அக்கா கெஞ்சியதால் அவருடன் சேர்த்து 16 வயது தங்கையையும் திருமணம் செய்த இளைஞனுக்கு நேர்ந்த நிலை!

374

இந்தியாவில்..

இந்தியாவில் அக்காள் மற்றும் தங்கையை ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொ.ண்.ட புதுமாப்பிள்ளை கை.து செ.ய்.யப்பட்டுள்ளார். கர்நாடகா மாநிலத்தில் இருக்கும் கோலார் மாவட்டம் முல்பாகல் தாலுகா வேகமடுவே கிராமத்தை சேர்ந்தவர் லலிதா (16).

இவர் வாய் பேச முடியாத மற்றும் காது கேட்க முடியாத மாற்றுதிறனாளி ஆவார். இந்த நிலையில் லலிதாவின் அக்கா சுப்ரியாவுக்கும் (21) உமாபதி என்பவருக்கும் கடந்த 7ஆம் திகதி திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

திருமணத்துக்கு சில நாட்களுக்கு முன்னர் சுப்ரியா உமாபதியிடம் சென்று என் சகோதரி லலிதாவையும் நீங்கள் திருமணம் செ.ய்து கொ.ள்.ள வேண்டும் என கெஞ்சினார்.

ஏனெனில் லலிதா மாற்றுத்திறனாளி என்பதால் அவரை யாருமே மணக்க மாட்டார்கள் என சுப்ரியா பயந்தார். இதையடுத்து 7ஆம் திகதி உமாபதி, இரண்டு பெண்களையும் திருமணம் செ.ய்.து கொ.ண்.டார்.

இந்த சம்பவம் வெளியில் தெரியவந்த நிலையில் நேற்று முன் தினம் உமாபதி, அவர் பெற்றோர் மற்றும் மாமியார், மாமனாரை பொ.லிசாரை கை.து செ.ய்.தனர்.

அதாவது 18 வயதுக்கு குறைவான பெ.ண்ணை மணந்தது மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த கு.ற்.ற.த்.தி.ற்காக அவர்கள் கை.து செ.ய்.ய.ப்பட்டனர்.

இது குறித்து கு.ழந்தை நல அதிகாரி ரமேஷ் கூறுகையில், மைனர் பெ.ண்ணான லலிதா ம.ரு.த்துவ ப.ரிசோ.தனைக்கு உட்படுத்தப்படுவார்.

இதன் பின்னர் அவர் விருப்பப்பட்டால் பெற்றோருடன் செல்லலாம், அப்படி இல்லையென்றால் காப்பகத்தில் ஒப்படைக்கப்படுவார் என கூறியுள்ளார்.