Vinthai Editor
6061 POSTS
0 COMMENTS
பச்சை தமிழனாக இருந்தால் ஷேர் செய்யவும் என்ற வாக்கியத்துடன் வைரலாகும் கனடா பிரதமர்!!
Vinthai Editor - 0
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியா வந்து சென்றாலும் சென்றார், தமிழர்களுக்கு மிக நெருங்கிய நண்பனாகவே மாறிவிட்டார்.அதற்கான சில உளவியல் காரணங்களும் சொல்லப்படுகின்றன.
ஏனென்றால், ஜஸ்டின் இந்தியா வந்திருந்த போது அவரை பிரதமர் மோடி முறையாக வரவேற்கவில்லை.தமிழகத்தில் மோடி மீதான வெறுப்பு நேரடியாக ஜஸ்டின் மீதான பாசமாக மாறிவிட்டது; அவ்வளவு தான் என்கிறார்கள் நிபுணர்கள். ஆனால், அவ்வளவு எளிதாக ஒரு அந்நிய நாட்டு பிரதமருக்கு தமிழர்கள் மனதில் இடம் கிடைத்து...
நடராஜன் உடலுக்கு திராவிடர் இயக்க வழக்கப்படி இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டு முள்ளிவாய்க்கால் முற்றம் எதிரே அடக்கம் செய்யப்பட உள்ளதாக திவாகரன் கூறியுள்ளார்.
சென்னை தனியார் மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் அனுமதிக்கப்பட்டிருந்த சசிகலா கணவர் ம. நடராஜன் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை காலமானார்.
நடராஜனின் உடல் நேற்றிரவு அவரின் சொந்த ஊரான தஞ்சாவூருக்கு கொண்டு செல்லப்பட்டது.
கணவர் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா பரோலில் நேற்று கார் மூலம் தஞ்சைக்கு...
ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரின் மகன் நடிகர் அர்ஜுன் கபூர் செய்த காரியம் பாலிவுட்காரர்களை வியக்க வைத்துள்ளது.
போனி கபூரின் முதல் மனைவிக்கு பிறந்த பிள்ளைகள் நடிகர் அர்ஜுன் கபூர், அன்சுலா கபூர் ஆகியோர் நடிகை ஸ்ரீதேவி தங்கள் தந்தையை பிரித்து அழைத்துச் சென்றதால் அர்ஜுன் அவருடன் பேசியதே இல்லை எனவும் கூறப்படுகின்றது.
ஆனால் ஸ்ரீதேவி இறந்த பிறகு அர்ஜுன் ஆளே மாறிவிட்டார். தந்தையுடன் அவர் பேசத் துவங்கியதுடன் ஸ்ரீதேவியின் மகள்களான...
உங்கள் மகனுக்கு கொடுத்து அனுப்புவேன்: கணவன் இறுதிச் சடங்கில் கதறி அழுது மனைவி எடுத்த சபதம்!!
Vinthai Editor - 0
தமிழகத்தில் இராணுவ பணியின் போது, இறந்த கணவனைப் பார்த்து மனைவி கதறி அழுத சம்பவம் அங்கிருந்தவர்களை மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகேயுள்ள ராங்கியம் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. கடந்த 23 ஆண்டுகளாக இராணுவத்தில் பணியாற்றி வந்த இவருக்கு பொற்செல்வி என்ற மனைவியும், கிருஷ்ணபிரியா, கிருஷ்ணகாந்த் என்ற இரண்டு பிள்ளைகளும் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த 17-ஆம் திகதி இரவு கிருஷ்ண மூர்த்தி மஹாராஷ்ட்ரா மாநிலம் நாசிக் மாவட்டம், தேவ்லாலி...
தமிழகத்தில் குடும்ப பிரச்சனை காரணமாக 5 வயது சிறுவனை கொடூரமாக வெட்டிக் கொலை செய்த குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் இசக்கியப்பன், இவரது மனைவி பிரேமா மற்றும் மகன் தருண் மாதவ்(5). தருண், தனது வீட்டின் அருகில் உள்ள பள்ளியில் UKG படித்து வந்துள்ளார்.
இசக்கியப்பனின் வீட்டின் அருகில் வசித்து வந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி குடும்ப பிரச்சனை காரணமாக, ஆறுமுகத்தை விட்டு பிரிந்து...
ஈராக்கில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட 39 இந்தியர்கள் கொல்லப்பட்டதாக வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பாராளுமன்றத்தில் கூறிய நிலையில், அங்கிருந்து உயிர் தப்பியவர் அதிர்ச்சிகரமான தகவலை தெரிவித்துள்ளார்.
ஈராக்கில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 39 இந்தியர்கள் கொல்லப்பட்டு விட்டதாக, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இந்திலையில் ஈராக்கில் இருந்து தப்பி வந்த, பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஹ்ர்ஜித் மாசிஹ் கூறுகையில், ‘கடந்த 2014ஆம் ஆண்டு, ஈராக்கில் நாங்கள்...
இலங்கை- வங்கதேச போட்டியின் போது வீரர்கள் ஓய்வறை கண்ணாடியை உடைத்தது வங்கதேச அணித் தலைவர் ஷகிப் உல் ஹசன் என தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையில் நடந்து முடிந்த முத்தரப்பு டி20 தொடரின் முக்கிய ஆட்டத்தில் இலங்கை- வங்கதேச அணிகள் மோதின.
இப்போட்டியின் கடைசி நேரத்தில் வீசப்பட்ட நோ பால்கள் பெரும் சர்ச்சையை கிளப்பியது.
இதன் காரணமாக மைதானத்துக்குள் இரு அணி வீரர்கள் இடையே மோதல் உருவாகும் சூழல் உண்டானது.
அதே சமயத்தில் வங்கதேச அணித்...
மரண வீட்டில் சவப்பெட்டியை திறந்து பார்த்த உறவினர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!
Vinthai Editor - 0
காலி – யக்கமுல்ல பிரதேசத்தில் உயிரிழந்த நபரின் சடலத்திற்கு பதிலாக அஹங்கம பிரதேசத்தில் உயிரிழந்த மற்றொரு நபரின் சடலத்தை யக்கமுல்லயில் உயிரிழந்த நபரின் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.இதனால் உறவினர்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.
அஹங்கம – மெலியகொட பிரதேசத்தில் 65 வயதான நபர் அண்மையில் உயிரிழந்ததோடு, அவரின் உடல் வெலிகம பகுதியில் உள்ள மலர்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதன்போது அந்த மலர்சாலையில் மேலும் இரண்டு சடலங்கள் வைக்கப்பட்டிருந்தன.
அங்கு சடலங்களுக்கான...
உலக காலநிலை மாற்றத்தில் அதிகம் பாதிக்கப்படும் 10 நாடுகளில் இலங்கை இடம்பிடித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
அபிவிருத்தி, வளர்ச்சி மற்றும் முன்னணி சந்தையை பிரதிநிதித்துவப்படுத்தும் 67 நாடுகள் தெரிவு செய்து மேற்கொள்ளப்பட்ட ஆய்விற்கமைய இந்த தகவல் வெளியாகியுள்ளது.
புவி வெப்பமடைதலினால் மழை குறைவடைதல், காற்று, வெள்ளம் போன்ற காலநிலைகள் இலகுவாக ஏற்பட கூடும் என அந்த அறிக்யைில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் 67 நாடுகள் உலக சனத்தொகையில் நூற்றுக்கு 80 வீதமானவர்கள் மற்றும் மொத்த...
இந்திய அணியில் விளையாடினாலும் தமிழில் பேசவே தனக்கு பிடிக்கும் என தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.
இலங்கையில் நடைபெற்ற முத்தரப்பு டி20 தொடரின் இறுதி ஆட்டத்தில் தமிழகத்தை சேர்ந்த இந்திய அணி வீரர் தினேஷ் கார்த்திக்கின் அபார ஆட்டத்தால் இந்தியா வெற்றி பெற்றது.
இதனால் ஒரே நாளில் கிரிக்கெட் ரசிகர்களின் ஹீரோ ஆனார் தினேஷ் கார்த்திக்.
இந்நிலையில் தமிழ் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், இந்திய அணியில் இடம் பிடிக்க கடுமையான போட்டி...