இந்தியா……….
இ ந்தி யாவி ன் டெல்லியில் கா த லி யை கொ லை செ ய் துவி ட் டு, தொலைக்காட்சி நா ட க பா ணி யி ல் த ப் பி க்க மு ய ன் ற இ ள ஞ ரை பொ லி சா ர் சா ம ர் த்தி ய மா க கை து செ ய் துள்ள ன ர்.
டெல்லி குதுப் விஹார் பகுதியை சேர்ந்தவர் 28 வயதான சதீஷ் குமார். இ வரு ட ன் குருகிராம் பகுதியில் பணியாற்றும் திஷு குமாரி என்பவரே கொ ல் லப் ப ட்ட வர்.
ம னை வி யு ம் ஒரு கு ழ ந்தை க் கு த ந்தை யு மா ன சதீ ஷ் குமார், கடந்த 2017 முதல் திஷு குமாரியை கா த லி த்து வ ந் து ள்ளா ர் . இருவரும் குதுப் விஹார் பகுதியில் வாடகை குடியிருப்பு ஒன்றில் த ங் கி வ ந் துள் ள னர்.
பூ ட் டி ய நிலையில் இருந்த குடியிருப்பில் இருந்து அ ழு கி ய வா டை வெ ளியா ன தை அ டு த் து, அப்பகுதி மக்கள் அ ளி த்த த க வ லின் அ டி ப்ப டை யில் பொ லி சா ர் மு ன் னெ டுத் த சோ த னை யி ல் திஷுவின் ச ட ல ம் க ண் டெடு க் கப்ப ட் டது.
பா தி அ ழு கி ய நி லை யி ல் ச ட ல ம் மீ ட் க ப்ப ட் டு ள் ள து . தொ ட ர் ந்து க ண் காணி ப் பு கெமரா ப தி வு களை ஆ ய் வு செ ய் த பொ லிசா ர் , ச தீ ஷ் மீ து ச ந் தேக ம் கொ ண் டன ர்.
தொ டர் ந் து ச ம் ப வ ம் ந ட ந் த அன்று சதீஷ் அசாமில் உள்ள ஒரு நண்பரிடம் பே சி யது ம் பொ லி சாரு க் கு தெரிய வந்தது. இ த னை யடு த் து அ சாம் வி ரை ந்த பொ லி சார் , திப்ருகட் பகுதியில் அ மைந்துள்ள ஹொ ட் டல் ஒ ன் றில் இ ரு ந்து கை து செ ய் துள் ள ன ர்.
திஷுவின் ந ட் பு வ ட் ட த்தை கா ர ணமாக கூறி அ டி க் கடி ச ண் டை யிட் டு வ ந் து ள்ளா ர் சதீஷ். செப்டம்பர் 23 அன்று குதுப் விஹாரில் உள்ள வா ட கை கு டி யிரு ப் புக்கு வந்த இருவரும், மீண்டும் வா க் கு வாத த்தி ல் ஈ டு பட் டு ள்ளனர்.
ஒ ரு க ட்ட த் தில் ஆ த் தி ரம டை ந்த ச தீ ஷ் கு மார் திஷுவின் க ழு த்தை நெ ரி த்துள்ளார். இதில் திஷு குமாரி ம ர ண மடை ந் து ள் ளார்.
தொடர்ந்து ப டு க்கை யி லே யே அ வரை ப டு க்க வை த் து போ ர் வையால் மூ டி விட் டு அ ங் கி ருந்து த ப் பி யுள் ளா ர்.
பின்னர் த ம து மொ பை ல்போ னை வி ற் றுவி ட் டு, திஷுவின் மொ பை லையு ம் சே த ப் படு த் தி யு ள் ளா ர். தொடர்ந்து ஆக்ரா சென்ற சதீஷ், அங்கிருந்து அசாம் சென்றுள்ளதாக பொ லி சா ர் தெ ரி வி த் து ள்ளனர்.