PUBG உட்பட 118 மொபைல் செயலிக்கு இந்திய அ ரசு த டை!!

406

மொபைல் கேம்………….

பிரபலமான மொபைல் கேம் PUBG உட்பட 100க்கும் மேற்பட்ட மொபைல் செ ய லிகளை இந்திய அ ரசு த டை செ ய்துள்ளதாக ANI செ ய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் மொத்தம் 118 செ யலிகளை த டை செ ய்துள்ளதாக ANI அ றிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செ யலிகள் இந்தியாவின் இ றையாண்மை, ஒ ருமைப்பாடு, பா து காப்பு, அ ர சு மற்றும் பொது ஒழுங்கின பா துகாப்பு உள்ளிட்டவற்றிற்கு ஊறுவிளைப்பதாக இ ந்திய அ ர சு குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவில் 18 கோடி பேர் PUBG விளையாட்டை பதிவிறக்கம் செ ய் து ள்ளனர். PUBG விளையாட்டுக்கு அ டி மையா கி நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்தியாவில் உ யி ரிழ ந் து ள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா- சீனா இடையில் எல்லையில் ப த ற்றங் கள் அ தி க ரித்த நி லை யில் கடந்த ஜூன் மாதம் இ ந் தி யாவின் இ றை யா ண் மை, ஒ ருமைப்பாடு, பா து கா ப்பு, அ ரசு மற்றும் பொது ஒ ழுங்கின் பா துகாப்பு உள்ளிட்டவற்றிற்கு ஊறுவிளைப்பதாக இருப்பதால் 59 செ யலிகளை த டைசெ ய் வ தாக இந்திய அ ரசு அ றிவித்தது நினைவுக் கூ ரத்தக்கது.