மூக்குக் கண்ணாடி அணியும் நபர்களுக்கு கொரோனா தொற்றுவது குறைவு : புதிய ஆய்வில் தகவல்!!
கொரோனா..
மூக்கு கண்ணாடி அணியாத நபர்களுடன் ஒப்பிடும் போது கண்ணாடி அணியும் நபர்களுக்கு கோவிட் வைரஸ் தொற்றுவது குறைவாக இருப்பதாக ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளது.
10 வயது முதல் 80 வயதான 304 நபர்களை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட...
லண்டனில் உள்ள இலங்கை தூதரகத்தில் பறந்த கறுப்பு பலூன்கள்!!
இலங்கை தூதரகத்தில்...
ஐ.நா மனித உரிமைப்பேரவையின் 46ஆவது அமர்வு இன்றையதினம் சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் ஆரம்பமாகிறது.
இந்த நிலையில், லண்டனில் உள்ள இலங்கை தூதரகத்தில் இன்று காலை கறுப்பு பலூன்கள் பறந்ததாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையின்...
மோட்டார் சைக்கிள் கடலுக்குள் பாய்ந்ததில் ஒருவர் பலி!!
யாழில்..
யாழ்ப்பாணம், பருத்தித்துறை திக்கம் சந்திக்கு அண்மையில் மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளாகி கடலுக்குள் பாய்ந்ததில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்றவர் உ.யிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப விசாரணைகளின் பின்னர் பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில்...
இரு மாதங்கள் சி.று.மியை க ட த் தி ச் சென்று இ.ளைஞன் செ.ய்.த செ ய ல்!
சிறுமியை...
யாழ்ப்பாணத்தில் சி.று.மி.யை க.ட.த்.தி.ச் செ.ன்று இரு மாதங்கள் கு.டு.ம்ப வா.ழ்.க்கையை ஈ.டு.ப.டுத்திய இ.ளை.ஞனுக்கு வி.ள.க்.கம.றி.ய.ல் உ.த்.த.ரவு பி.ற.ப்.பிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதன்படி குறித்த இளைஞனை 14 நாட்கள் வி.ள.க்க.ம.றி.யலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதவான் நீதிமன்று உ.த்.த.ர.வி.ட்.டு.ள்.ளது.
அத்தோடு...
பாதையை கடக்க முற்பட்ட ஆசிரியை ப.ரி.தாபமாக ப.லி.யான சோ கம்!!
வத்தளையில்...
வத்தளையில் நேற்று (18.02.2021) இடம்பெற்ற வீதி வி.ப.த்.தில் பாடசாலை ஆசிரியை ஒருவர் உ.யி.ரி.ழ.ந்.து.ள்.ளார். வத்தளை நகரில் நேற்று முற்பகல் கவனயீனமாக பாதையை கடக்க முயன்ற பாடசாலை ஆசிரியை லொறியொன்று மோ.தி வி.ப.த்.து.க்.கு.ள்.ளாகியுள்ளார்.
சிலர் வெள்ளைக்...
26 வயதான இ ளைஞனை க.ட.த்.தி.ச் செ.ன்று கொ.லை : இளம் யு வதி ஒருவர் கை.து!!
முத்துவாடிய பகுதியில்...
சீதுவ – ரன்தொலுவ, முத்துவாடிய பகுதியில் இ.ளை.ஞன் ஒ.ரு.வரை க.ட.த்.தி.ச் செ.ன்று கொ..லை செ.ய்.த கு.ற்.ற.ச்.சா.ட்.டி.ல் 22 வ.ய.தான யு.வ.தி ஒ.ருவரை கை.து செ.ய்.து.ள்ளதாக பொ.லி.ஸா.ர் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும்...
இலங்கை தமிழ் வம்சாவளியினரான இளம்பெண் ஒருவருக்கு டைம் பத்திரிகை அளித்துள்ள கௌரவம்!!
தமிழ் வம்சாவளியினரான இளம்பெண்...........
2021ஆம் ஆண்டின், டைம் பத்திரிகையின் உலகின் அடுத்த 100 செல்வாக்குமிக்க நபர்களின் பட்டியலில், கனடாவில் வாழும் இலங்கை தமிழ் வம்சாவளியினரான இளம்பெண் ஒருவர் இடம்பெற்றுள்ளார்.
இலங்கை உள்நாட்டு யு.த்.தம் ஏற்படுத்திய ம...
இலங்கையில் 4 வருடங்களுக்குள் பால்மா இறக்குமதி நிறுத்தப்படும் : அரசாங்கம் அறிவிப்பு!!
பால்மா இறக்குமதி...
அடுத்து வரும் நான்கு வருடங்களுக்குள் வெளிநாடுகளில் இருந்து பால் மா இறக்குமதி செய்யப்படுவதை நிறுத்துவதற்கு இலங்கை அரசு நடவடிக்கை எடுக்கும் என்று விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இன்று ஊடகங்களிடம் தெரிவித்தார்.
பால்...
இலங்கை பேருந்துகளில் அறிமுகமாகும் Transit Card!!
பேருந்துகளில்...
பேருந்துகளில் பயணிக்கும் போது பணம் வழங்குவதற்கு பதிலாக முற்கொடுப்பனவு பரிவர்த்தனை அட்டையை பயன்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்காக இலத்திரனியல் முறையை செயல்படுத்த அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் அனுமதியுடன் செயற்படும் உள்ளூர் நிறுவனமான...
இலங்கையில் கோவிட் தடுப்பூசி செலுத்திய பெ ண்ணுக்கு நேர்ந்த கதி!!
கோவிட் தடுப்பூசி...
இலங்கையில் கோவிட் தடுப்பூசி செலுத்திய பெ ண் ஒருவர் கொவிட் 19 தொ.ற்.று.க்குள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சுகாதார சேவை ஊழியர் ஒருவரே இவ்வாறு கோவிட் தொ.ற்.று.க்.குள்ளாகியுள்ளார் என தெரியவந்துள்ளது.
கனேமுல்ல பிரதேசத்தை சேர்ந்த...