இலங்கை செய்திகள்

4G காக வீதியில் படிக்கும் இலங்கை மாணவர்கள்!!

0
வகுப்புக்கள்......... இலங்கையில் கொரோனா அச்சம் காரணமாக சகல பாடசாலைகளும் மூடப்பட்டிருக்கும் நிலையில் ஒன்லைன் ( online ) மூலம் வகுப்புக்கள் நடைபெறுகின்றன. அந்த வகையில் மத்துகம அஹலவத்த கெலிங்கந்த பகுதியில் பாடசாலை மாணவர்கள் ஒன்லைன் (...

க ட ற் க ரை யிலிருந்து மீ ட் க ப்ப ட் ட பெ ண்...

0
அம்பலாங்கொடை............... ரன்தொம்பே கடற்கரை பகுதியிலிருந்து, நேற்று மாலை பெ ண் ணொருவர் ச ட லமாக மீ ட் கப் பட் டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு ச ட லமா க மீ ட் கப்...

வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வந்த மற்றுமொரு ஆபத்தான நோய்!!

0
மலேரியா...... பிபில – மஹியங்கனை கம்பஹா ஆகிய பிரதேசங்களில் மலேரியா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டதனை தொடர்ந்து நோய் பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. மலேரியா நோய் பரவல் தொடர்பில் கருத்து வெளியிட்ட...

பச்சையாக மீனை சாப்பிட்டதால் வைரலான இலங்கை அமைச்சர்!!

0
திலீப்........... மீன்பிடித்துறையின் முன்னாள் இராஜாங்க அமைச்சர் திலீப் வெதஆராச்சி ,மக்கள் மீன்களை கொள்வனவு செய்யாத காரணத்தினால் மீனவர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாக கூறியதுடன் பச்சையாக மீனை உண்டுள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்து...

விமானப்படையில் முதல் தடவையாக இணைத்துக்கொள்ளப்பட்ட பெண் விமானிகள் : ஜனாதிபதி வாழ்த்து!!

0
பெண் விமானிகள்.. இலங்கை விமானப்படையில் முதல் தடவையாக இரண்டு பெண்கள் விமானி பயிற்சிகளை பூர்த்தி செய்து விமானிகளாக படையில் இணைந்து கொண்டுள்ளனர். இந்த இரண்டு பெண் விமானிகளுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது...

சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனத்தை வாகன விற்பனை நிலையத்திற்குள் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய பொலிஸ் அதிகாரியின் மகள்!!

0
பொலிஸ் அதிகாரியின் மகள்.. கொழும்பு தாமரை தடாகத்திற்கு எதிரில் உள்ள பிரபல வாகன விற்பனை நிலையத்தின் மீது ஆடம்பர வாகனமொன்று மோதியுள்ளது. இதனால், வாகன விற்பனை நிலையத்திற்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கோடிக்கணக்கான ரூபாய்...

பிக்பாஸ் லொஸ்லியாவின் தந்தை கனடாவில் தி டீர் ம ரணம் : ரசிகர்கள் அ தி ர்ச்சி!!

0
லொஸ்லியாவின் தந்தை.. லொஸ்லியாவின் தந்தை மரியநேசன் ம ர ணமடைந்த செ ய்தி வெளியாகி ரசிகர்களை அ திர்ச்சியில் ஆ ழ்த்தியுள்ளது. இதையடுத்து ரசிகர்கள் பலரும் லொஸ்லியாவுக்கு சமூக வலைதளங்களில் ஆ றுதல் கூறி...

இலங்கையில் கடந்த 24 மணி நேரத்தில் 3 யானைகளும் ஒரு மனிதரும் பலி!!!

0
மனித-யானை...... மனித-யா னை மோ த ல் கா ர ண மா க கடந்த 24 ம ணி  நே ர த் தில், நா ட் டி ன் ப ல...

ஊஞ்சலாட முயற்சித்த சிறுமிக்கு இறுதியில் நேர்ந்த விபரீத சம்பவம் : பெற்றோருக்கு எச்சரிக்கை செய்தி!!

0
உயிந்தன் சாதுரியா.. ஊஞ்சல் கயிறு கழுத்தில் சி க்கி இறுகிய நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சி றுமி உ யிரிழந்துள்ளார். குறித்த சிறுமி சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம்...

முகநூலில் பரப்பப்படும் #5differentlookchalenge ஹேஸ்டேக் குறித்து எச்சரிக்கை!!

0
முகநூலில்.. தங்களது படங்களை சமூக ஊடகங்களில் பகிர்வது தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சமூக ஊடகங்களில் குறிப்பாக முகநூலில் ட்ரெண்டிங் ஆகி வரும் #5differentlookchalenge என்ற சவால் மூலம் பிரசுரிக்கப்படும் படங்கள் தவறாக பயன்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாம்...