Vinthai Admin

Vinthai Admin
5909 POSTS 0 COMMENTS
பொதுவாக கடைகளில் வாங்கி வந்த சிக்கனை பிரிட்ஜில் வைத்து சமைத்து சாப்பிடுவதுண்டு.சிலர் இதில் நன்கு கழுவி மசாலா பொருட்களை தடவி பிரிட்ஜில் வைத்து சாப்பிடுவார்கள். இருப்பினும் இதில் எவ்வளவு ஆபத்து உள்ளது என்று இதுவரை யாரும் யோசித்ததுண்டா? உயிரையே பறிக்கும் அளவுக்கு இதில் நோய்தொற்றுக்கள் அதிகம் உண்டு. பிரிட்ஜில் வைத்து சமைக்கும் சிக்கனில் உள்ள பக்டீரியாக்கள் நேரடியாக ரத்தத்தின் வழியே உள்ளே செல்கின்றன, அதனால் அவை ரத்த செல்களைப் பாதிக்கும் அபாயம்...
சிம்புவுக்கு கர்நாடக மக்கள் இடையே ஆதரவு பெருகி வருகிறது.காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழக மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் இந்த கோரிக்கையை முன்வைத்து திரையுலகினர் நடத்திய மவுன போராட்டத்தில் சிம்பு கலந்து கொள்ளவில்லை. தங்களின் தேவைகளை அரசிடம் கூறி பெற முடியாதபோது மக்களுக்காக அவர்கள் போராடுவதில் பயன் இல்லை என்ற உண்மையை போட்டுடைத்திருந்தார் சிம்பு. நடிகர் சிம்பு உணர்பூர்வமாகவும் உணர்ச்சிகரமாகவும் பேசியதை பல அரசியல் பிரமுகர்கள்...
ஸ்ரீதேவியை அவரது அம்மா பிரபல நடிகர் ராஜசேகருக்கு திருமணம் செய்து வைக்க நினைத்து அது பின்னர் முடியாமல் போனது தெரியவந்துள்ளது.நடிகை ஸ்ரீதேவி குறித்து பலருக்கும் தெரியாத முக்கிய தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன. இந்நிலையில் அவரின் திருமணம் குறித்த புதிய விடயம் தெரியவந்துள்ளது.அதாவது, ஸ்ரீதேவியின் அம்மா தனது மகளை டாக்டர் ராஜசேகருக்கு திருமணம் செய்து வைக்க விரும்பியுள்ளார். அப்போது ராஜசேகர் நடிகராகாத நிலையில் பின்னர் முன்னணி நடிகராக வலம் வந்தார். இதனால் ஸ்ரீதேவி...
இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் பேரனும் இளவரசர் வில்லியமின் தம்பியுமான இளவரசர் ஹரிக்கும், அமெரிக்க நடிகையான மேகன் மார்க்லிக்கும் இங்கிலாந்தில் திருமணம் நடைபெறவுள்ளது. இந்தத் திருமணத்துக்கு யார் யாரை அழைக்க வேண்டும் என்பதற்கான பணிகள் முடிந்து விட்டதாம். அரசியல்வாதிகளின் அழைப்புகளைப் பொறுத்தவரை, யாரை அழைக்க வேண்டும் என்பது பிரிட்டன் அரசோடு இணைந்து முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டுச் செய்திகள் கூறுகின்றன. அதன்படி, மணம் முடிப்பவர்களுக்கு நேரடித் தொடர்பில் உள்ள அரசியல் தலைவர்கள் மட்டுமே திருமணத்தில்...
சீனாவில் 13 வயது சிறுவனுக்கும், 13 வயது கர்ப்பிணி சிறுமிக்கும் திருமணம் நடந்துள்ளது. Hainan மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 13 வயது சிறுமி கர்ப்பிணியாக உள்ளார். இவருக்கும், அதற்கு காரணமாக 13 வயது சிறுவனுக்கும் அந்த கிராம மக்கள் ஒன்றுகூடி திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்த கிராமத்தில் குழந்தைகள் திருமணம் என்பது வழக்கமாக நடந்து வருகிறது என்று குழந்தைகள் தொண்டு நிறுவன அமைப்புகள் குற்றம் சாட்டினாலும், இது எங்களுடைய...
கனடா- 2018 கியுபெக் தேர்தலில் முதன் முதலாக முக்காடிட்ட பெண் போட்டியிடுகின்றார். இது குறித்த விமர்சனங்கள் எழுந்துள்ளன. இலையுதிர் கால மாகாண தேர்தலிற்கு ஆறுமாதங்களே இருக்கும் நிலையில் கியுபெக்கில் முஸ்லீம் பெண்களின் ஆடை தெரிவு குறித்த விமர்சனம் மக்கள் கவனத்தை ஈர்த்துள்ளது. கடந்த வாரம் மொன்றியல் மேயர் வலரி பிளான்ரே நகர பொலிஸ் அதிகாரிகள் தலைப்பாகை அல்லது ஹிஜாப் அணிதல் சீருடையின் ஒரு பகுதியாகும் என பரிந்துரைத்துள்ளார். ஏறக்குறைய அதே சமயத்தில் பர்தா...
வங்கதேசத்தில் நண்பருடன் சேர்ந்து பெற்ற மகளை கொலை செய்த தந்தையின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சயித் அலி என்பவருக்கு பியூட்டி அக்தர் (16) என்ற மகள் இருந்தார். இந்நிலையில் கடந்த மாதம் இறுதியில் பியூட்டி அக்தர் திடீரென காணாமல் போன நிலையில் அங்குள்ள புதரில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். கொலையாளி குறித்து பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்ட நிலையில் பியூட்டியின் தந்தை சயித்தே மகளை கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்ட...
ஜப்பானில் ஊனமுற்ற மகனை சுமார் இருபது வருடத்திற்கு மேலாக சிறிய கூண்டில் அடைத்து வைத்திருந்த தந்தையின் செயல் பலரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பானின் Hyogo பகுதியைச் சேர்ந்தவர் Yoshitane Yamasaki(73), இவர் தன்னுடைய ஊனமுற்ற மகனை சிறிய மர அளவிலான கூண்டில் அடைத்து வைத்துள்ள தாக பொலிசாருக்கு தகவல் வந்துள்ளது. இதையடுத்து அங்கு விரைந்த பொலிசார் அவரது வீட்டை சோதனை மேற்கொண்ட போது சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஊனமுற்ற நபர்...
ஒரு ஆந்திர தயாரிப்பாளரின் மகன் தன்னை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகை ஸ்ரீரெட்டி கூறியுள்ள புகார் ஆந்திர சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திரையுலகில் பட வாய்ப்பிற்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் உள்ளது நடிகைகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். தமிழில் சுச்சி லீக்ஸ் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது போல், தெலுங்கில் ஸ்ரீ லீக்ஸ் வெளியாகியுள்ளது. தெலுங்கு பட உலகில் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் நபர்களை அம்பலப்படுத்துவேன் எனக்...
அஜித், விக்ரம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள். இவர்கள் இருவருமே நல்ல நண்பர்கள் தான், அப்படி இருக்க பிரச்சனை எப்படி வரும் என்று நீங்கள் கேட்பது புரிகின்றது. பிரச்சனை இப்போது இல்லை, ஆனால், இவர்கள் இருவரும் இணைந்து நடித்த உல்லாசம் படத்தின் போது பிரச்சனை ஆரம்பித்ததாம். ஆம், உல்லாசம் படத்தில் அஜித், விக்ரமிற்கு இடையே கொஞ்சம் மனக்கசப்பு ஏற்பட்டு, சில வருடங்களுக்கு முன் தான் இருவரும் பேசிக்கொண்டார்களாம். இதை சமீபத்தில் ஒரு...