இலங்கை கடற்பரப்பில் மூ ழ் க டிக்கப்பட்ட பேருந்துகள்!
பேருந்துகள்........
இலங்கையில் மீன் பெ.ரு.க்.கத்தை அதிகரிக்கும் நோக்கில் கடற்றொழில் அமைச்சினால் முன்னெடுக்கப்படும் பா வ னைக்கு உதவாத வாகனங்களை கடலில் மூ.ழ்.க.டி.க்கும் செயல் திட்டத்தின் இரண்டாம் கட்டம் கா.லி.யி.ல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் காஞ்சன...
அவுஸ்திரேலியாவில் பேருந்து சாரதிகளாக பணியாற்றும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள்!!
கிரிக்கெட் வீரர்கள்...............
இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் இருவர் அவுஸ்திரேலியாவில் பேருந்து சாரதிகளாக தொழில்புரிவதாக ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
சுராஜ் ரன்தீவும் சிந்தக ஜெயசிங்கவும் மெல்பேர்னில் உள்ள பிரான்சை தளமாக கொண்ட டிரான்ஸ்டெவ்...
திருமண நிகழ்விற்கு சென்ற பெண் ம.ரணம்!!
திருமண நிகழ்வில்..
கொட்டதெனியாவ பிரதேசத்தில் மண்டபத்தில் இடம்பெற்ற திருமண நிகழ்வில் கலந்து கொண்ட பெண் உ.யிரிழந்துள்ளார். உ.யிரிழந்த பெண்ணுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கோவிட் வைரஸ் தொற்றியமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் திருமண பந்தத்தில் இணைந்த புதுமணத்தம்பதியை...
சுற்றுலா சென்ற ஒன்பது வயது சிறுவனுக்கு நடந்த விபரீதம் !!
பதுளை..........
கொஸ்லாந்தை மேல் தியலும நீர் வீழ்ச்சிப் பகுதியில் உள்ள நீர் நிறைந்த கு.ழி.யில் விழுந்து 9 வயது சி.று.வ.ன் ஒருவர் உ.யி.ரி.ழந்துள்ளார்.
மாத்தறையில் இருந்து கொஸ்லாந்தை மேல் தியலும நீர் வீழ்ச்சி பகுதிக்கு சுற்றுலா...
15 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை!!
இலத்திரனியல் அடையாள அட்டை..
இலங்கையர்கள் அனைவரது தரவுகளும் உள்ளடக்கப்பட்ட இலத்திரனியல் சிப் கொண்ட அடையாள அட்டையை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த அடையாள அட்டையை ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்க வேண்டும் என ஈ.ஸ்.ட.ர் தா.க்.கு.த.ல் தொ.டர்பான...
இலங்கைப் பெண்ணை பழுப்பு நிற அடிமை என்று அழைத்து கொ.டு.மை.ப்.படுத்திய அமெரிக்க காதலர்!!
தான்யா செல்வரத்தினம்............
இலங்கையில் பிறந்து அமெரிக்காவில் வளர்ந்த தான்யா செல்வரத்தினம், தனக்கு நியூயார்க்கின் அட்டர்னி ஜெனரல் பதவி வகிக்கும் ஒருவரின் அறிமுகம் கிடைத்தபோது, தனது வாழ்க்கை இப்படி இருக்கும் என கனவிலும் நினைத்திருக்கமாட்டார்.
ஆனால், Eric...
இலங்கையில் புழக்கத்திற்கு விடப்படவுள்ள புதிய 20 ரூபா நாணயக் குற்றி!!
20 ரூபா நாணயக் குற்றி...
இலங்கையின் நாணயக் கொள்கை, நிதியியல் முறைமையினை கட்டுப்படுத்தல், நெறிப்படுத்தல், நாணயங்களை அச்சிடல் போன்ற பணிகளை மேற்கொள்வதற்காக அமைக்கப்பட்ட அரச நிறுவனமான இலங்கை மத்திய வங்கியின் 70வது ஆண்டு நிறைவை...
இலங்கை WhatsApp பயனாளர்களின் கணக்குகள் மு.ட.க்கப்படும் ஆ.ப.த்து!!
வட்ஸ்அப்...
புதிய நி.ப.ந்தனைகளை நி.ரா.க.ரித்த இலங்கை வட்ஸ்அப் பயனாளர்கள் ஆயிரக்கணக்கானோரின் கணக்குகள் மு.ட.க்.கப்.படும் ஆ.ப.த்.து.க்.கள் உள்ளதாக இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதுப்பிக்கப்பட்ட...
ஏறாவூரில் வி.பரீத முடிவை மேற்கொ.ண்.ட காதலர்கள்: ப.ரி.தா.பமாக உ.யி.ரிழந்த மா ணவி!
ஏறாவூரில்...
ஏறாவூரில் மா.ணவி அ லரி வி தையினை உ.ட்கொ.ண்.டு மட்டக்களப்பு போதனா வை.த்தியசாலையில் அனுமதிக்கப்ட்டு சி.கி.ச்.சை பெ ற்று வந்த நி லை யில் சி.கி.ச்.சை ப.ல.னி.ன்.றி ம.ர.ண.ம.டை.ந்.துள்.ள ச.ம்.பவம் இடம் பெற்றுள்ளதாக...
கட்டார் கால்பந்து திருவிழா… இலங்கை, இந்தியர் உட்பட 6,500 பேர் ம.ர.ண.ம் : வெளிவரும் அ.தி.ர்ச்சித் தகவல்!!
கட்டார் கால்பந்து திருவிழா...
கட்டார் நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் உட்பட்ட நாடுகளைச் சேர்ந்த 6,500 க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இ.ற.ந்.து.ள்.ள.தாக தகவல் வெளியாகியுள்ளது.
கட்டார் நாடு கடந்த 10...