PUBG விளையாட முடியலையே!.. கல்லூரி மாணவன் தூ க் கிட் டு த ற் கொ லை!

305

PUBG…..

மேற்கு வங்கத்தில் பப்ஜி விளையாட முடியாத காரணத்தினால் கல்லூரி மா ண வர் ஒருவர் த ற் கொ லை  செ ய் து க்கொ ண்ட ச ம் ப வம் ந ட ந் துள்ளது.

இளசுகள் மத்தியில் பிரபலமடையும் வீடியோ கேம்கள் அவ்வப்போது வி ப ரீதத்தை ஏற்படுத்திவருகின்றன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வந்த ப்ளூவேல் விளையாட்டை இதற்கு உதாரணமாக குறிப்பிடலாம்.

இதேபோன்று இ ளை ஞ ர்களை ஈர்த்த கேம் தான் பப்ஜி, லட்சக்கணக்கானவர்களின் பொழுதுபோக்காக இருந்த இந்த விளையாட்டுக்கு தற்போது இந்தியாவில் த டை வி தி க் க ப்பட்டுள்ளது.

பப்ஜி விளையாட்டில் மூ ழ் கிப்  போன இ ளைஞர்கள் பலர் அந்த விளையாட்டை விளையாட முடியாமல், ம ன உ ளை ச் சலில் இருப்பதாகவும் செ ய் திகள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், மேற்கு வங்கத்தில் பப்ஜி விளையாட முடியாத காரணத்தினால் கல்லூரி மா ணவர் ஒருவர்  த ற் கொ லை செ ய் து க்கொ ண்ட ச ம் ப வம் பெ ரு ம் அ தி ர் ச் சியை ஏற்பட்டுள்ளது.

மேற்கு வங்க மா நி லம் நாடியா மா வ ட் ட த்தில் புர்பா லால்பூர் பகுதியை சேர்ந்தவர் பிரிதம் ஹால்டர். இவர் ஐடிஐ-யில் ப டி த்து வந்துள்ளார். பப்ஜி கேம் வந்த நாளில் இருந்து தொ ட ர் சி யாக இரவு நேரங்களில் பப்ஜி கேம் விளையாடுவதை வ ழ க் க மாக கொ ண் டு ள்ளார் பிரிதம்.

இந்த நிலையில் செப்டம்பர் 2ம் தேதி பப்ஜி த டை வி திக் கப்பட்ட நாளில் இருந்து மிகுந்த வி ர க் தியா க இருந்த பிரிதம், நேற்று வீட்டில் தூ க் கி ட் டு த ற் கொ லை  செ ய் து கொ ண் டா ர்.

நீண்ட நேரமாகியும் அறையில் இருந்து மகன் வெளியே வராததால் கதவை உடைத்துக்கொ ண்டுப் பார்த்தப்போது தூ க் கி ல் தொங்கிய நிலையில் பி ரிதம் உ யி ரி ழ ந்து கிடந்துள்ளார்.

இதனால், அ தி ர் ச் சியடைந்த பெற்றோர் இதுகுறித்து கா வ ல் நி லை ய த்திற்கு தகவல் கொடுத்தனர். பின்னர், போ லி ஸா ர் ச ம் ப வ இடத்திற்கு வந்து உ ட லை மீட்டு பி ரே த ப ரி சோ தனை க் காக அ ர சு ம ரு த்து வ ம னை க்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக போ லி ஸா ர் வ ழ க் குப் ப தி வு வி சா ரணை  நடத்தியத்தில், பப்ஜிவிளையாட முடியாத வி ர க் தி யில்தான் மா ண வர் தூ க் கி ட் டு த ற் கொ லை செ ய்துகொ ண் டது தெரியவந்துள்ளது.