Beach ல ரஷ்மிகா போட்ட அரபிக் குத்து.. ரஷ்மிகாவின் ஹாட் லேட்டஸ்ட் வீடியோ!!

591

ரஷ்மிகா மந்தனா..

கர்நாடகா நமக்கு செய்த ஒரே நல்ல விஷயம் இப்படி ஒரு அழகியை இறக்குமதி செய்ததுதான். அழகான பேச்சாலும், அழகான சிரிப்பாலும், கொஞ்சி கொஞ்சி பேசும் தமிழாலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறார் நடிகை ரஷ்மிகா மந்தனா. எதற்காக கன்னட சினிமாவுக்கு நன்றி சொன்னோம் என்றால்,

கன்னட திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனவர் தான் இந்த ராஷ்மிகா. மூன்று கன்னட படங்களுக்கு பிறகு கீதா கோவிந்தம் என்ற தெலுங்கு படம் மூலம் இல்ல இல்ல Inkem Inkem Kaavale பாடல் மூலம் பிரபலமானார்.

அதனை அடுத்து தேவதாஸ், போன்ற படங்களில் நடித்த இவர் இந்த வருடத்தில் மட்டும் தற்போது வரை 5 படங்கள் கைவசம் வைத்துள்ளார் ரஷ்மிகா. கன்னடம், தெலுங்கு படங்களில் முன்னனி நடிகர்களோடு நடிக்கும் ராஷ்மிகாவுக்கு கோடி கணக்கில் சம்பளம் தரப்படுவதாக கூறப்படுகிறது.

மேலும், சுமார் 280 கோடி ரூபாய் பட்ஜெட்டில் மிகவும் பிரம்மாண்டமாக வெளியாகிய படம் வசூலில் சக்கை போடு போட்டது. அந்த படத்தில் அய்யா சாமி, வாயா சாமி என்னும் பாடல் பட்டி தொட்டி எங்கும் பேய் ஹிட்.

இப்படி ஒரு நிலையில், தற்போது ராஷ்மிகா, அவர் இப்போது குட்டியூண்டு ட்ரவுசர் ஒன்றை அணிந்து Beach-ல் Arabic Kuthu பாட்டுக்கு சூப்பரா Dance ஆடிய Video ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதை பார்த்த நெட்டிசன்கள் மோசமானதாக அச்சில் ஏற்ற முடியாத அளவுக்கு உள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by VarunDhawan (@varundvn)