Vinthai Admin

Vinthai Admin
5909 POSTS 0 COMMENTS
ஏராளமான சாதனைகள் நிகழ்த்தப்படும் இந்த உலகில் தமிழர்கள் படைக்கும் சாதனைகள் எண்ணற்றவை. எல்லா துறைகளிலும் தமது காலடிகளை பதித்து வருகின்றார்கள் தமிழர்கள்.அந்த வகையில் கிரிக்கெட் உலகின் நாயகனாக கொண்டாடப்படுபவர் தமிழரான முத்தையா முரளிதரன். உலக கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற பெருமை கொண்ட முத்தையா முரளிதரன் இலங்கை கிரிக்கெட் அணியின் வலதுகை சூழற்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர்.1972ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17ஆம் திகதி பிறந்த முரளிதரன் நேற்றைய...
வெள்ளித்திரையில் கலக்கி வந்த நடிகை நளினி, அதன்பின்னர் சின்னத்திரையில் அடியெடுத்து வைத்தார்.சீரியலில் ஆரம்பம் ஆன போது மோசமான மாமியாராக நடித்ததால், பலரும் வசைபாட ஆரம்பித்ததால் சீரியசான ரோல்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். அவர் கூறுகையில், நான் சின்னத்திரையில் அடியெடுத்து வைத்த போதே மோசமான மாமியாராக நடித்தேன்.வீட்டுக்குப் போனாலும் அந்தக் கேரக்டரைப் பழக்கப்படுத்த, அப்படியே இருப்பேன் என்பதால் வீட்டில் உள்ள பிள்ளைகள் அம்மா நீங்கள் இப்படி இருக்காதீங்க, நீங்கள் நெகடீவ் ரோல்...
நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வருவதான் மூலம் எண்ணற்ற பலன்களை பெறலாம்.மாமிசம், முட்டையை விட இதில் புரதச்சத்து அதிகமுள்ளது, தினமும் நிலக்கடலையை சாப்பிட்டு வந்தால் ஆரோக்கியத்திற்கு தேவையான புரதம், கொழுப்பு, இரும்பு சத்து, விட்டமின் ஏ மற்றும் ஈ, கால்சியம், மக்னீசியம், பொட்டாசியம் உட்பட மற்ற தாதுப்பொருட்களின் பலன்களை பெறலாம். இதுதவிர மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.நிலக்கடலையில் நிறைவுறா கொழுப்பு உள்ளது, இது இன்சுலின் வேலையை அதிகரிப்பதால்...
தமிழ் திரையுலகின் நட்சத்திர தம்பதிகளான பிரசன்னாவும்- சினேகாவும் காதலித்து 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்.அச்சமுண்டு அச்சமுண்டு திரைப்படத்தில் இணைந்து நடித்தபோது இவர்கள் இருவருக்குள்ளும் நட்பு ஏற்பட்டுள்ளது. அந்த நட்பு காதலாக மாறியதையடுத்து, இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர். சினேகா மிகவும் எளிமையானவர், பெரியவர்களை மதிக்ககூடியவர். இந்த பண்புகளே அவர் மீது எனக்கு காதல் வயப்பட காரணம் என பிரசன்னா கூறியுள்ளார்.இந்நிலையில், ஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில்...
சூடான் நாட்டில் 10 ஆண்டுகளுக்கு முன்பு விழுந்த எரிநட்சத்திரம் ஒன்றில், முழுக்க முழுக்க வைரம் இருந்துள்ளது ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.சூடானில் உள்ள நுபியன் பாலைவனத்தில், 10 ஆண்டுகளுக்கு முன்பு எரிநட்சத்திரம் ஒன்று விழுந்தது. ஆல்மஹாட்ட சிட்டா என்று பெயர் வைக்கப்பட்ட இந்த எரிநட்சத்திரம், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சூடானின் ‘கார்ட்டோம்’ பல்கலைக்கழக மாணவர்களால் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டது.இந்நிலையில், இந்த எரிநட்சத்திரத்தின் உடற்பகுதி முழுவதும் வைரம் நிரம்பியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வைரகற்கள், எரிநட்சத்திரம்...
சினிமாவில் விஜய்க்கு எத்தனையோ ரசிகர்கள் இருக்கிறார்கள். அவருடன் சிலருக்கு பணியாற்றும் வாய்ப்பும் கிடைத்திருக்கிறது. ஆனால் அவருடன் பல படங்களில் பணியாற்றும் வாய்ப்பு என்றால் அதிர்ஷ்டம் தானே.அப்படியான ஒரு சிறப்பை பெற்றவர் ஆடை வடிவமைப்பாளர் சத்யா. பைரவா படத்தில் பொட்டு வைத்து சட்டை ஃபேமஸ் ஆனதற்கு இவர் தான் காரணம். இன்னும் பல சுவாரசியங்களை சொல்லிக்கொண்டே போகலாம். அண்மையில் அவர் புதிதாக துணிக்கடை திறந்தார். இதற்கு சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல பிரபலங்கள்...
  உலகளவில் இளம் வயதில் சீரியல் கில்லர் என அழைக்கப்படும் அமர்ஜித் சடா, தற்போது தனது பெயரை மாற்றிக்கொண்டு புது வாழ்க்கை வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.தனக்கு, 8 வயது இருக்கையில் அமர்ஜித் 3 குழந்தைகளை கொலை செய்துள்ளான். 1998 ஆம் ஆண்டு பீகாரின் முசாரி என்ற கிராமத்தில் பிறந்த இச்சிறுவனின் தந்தை ஒரு கூலித்தொழிலாளி ஆவார். 2006 ஆம் ஆண்டு இச்சிறுவன் முதல் கொலை செய்துள்ளான். தனது உறவுக்காரின் 6 மாத...
பச்சை வாழைப்பழம் என்பது வாழை பழத்திற்கு முந்தைய பருவம் ஆகும். பழுக்காத வாழைப் பழம் வாழைக் காயாகும்.இதனை உண்ண சிறந்த வழி, சமைத்து உண்ணுவது, வேக வைத்து உண்ணுவது மற்றும் பொறித்து உண்ணுவது போன்றவையாகும்.பச்சை வாழைப்பழம் நார்ச்சத்து, வைட்டமின், மினரல் போன்றவற்றின் ஆதாரமாக விளங்குகிறது. இதில் இருக்கும் மாவுச்சத்து இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.வயிற்று போக்கு இருக்கும்போது இந்த காயை பொதுவாக உண்ணலாம். கொழுப்பு அமிலம் மற்றும் மாவுச்சத்து போன்றவை...
இந்தியாவில் திருமணமான 4 நாளில் புதுப்பெண், கணவர் வீட்டில் உள்ள நகைகள் மற்றும் பணத்தை திருடி கொண்டு ஓடியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.உத்தரபிரதேச மாநிலத்தின் மீரட்டை சேர்ந்தவர் ராகேஷ் கன்சல். இவருக்கும் ஹிமானி என்ற பெண்ணுக்கும் நான்கு நாட்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று அலுவலகம் முடிந்து புது மனைவியை பார்க்க ஆவலாக ராகேஷ் வீட்டுக்கு வந்தார்.அப்போது வீட்டில் மனைவி இல்லாத நிலையில் பீரோ திறந்திருந்தது.பீரோ உள்ளே பார்த்த போது...
உண்ணிகள் என்னும் சிறு பூச்சிகள் மூலம் பரவும் பாக்டீரிய நோயான ரோடண்ட் பிளேக் என்னும் நோய் சுவிட்சர்லாந்து மக்களிடையே பரவி வருவது மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.Francisella tularensis என்னும் பாக்டீரியாவால் உருவாகும் இந்த நோய் Tularemia என்றும் அழைக்கப்படுகிறது. முயல் வகையைச் சேர்ந்த விலங்குகளை பாதிக்கும் இந்நோய் முயல்களிடமிருந்து உண்ணிகள் என்னும் சிறு பூச்சிகள் மூலம் மனிதர்களுக்கு பரவுகிறது.நோயுற்ற விலங்குகளுடன் பழகுவதாலும் இந்நோய் மனிதர்களுக்கு பரவலாம்.கடந்த ஆண்டில் மட்டும் 130...