அஜித்திற்கும், விக்ரமிற்கும் அப்படி என்ன பிரச்சனை : பலநாள் ரகசியம் வெளிவந்தது!!

1583

அஜித், விக்ரம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள். இவர்கள் இருவருமே நல்ல நண்பர்கள் தான், அப்படி இருக்க பிரச்சனை எப்படி வரும் என்று நீங்கள் கேட்பது புரிகின்றது.

பிரச்சனை இப்போது இல்லை, ஆனால், இவர்கள் இருவரும் இணைந்து நடித்த உல்லாசம் படத்தின் போது பிரச்சனை ஆரம்பித்ததாம்.

ஆம், உல்லாசம் படத்தில் அஜித், விக்ரமிற்கு இடையே கொஞ்சம் மனக்கசப்பு ஏற்பட்டு, சில வருடங்களுக்கு முன் தான் இருவரும் பேசிக்கொண்டார்களாம். இதை சமீபத்தில் ஒரு பத்திரிகையாளர் சொல்லித் தான் எல்லோருக்குமே தெரிய வந்தது.