அடகு வைக்கப்பட்ட தா லியால் பறிபோன கணவனின் உ யி ர் : வி சாரணையில் தெ ரியவந்த உண்மை!!

300

தமிழகத்தில்..

தமிழகத்தில் அடகு வை க்கப்பட்ட தாலியை கணவன் மீட்டு தாராததால், ம னைவி அ வரை கா ய் வெ ட் டு ம் க த் தி யா ல் கு த் தி கொ லை செ ய் த ச ம்பவம் அ தி ர் ச் சி யை ஏ ற்படுத்தியு ள்ளது.

கோயமுத்தூ வெரைட்டி ஹால் அருகேயுள்ள திருமால் வீதியை சேர்ந்தவர் பிராங்ளின் பிரிட்டோ. 35 வயதான இவர், பீளமேடு பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் இவருக்கும், கரோலின் என்ற 31 வயது பெண்ணுக்கும் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இதையடுத்து, கடந்த இரண்டு ஆண்டுகளாக உடல்நிலை சரியில்லாமல் பிராங்ளின் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இதன் காரணமாக தன் மனைவியின் தாலிச் செயினை பிராங்ளின் அடகு வைத்துள்ளார். இது தொடர்பாக கணவன் மற்றும் மனைவிக்கிடையே அ டி க் க டி பி ர ச் சனை வந்துள்ளது.

அடகு வைத்த நகையை மீட்டு தர வேண்டுமென்று கரோலின் கணவரிடத்தில் ச ண் டை போ ட்டுள் ளார். அப்போது, ஏ ற்பட்ட த க ரா றி ல் க ணவர் பிராங்ளினை ம னை வி க த் தி யா ல் கு த் தி கொ லை செ ய் தா ர்.

பிறகு, காய்கறி வெ ட் டு ம் போ து, க த் தி தெ ரியாமல் ப ட்டு வி ட்டதாக பிராங்ளினை கரோலின் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.
ஆனால், ஏற்கெனவே பிராங்கிளின் இ ற ந் து வி ட்டதாக ம ருத்துவர்கள் தெரிவித்து விட்டனர்.

இருப்பினும் இது குறித்து போலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், போலிசார் நடத்திய வி சாரணையில் கரோலின் கோ ப த் தி ல் க ணவரை க த் தி யா ல் கு த் தி கொ லை செ ய் த து தெ ரிய வ ந்தது. இது தொ டர்பாக போலிசார் வ ழக்கு பதிவு செய்து வி சா ர ணை மே ற்கொண்டு வ ருகின்றனர்.