அடையாள ஆவணம் கேட்ட ம.ரு.த்துவமனை ஊழியர்கள்..! கணவரின் பெயரைக் கேட்டு அ திர்ந்த கர்ப்பிணிப் பெண்..!

336

க.ர்ப்பிணி…

மத்திய பிரதேசத்தில் ஒரு க.ர்.ப்பிணிப் பெ ண் தனது கணவர் மீது லவ் ஜிகாத் பு.கா.ர் அளித்துள்ளார். அவர் தனது அடையாளத்தை மறைத்து தி.ரு.மணம் செ.ய்.து ஏ.மா.ற்றி.யதாக பா.தி.க்.கப்பட்ட பெ.ண் கு.ற்.றம் சா.ட்.டி.யுள்ளார்.

க.ர்.ப்.பிணிப் பெ.ண், மத்திய பிரதேசத்தின் துவாரகாபுரி போ.லீ.சில் அ.ளித்த பு.கா.ரில், ஜிம் பயிற்சியாளராக இருக்கும் தனது க.ண.வர் தன்னை கபார் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு தி.ரு.மணம் செ.ய்.து கொ.ண்.டதாகக் கூறினார்.

ச.மீ.ப.த்தில், அவர், தனது க.ண.வருடன், ம.ரு.த்துவ பரிசோதனைக்காக ம.க.ப்பேறு ம.ரு.த்.து.வமனைக்குச் சென்றுள்ளார். ம.ரு.த்.துவமனை ஊழியர்கள் இருவரின் அடையாள அட்டைகளையும் கேட்டுள்ளனர். அவரது கணவர் தனது அடையாள அட்டையை வழங்கியபோது தான், ​​அவரது உண்மையான பெயர் முஸ்தபா என்று அவர் அறிந்துள்ளார். இதைத் தொடர்ந்து, க ணவர் மீ.தா.ன மீ.தா.ன பு.கா.ருடன் அவர் போ.லீஸை அ.ணுகினார்.

பெ.ண்.ணின் பு.கா.ரின் அடிப்படையில், மத்தியப் பிரதேச லவ் ஜிகாத் ச.ட்.ட வி.தி.களின் கீழ் முஸ்தபா மீது கா.வ.ல்.து.றையினர் வ.ழக்.குப் ப.தி.வு செ.ய்.த.னர். பின்னர் அவர் போ.லீ.சா.ரால் கை.து செ.ய்.ய.ப்.பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

பா.தி.க்.க.ப்பட்ட பெ.ண் சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு, கு.ற்.ற.ம் சா.ட்.ட.ப்பட்ட க.ண.வரை ஒரு பிறந்தநாள் விழாவில் சந்தித்ததாகவும், அப்போது அவர் தன்னை கபார் என்று அறிமுகம் செ.ய்.து கொ.ண்.ட.தாகவும் கூறப்படுகிறது.

பின்னர் அவரது உண்மையான அடையாளத்தை வெளிப்படுத்தாமல் பா.தி.க்.க.ப்பட்ட பெ.ண்.ணை தி.ரு.மணம் செ.ய்.து க.ர்.ப்.ப.மா.க்.கியுள்ளார். இந்நிலையில் ம.ரு.த்.து.வமனையில் தற்போது வி.ஷ.யம் அ.ம்.ப.லா.மாகியுள்ளது.

இதற்கிடையில், லவ் ஜிகாத்தை எ.தி.ர்.க்கும் நபர்கள், இது பற்றி அறிந்த பிறகு, ம.ரு.த்.து.வமனைக்குச் சென்றனர். அங்கு அவர்கள் கோ.ஷ.ங்.களை எ.ழு.ப்பியதோடு, கு.ற்.றம் சாட்டப்பட்டவர் மீது ந டவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரினர்.