செய்திகள்

விரிவுபடுத்தப்படுகின்றது பேஸ்புக் லைட் அப்பிளிக்கேஷன்!!

0
  பேஸ்புக் வலைத்தளத்தினை மொபைல் சாதனங்களில் இலகுவாக பயன்படுத்துவதற்காக அறிமுகம் செய்யப்பட்ட அப்பிளிக்கேஷனே பேஸ்புக் லைட் ஆகும். இந்த அப்பிளிக்கேஷன் ஆனது மிகக்குறைந்த அளவு டேட்டாவினை பயன்படுத்தக்கூடியதாக இருப்பதுடன் வேகம் குறைந்த இணைய இணைப்பிலும் செயற்படக்கூடியது. இவ்வாறான...

திருமணத்தில் நடனம் ஆடிய மனைவியை கொலை செய்த கணவன்!!

0
இந்தியாவில் திருமணத்தின் போது மனைவி நடனமாடியதால், அப்பெண்ணின் கணவர் அவரை கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தம்பதி சப்னா-சுபீர். இவர்கள் இருவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் திருமணம்...

வாய்த்தகராறில் தம்பியை சுட்டுக் கொன்ற அண்ணன்!!

0
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில், அண்ணன் தம்பியை சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த தேவரபெட்ட கிரமத்திலே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. யுகாதி பண்டிகையை ஒட்டி சகோதரர்கள் இருவரும்...

சிகிச்சைக்காக இந்தியா வந்திருந்த அயர்லாந்து இளம்பெண் மாயம்: நடந்தது என்ன?

0
மருத்துவ சிகிச்சைக்காக இந்தியா வந்திருந்த அயர்லாந்து இளம்பெண் கேரளாவில் மாயமாகியுள்ளார். அயர்லாந்தைச் சேர்ந்த இல்சி ஸ்க்ரொமென் என்ற இளம்பெண், தன் சகோதரி லிகா ஸ்க்ரொமென் (33) உடன் கடந்த பிப்ரவரி 2-ஆம் திகதியன்று இந்தியா...

நண்பனை கொன்று துண்டு துண்டாக வெட்டிய இளைஞர்: சிக்க வைத்த மொபைல் எண்!!

0
ரஷ்யாவில் இளைஞர் ஒருவர் மது போதையில் தமது நண்பரை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி குப்பையில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் உடல் பாகங்களை மறைவு செய்த பை ஒன்றில் மொபைல்...

மேகத்தை புகைப்படம் எடுத்து அனுப்புங்கள்: மக்களிடம் கோரிக்கை விடுத்த நாசா!!

0
அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் மேகங்களை புகைப்படம் எடுத்து அனுப்புமாறு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. நாசா விண்வெளி மையம் ’Earth Radiant Energy System' என்ற செயற்கைக்கோளை விண்ணில் அனுப்பியுள்ளது. இந்த செயற்கைகோள், தொடர்ந்து...

நிறைவேறாத ஆசை: உயிரை மாய்த்துக்கொண்ட இளைஞன்

0
வேலூர் மாவட்டத்தில் பொறியியலாளர் ஒருவர் சேண்பாக்கம் ரயில் மேம்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொறியியல் பட்டதாரியான நவீன் குமாருக்கு இராணுவத்தில் இணைய வேண்டும் என்பது ஆசை, இதனால் ராணுவத்தில்...

எம்ஜிஆர் முகமூடி அணிந்து ரஜினி அரசியலுக்கு வரவேண்டாம்: பிரபல இயக்குனர்!!

0
எம்ஜிஆர் முகமூடி அணிந்து வராமல், தனித்தன்மையுடன் ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என இயக்குநர் கரு.பழனியப்பன் கருத்து தெரிவித்துள்ளார். இயக்குநர் கரு.பழனியப்பன், ரஜினியின் அரசியல் குறித்து தனது கருத்துகளை வீடியோவாக வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில்,...

கழுத்து அறுபட்ட நிலையில் சடலமாக கிடந்த ஆசிரியை: கணவன் கொன்றாரா?

0
தமிழகத்தில் கழுத்து அறுபட்ட நிலையில் பள்ளி ஆசிரியை ஒருவர் சடலமாக கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டத்தில் சொந்தமாக சலூன் கடை நடத்தி வருபவர் மோகன்ராஜ் (42). இவரது மனைவி சண்முகப்பிரியா...

பரிஸில் மூடப்பட்ட ஈஃபிள் கோபுரம்: காரணம் என்ன?

0
பிரான்ஸில் ஏற்பட்ட கடும் பனிப்பொழிவு காரணமாக, நேற்று புகழ்பெற்ற ஈஃபிள் கோபுரம் மூடப்பட்டிருந்தது. கடந்த வெள்ளிக்கிழமை மாலை முதல், பிரான்ஸில் கடுமையான குளிர் மற்றும் பனிபொழிவு ஏற்பட்டது. குறிப்பாக, தலைநகர் பரிஸில் உள்ள ஈஃபிள்...