இந்தியாவில் மீண்டும் தோன்றி அ திர்ச்சியை ஏற்படுத்திய ம ர்ம உலோகத்தூண்!!
மும்பை......
மும்பையில் உள்ள ஜோகரஸ் பூங்காவில் இரண்டாவது ம ர்ம உலோகத்தூண் தோன்றி அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மோனோலித் என்று அழைக்கப்படும் ம ர்ம உலோகத்தூண் உலகின் பல்வேறு பகுதிகளில் தோன்றி மக்களிடையே அ தி...
மீன் போன்று பிறந்த கு ழ ந்தை! 2 மணிநேரத்தில் உ.யி.ரிழந்த சோ கம்!
இந்தியாவில்........
இந்தியாவில் மீன் போன்ற உ டலமைப்புடன் பிறந்த கு ழந்தை இரண்டு மணிநேரத்தில் உ.யி.ரிழந்தது.
ஹைதராபாத்தின் பெட்லாபுர் மகப்பேறு ம.ரு.த்.து.வமனையிலேயே நேற்று இரவு 7 மணிக்கு இக்கு.ழ.ந்தை பி றந்துள்ளது.
அறிவியல் பூர்வமாக மெர்மேய்ட் சின்ட்ரோம்...
திருமண பரிசாக கணவனுக்கு கொடுத்த பேரதிர்ச்சி!! என்ன தெரியுமா ?
பரிசு.......
திருமணத்தின்போது மணமகனும் மணமகளும் பரஸ்பரம் பரிசுகள் கொடுக்கும் வழக்கம் பெரும்பாலான நாடுகளில் உள்ளது.
வசதிக்கேற்ப, சிலர் மோதிரம் கொடுப்பார்கள், சிலர் கைக்கடிகாரம் ஒன்றை பரிசாக கொடுப்பார்கள்.
இன்னும் கொஞ்சம் அதிக வசதி கொண்டவர்கள் மோட்டார் சைக்கிளோ...
நடனமாடிக்கொண்டே உணவு விற்பனை செய்யும் ’டான்சிங் மேன்’ விசித்திரமான விற்பனை!!
மும்பை.........
மும்பையில் நடனாடிக்கொண்டே, பர்கரை போன்ற உணவான டபேலியை தயார் செய்து வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யும் நபரின் வீடியோ வைரலாகிவருகிறது.
மும்பையின் அந்தேரி பகுதியில் சாலையோரம் டபேலி கடையை வைத்திருக்கும் காபூல் நடனமாடிக்கொண்டே டபேலியை விற்பனை...
சான்ட்விச் வாங்குவதற்கு 130 கி.மீற்றர் ஹெலிகப்டரில் வந்த நபர்… தீயாய் பரவும் காணொளி!!
சான்ட்விச்.........
தனக்கு பிடித்த சான்ட்விச்சை வாங்குவதற்கு 130 கிலோ மீற்றர் ஹெலிகப்டரில் வந்து வாங்கி சென்றுள்ளதாக பிரிட்டன் உணவு நிறுவனம் ஒன்று காணொளியினை வெளியிட்டுள்ளது.
கொரோனா ஊரடங்களின் போது தனக்கு விருப்பமாக மெக்டொனால்ட் பர்கரை வாங்குவதற்கு...
குழந்தையுடன் ப.தறிய டித்து ஓடிய நபரின் நெகிழ்ச்சி செயல்! து டிது.டித்த அரிய உயிரினம்…. இறுதியில் நடந்த அதிசயம்!!
அரிய உயிரினம்...
கடல் சூழ்நிலை மண்டலமானது பூமியின் மிகப்பெரிய சூழ்நிலை மண்டலமாகும். இதில் எண்ணற்ற உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன.
அவற்றில் குறிப்பிடத்தக்கவை ஆமை இனங்கள் ஆகும். உலகம் முழுவதும் 360 ஆமை இனங்கள் வாழ்கின்றன. அவை...
பேருந்தில் தூங்கிய டிரைவர்… கடைசியில் நடந்த சம்பவத்தைப் பாருங்க.. வெளியான சிசிடிவி காட்சிகள்..!
டிரைவர்............
சாலையில் பாதுகாப்பான பயணத்துக்கு அரசு பலகட்ட ஆலோசனைகளை வழங்கிவருகிறது. ஆனாலும் அதற்கு பலரும் செவிமடுப்பது இல்லை. பாதுகாப்பான பயணத்துக்கு வாகன ஓட்டி மிகவும் சிறப்பானவராக அமைவதும் மிக அவசியம்.
வாகனத்தை ஓட்டுவதற்குத் தகுதியான அளவுக்கு...
பறக்கும் கப்பலினால் பரபரப்பு..இணையத்தில் வேகமாகப் பரவும் புகைப்படம்..!!
கப்பல்.....
கப்பல் ஒன்றின் புகைப்படம் இணைய தளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு காரணம் என்னவென்றால் அந்த கப்பல் கடலில் மிதக்கிறதா அல்லது பறக்கிறதா என்று தெரியாமல் பலரும் குழம்பியுள்ள நிலைதான்.
வைரல் படத்தை ஸ்காட்லாந்தின் அபெர்டீனைச்...
கை குழந்தையுடன் பணி செய்த பெண் போலீஸ்: வைரல் வீடியோவின் பின்னணி என்ன?
இந்தியா.....
இந்தியாவின் சண்டிகரில் பெ ண் போக்குவரத்து போலீஸ் ஒருவர் கை குழந்தையுடன் பணி செய்த வீடியோ இணையத்தில் வைரலானது.
ப்ரியங்காவின் செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்திருந்தாலும் சில விமர்சனங்களும் எழுந்தன. கை குழந்தையுடன் உள்ள...
பேச்சுரல் பார்ட்டி தராத கோ பத்தில் மணமேடையில் நண்பர்கள் செய்த காரியம்… வெறலெவல் காணொளி!!
நண்பர்கள்.....
மணமேடையில் மாப்பிள்ளையின் நபர்கள் செய்த காமெடி கலாட்டா வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பொதுவாக திருமணம் என்றாலே பேச்சிலர் பார்ட்டி என்பது கட்டாயமான ஒன்றாக மாறிவிட்டது.
திருமணத்திற்கு முந்தைய இரவு, மாப்பிளை தனது நண்பர்களுக்கு கொடுக்கும்...