அண்ணனுக்கு வந்த போன் வீட்டில் சடலமாக கிடந்த தங்கை : நீடிக்கும் மர்மம்!!

434

திருவண்ணாமலை…

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் பகுதியை சேர்ந்தவர் ராணி சகுந்தலா. இவரின் மகள் ஷர்மிளா(22). கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஆரணி அருகே உள்ள அக்ராபாளையம் கிராமத்தை சேர்ந்த தனியார் வங்கி ஊழியர் பார்த்தீபன் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது.

இவர்களுக்கு லிங்கேஸ்வரன் என்ற மகனும் (2) லிதிஷா (2) என்ற மகளும் உள்ளனர். க.ண.வன் ம.னை.வி இ.டையே அ.டி.க்.கடி கு.டு.ம்பத் த.க.ரா.று ஏற்பட்டுவந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஷர்மிளாவின் அண்ணன் சார்லஸ் என்பவருக்கு செல்போன் மூலம் பார்த்தீபனின் உறவினர் தொடர்பு கொண்டு தன்னுடைய தங்கையை பார்க்க அழைத்துள்ளார்.

இதனையடுத்து சார்லஸ் மற்றும் ஷர்மிளா தாயார் ராணி சகுந்தலா ஆகியோர் அக்ராபாளையம் கிராமத்திற்கு சென்ற போது ஷர்மிளா வீட்டில் ச.ட.ல.மா.க இருப்பதை கண்டு அ.தி.ர்.ச்.சி.ய.டைந்துள்ளனர்.

இதுகுறித்து பார்த்தீபன் மற்றும் வீட்டில் உள்ளவர்களிடம் கேட்ட போது சரிவர பதிலக்கவில்லை என்று கூறப்படுகிறது.

மேலும் இதுதொடர்பாக ராணி சகுந்தலா மற்றும் உறவினர்கள் ஒன்றிணைந்து ஆரணி கிராமிய கா.வ.ல்.நி.லையத்தை முற்றுகையிட்டு பின்னர் பெண்ணின் சாவில் ம.ர்.மம் இருப்பதாக கூறி மனு அ.ளித்தனர்.

இச்ச.ம்.பவம் குறித்து ஆரணி கிராமிய போ.லீ.சார் வழக்கு ப.தி.வு செ.ய்து ஷர்மிளாவின் கணவர் பார்த்தீபனிடம் வி.சா.ரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உரிய நடவடிக்கை எடுக்கும் வரையில் ஷர்மிளாவின் ச.ட.ல.த்தை வாங்க மாட்டோம் என்று பெண்ணின் உறவினர்கள் ஆ.வே.ச.மாக தெரிவித்தனர்.