Vinthai Editor

Vinthai Editor
6061 POSTS 0 COMMENTS
நம்மில் பலபேர்களுக்கு சாப்பிட்ட கொஞ்ச நேரத்தில் அவர்களின் வயிறானது குண்டாக இருக்கும். இதனால், பிடித்த உணவுகளை கூட பயந்துதான் உண்ண வேண்டும். அதற்கு அவர்கள் உடம்பின் சீரற்ற செரிமானம் பிரச்சினைகள் தான் முக்கிய காரணமாக உள்ளது. நம்முடைய உணவு முறைகளில் ஏற்படும் மாற்றங்கள் தான் சீரற்ற செரிமான பிரச்சினைகள் ஏற்படுவதற்கு காரணமாக இருக்கிறது. எனவே செரிமான பிரச்சனை மற்றும் அதனால் ஏற்படும் சில பிரச்சனைகளுக்கு ஒருசில இயற்கையான வைத்தியங்களை பற்றி தெரிந்துக் கொள்ளலாம். குறித்த...