மீண்டும் தமிழுக்கு வந்த மணல் கயிறு நடிகை!!
பன்னீர் புஷ்பங்கள், மணல் கயிறு, சிம்லா ஸ்பெஷல் உட்பட பல படங்களில் நடித்தவர் சாந்தி கிருஷ்ணா. தமிழை விட அதிகமான மலையாளப் படங்களில் நடித்தார்.
சினிமாவில் இருந்து சில வருடம் விலகியிருந்த இவர் மீண்டும்...
சிகிச்சைக்கு கூட பணம் இல்லாமல் அனாதையாக மருத்துவமனையில் பிரபல நாயகி- அதிர்ச்சியான ரசிகர்கள்!!
பிரபல நாயகி பூஜா தட்வால் டீ குடிக்க கூட பணம் இல்லாமல் மருத்துவமனையில் அவதிப்படுவதாக வந்த தகவல் அனைவரையும் அதிர்ச்சியாக்கியுள்ளது.
இவர் வீர்காடி, ஹிந்துஸ்தான், சிந்தூர் கி சவுகந்த் போன்ற ஹிந்தி படங்களில் அதிகம்...
எம்ஜிஆர் முகமூடி அணிந்து ரஜினி அரசியலுக்கு வரவேண்டாம்: பிரபல இயக்குனர்!!
எம்ஜிஆர் முகமூடி அணிந்து வராமல், தனித்தன்மையுடன் ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என இயக்குநர் கரு.பழனியப்பன் கருத்து தெரிவித்துள்ளார்.
இயக்குநர் கரு.பழனியப்பன், ரஜினியின் அரசியல் குறித்து தனது கருத்துகளை வீடியோவாக வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறுகையில்,...
கமலுடனான 13 வருட வாழ்க்கையை முறித்தது ஏன்? கௌதமி வெளியிட்ட உண்மை!!
கமலும் கௌதமியும் 13 வருடங்களாக திருமணம் செய்துக்கொள்ளாமல் வாழ்ந்து வந்த இருவரும் திடீரென பிரிவதாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தார் கௌதமி.
இவர் இந்த தகவலை வெளியிட்டதும் பலருக்கும் பலவிதமான கேள்விகளும், சந்தேகங்களும், எழுப்பிய...
மீண்டும் மாற்றுத்திறனாளியாக களமிறங்கும் நயன்தாரா: படத்தின் பெயர் தெரியுமா?
மலையாள திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமான நடிகை நயந்தாரா லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்ற அளவிற்கு பிரபலமாகிவிட்டார்.
அதற்கு காரணமே இவர் வித்தியாசமான கதாப்பாத்திரங்களை தேடிப் பிடித்து நடிப்பது தான். அதிலும் குறிப்பாக முன்னணி...
எனக்கு இந்தமாதிரிப் படங்களில் நடிக்க ஆசையாக உள்ளது: பிரபல நடிகை அஞ்சலி
தெலுங்கு, தமிழ் திரைப்படங்கள் மற்றும் விளாம்பரப் படங்களில் நடிக்கும் நடிகை அஞ்சலி ”கற்றது தமிழ்” என்ற தமிழ்த் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
இவர் தனக்கு விருப்பமான கதாபாத்திரம் குறித்து பேசியுள்ளார்.
அதாவது, என் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம்...
நயன்தாராவுக்கு ஜோடி அனிருத்தா?
கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாராவுக்கு ஜோடியாக அனிருத் நடிக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா நடித்து வரும் படம் கோலமாவு கோகிலா. இந்த படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். அனிருத்துக்கு நடிக்க...
மீண்டும் அதிரடி நடனத்திற்கு தயாராகும் பிரபு தேவா!!
பிரபல நடன மாஸ்டர் சுந்தரத்தின் மகன் பிரபுதேவா. சினிமாவில் நடன மாஸ்டராகவே அறிமுகமான அவர், ஆரம்பத்தில் சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலே, ராசாவே சித்தெறும்பு என்ன கடிக்குது உள்பட பல ஹிட் பாடல்களில் நடனமாடினார்....
விரக்தியில் நடிகை ஆண்ட்ரியா: இப்படி ஒரு முடிவை எடுத்தாரா?
பிரபல நடிகை ஆண்ட்ரியா மிகவும் துணிச்சலானவர். இவர் எப்போதுமே வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பார். அதனாலே சினிமாவில் அவருக்கு பாராட்டுக்கள் குவியும்.
சமீபத்தில் இவர்," நல்ல நடிப்புத் திறமை உள்ள நடிகைகளுக்கு வாய்ப்பு கிடைப்பது...
ஆர்த்தியால் அழகான வாழ்க்கை : காதல் மனைவி ஆர்த்தி பற்றி மனம் திறந்த சிவகார்த்திகேயன்!!
தமிழ்த்திரைப்பட உலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சிவகார்த்திகேயன் தனது தாய் மாமன் மகள் ஆர்த்தியை தான் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
மற்ற தம்பதிகளுக்கு முன்னுதாரணமாக வாழ்ந்து வருகிறார்கள் இத்தம்பதியினர். மனைவி குறித்து சிவகார்த்திகேயேன்...