுக்கு அதிர்ச்சியை தரும் விஷயம் என்றே கூறலாம். அப்படித்தான் முதல் படமே ஊத்திக்கிட்டாலும், வாரிசு நடிகை என்ற பெயர் மூலம் சினிமாவில் பிரபலமானவர் நடிகை...
சினிமாவில் வாய்ப்புக்காக பல நடிகைகள் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்து சொகுசு வாழ்க்கையை வாழ்ந்து வருவார்கள். அப்படித்தான் பிரபல நடிகையாக இருந்து வந்த சீரியல் நடிகை ஒருவர் தகாத உறவில் இருந்து சீரழிந்து போன விசயமும் அத்துடன் கணவரை சேர்த்து சீரழத்த கொடுமையும் அவரது மாமியார் லீக் செய்திருக்கிறார். குருவி பெயர் கொண்டு அறியப்படும் அந்த சீரியல் நடிகை ஆரம்பத்தில் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் திருவிழா நடன நிகழ்ச்சியில் ஆட்டம் போட்டு...
நடிகை யாஷிகா இவருக்கு என்று எந்த விளம்பரமும் தேவையில்லை. இவர் செய்த சில விஷயங்களே இவருக்கு பெரிய பிரபலத்தை கொடுத்துவிட்டது. இளம் வயதில் சினிமாவில் நுழைந்த நல்ல கதைகளாக தேர்ந்தெடுத்து நடிக்க ஆசைப்பட்டவருக்கு அந்த மாதிரி படங்கள் தான் அமைந்தது. அதையும் போல்டாக நடித்த யாஷிகா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். நன்றாக விளையாடினாலும் கடைசி வரை தாக்கு பிடிக்கவில்லை நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். அதன்பின் அவர் தனது தோழிகளுடன் காரில்...
இந்திய சினிமாவில் தற்போது இருக்கும் நடிகைகளில் திறமையான நடிகை எனப் பெயர் பெற்ற நடிகைகள் மிகவும் அரிது. அதில் ஒருவர் தான் வித்யா பாலன். பாலிவுட்டின் சிறந்த நடிகைகளில் ஒருவரான வித்யா பாலன். மிகவும் சவாலான தைரியமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து துணிச்சலான நடிப்பை வெளிப்படுத்துவார். அந்தவகையில், சில்க் ஸ்மிதாவின் பயோபிக் திரைப்படமான ’டர்ட்டி பிக்சர்’ படத்தில் சில்க் ஸ்மிதாவாக நடித்ததற்காக தேசிய விருதைப் பெற்றார். ”கஹானி, துமாரி சுலு” போன்ற...
தமிழ் சினிமாவில் மிகவும் திறமையான நடிகைகளில் ஒருவராக பார்க்கப்படுபவர் ஆண்ட்ரியா. இவர் முதலில் பாடகியாக இருந்து பின் நடிகையாக மாறியவர். வெஸ்டர்ன் பாடல்கள் பாடுவதில் மிகவும் ஆர்வம் காட்டும் ஆண்ட்ரியா படங்களில் மிக அழுத்தமான கதாபாத்திரங்களை தேடிப்பிடித்து நடிக்கக் கூடியவர். பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர். பின்னணி பாடகியான ஆண்ட்ரியா, டப்பிங்கும் கொடுத்தும் வருகிறார். தொடர்ந்து தமிழில் சில வெற்றிப்படங்களில் நடித்து தனது நடிப்பின்...
பெங்களூரில் பிறந்து வளர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னட மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர் பிரியாமணி. இவரை அறிமுகம் செய்தததே பாரதிராஜாதான். பாலுமகேந்திரா இயக்கத்திலும் நடித்தார். ஆனால், தமிழ் சினிமாவில் இவர் கிளிக் ஆகவில்லை. அதாவது விஜய், அஜித், சூர்யா போன்ற நடிகர்களின் படங்களின் நடிக்கும் வாய்ப்பு பிரியாமணிக்கு கிடைக்கவில்லை. இதை விரக்தியாக ஒரு பேட்டியிலேயே அவர் சொல்லி இருந்தார். ஆனாலும், அமீரின் இயக்கத்தில் கார்த்தி அறிமுகமான பருத்தி...
பாலிவுட் சினிமாவில் குறுகிய காலக்கட்டத்தில் வளர்ந்து உச்ச நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை திஷா பதானி. தோனி வாழ்க்கை வரலாற்று படத்தில் முக்கிய ரோலில் அடக்கவுடக்கமாக நடித்த திஷா பதானி, அடுத்த படத்தில் கிளாமர் ரோலில் நடித்து அனைவரையும் வாய்ப்பிளக்க வைத்தார். தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் பான் இந்திய படமாக உருவாகி வரும் சூர்யாவின் 42 படமான கங்குவா படத்தில் நடிகை திஷா பதானி முக்கிய ரோலில் நடித்து...
இளசுகளின் கனவுக்கன்னியாக வலம் வந்து கொண்டு இருப்பவர் தான் பிரியங்கா மோகன். கன்னட மற்றும் தெலுங்கு மொழி படங்களில் நடித்து வந்த இவர் டைரக்டர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டாக்டர் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். டாக்டர் படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. குறிப்பாக பிரியங்கா மோகனின் அசத்தலான, அழகான நடிப்பு ரசிகர்களுக்கு வெகுவாக பிடித்துப் போனது. அதன் பின் டான், எதற்கும் துணிந்தவன்,...
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக திகழ்பவர் தான் நடிகை ரெஜினா. இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தின் மூலமாக தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இப்படத்தை தொடர்ந்து மாநகரம், சரவணன் இருக்க பயமே, ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மேலும் தமிழ் மொழி படங்களை தாண்டி தெலுங்கு, ஹிந்தி மொழிகளும் நடித்திருக்கிறார். இந்நிலையியல் பயில்வான் ரங்கநாதன் ரெஜினா குறித்து பேசிய வீடியோ...