இலங்கை செய்திகள்

ஐரோப்பிய நாடுகளை மிஞ்சிய இலங்கை : நெகிழ்ச்சி அடையும் வெளிநாட்டுப் பெண்!!

0
ஐரோப்பிய நாடுகளை மிஞ்சிய இலங்கை.... நெதர்லாந்தில் இருந்து இலங்கை வந்த பல்கலைக்கழக பெண் ஒருவர் தொடர்பில் அண்மையில் செய்தி வெளியாகியிருந்தது. இந்நிலையில் குறித்த பெண் இலங்கையர்களின் அன்பை பார்த்து நெகிழந்து போன செய்தி ஒன்றை ஊடகங்களுக்கு...

நியூசிலாந்தில் பொதுத் தேர்தல் : களமிறங்கும் இலங்கையை சேர்ந்த புகழ்பெற்ற தமிழ் பெண்!!

0
தமிழ் பெண்....... நியூசிலாந்தில் நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் இலங்கையை சேர்ந்த தமிழ் பெண் ஒருவர் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் புகழ்பெற்ற அரசியல் குடும்ப பின்னணியை சேர்ந்த வனுஷி வோல்ட்டேர்ஸ் என்பவரே போட்டியிடவுள்ளார். எதிர்வரும் செப்டம்பர் 19 ஆம்...

சீனாவில் இருந்து வந்த கொள்கலன் பெட்டிக்குள் அரிய வகை விலங்கு!!

0
அரிய வகை விலங்கு..... சீனாவில் இருந்து இலங்கை கொண்டு வரப்பட்ட கொள்கலன் பெட்டி ஒன்றில் இருந்த உடும்பை போன்ற விலங்கொன்றை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் கைப்பற்றி எடுத்துச் சென்றுள்ளனர். ஏக்கல பிரதேசத்தில் உள்ள தனியார் நிறுவனம்...

கூகுள் நிறுவனத்தின் மிக முக்கிய பொறுப்பை ஏற்கப் போகும் யாழ்ப்பாணத்தின் இளைஞன்.!!

0
யாழ்ப்பாணத்தின் இளைஞன்.. கூகுள் நிறுவனத்தின் மிக முக்கிய பொறுப்பை ஏற்கப் போகும் யாழ்ப்பாணத்தின் இளைஞன்.!!கூகுள் தலைமையகத்தில் உற்பத்தி முகாமையாளராக யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையை சேர்ந்த இளைஞருக்கு Product Manager பணியாற்றுவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. வல்வெடெ்டிதுறையைச் சேர்ந்த ஜெகதீஸ்...

இலங்கையில் வான்பரப்பில் சுற்றித் திரியும் மர்ம உயிரினம்! உறுதி செய்த வானியல் பேராசியர்….!

0
மர்ம உயிரினம்.. இலங்கையின் வான்பரப்பில் மர்மான உயிரினம் ஒன்று சுற்றித் திரிவதாக கொழும்பு பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. தெளிவாக அடையாளம் காணப்படாத உயிரினம் ஒன்றே இவ்வாறு சுற்றித் திரிவதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானியல் பேராசிரியர் சந்தன ஜயரத்ன...

இரண்டு மாத கு ழந்தை ம ரணம் : சந்தேகத்தின் பேரில் பெற்றோர் கைது!!

0
இரண்டு மாத கு ழந்தை ம ரணம்.... பேலியகொடை நுகே வீதியில் உள்ள வீடொன்றில் பிறந்து இரண்டு மாதங்களே ஆன கு ழந்தை ம ர்மமான முறையில் உ யிரிழந்த சம்பவம் தொடர்பாக கு...

வைத்தியர்களின் கவனக்குறைவால் இளம் தமிழ்ப் பெண் பலி!!

0
இளம் தமிழ்ப் பெண்.. யாழ் பண்டத்தரிப்பை சேர்ந்த திருமதி ரேகன் பிரியா ஜேர்மனியில் வைத்தியர்களின் கவனக்குறைவு காரணமாக ப லியாகியுள்ளார். கு ழந்தை பிறந்து இரண்டு மாதங்களில் இச் சம்பவம் ஏற்பட்டுள்ளது. இலங்கையில் பண்டத்தரிப்பை சேர்ந்த...

தமிழ் பெண்ணின் உ யிரை கா க்க த ன்னுயிரை தியாகம் செய்த முஸ்லீம் இளைஞன்!!

0
அப்தீன் ரிஷ்வான்.. மேல்கொத்மலை நீர்த்தேக்கத்துக்குள் பா ய்ந்து த ற்கொ லை செய்து கொள்ள முயற்சித்த த மிழ் யு வதியொ ருவரை கா ப்பாற்றும் நோக்கில் நீர்தேக்கத்துக்குள் பா ய்ந்து கா ணாமல்...

எனக்கு கிடைச்ச அம்மா அப்பாவும் சரியில்ல : புருசனும் சரியில்ல : இளம் மனைவியின் வி பரீத முடிவு!!

0
போரதீவு கிராமத்தில்.. அண்மையில் போரதீவுபற்று பிரேதேச செயலகத்துக்கு உட்பட்ட கோவில் போரதீவு கிராமத்தில் தவறான முடிவெடுத்து உ யிரிழந்த இளம் குடும்பப் பெ ண்ணின் ம ரணம் தொடர்பில், அவரது கைப்பட எழுதிய உருக்கமான...

இலங்கையில் தயாரிக்கப்பட்ட 200 நோய்களை கண்டறியும் ரோபோ!!

0
நோய்களை கண்டறியும் ரோபோ.. இலங்கையில் தயாரிக்கப்பட்டுள்ள மருத்துவ உதவி வழங்கும் ரோபோ இயந்திரம் இன்று பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. Nextbots என பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோ இயந்திரத்தை கொழும்பு பல்கலைக்கழகத்தின் பழைய மாணவரான பமுதித்த...