அஜித்திற்கு வாழ்த்து கூறிய பிரபல இந்திய கிரிக்கெட் வீரர்!

649

அஜித் பிறந்தநாளை இன்று இந்தியாவே கொண்டாடி வருகின்றது. அந்த வகையில் தற்போது பல திரைப்பிரபலங்கள் அஜித்திற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அதையெல்லாம் தாண்டி தற்போது இந்திய கிரிக்கெட் வீரர் ஒருவர் அஜித்திற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.அவர் வேறு யாருமில்லை நேற்று ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸிடம் மாஸ் காட்டிய விஜய் சங்கர் தான்.

பலருக்கும் ரோல் மாடலாக இருக்கும் அஜித்திற்கு வாழ்த்துக்கள் என்று விஜய் சங்கர் கூறியுள்ளார்.