அண்ணனை அ.டித்துக் கொ.ன்ற தங்கை : விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்!!

597

கன்னியாகுமரி…

கன்னியாகுமரி மாவட்டம் குறும்பனை மீனவ கிராமத்தை சேர்ந்தவர் 55 வயதான புருனோ. விசைப்படகுகளை பழுது பார்ப்பதும் ஆழ்கடலில் சி.க்.கி நிற்கும் படகுகளை பைபர் படகுகளால் மீட்டு வரும் பணியில் ஈடுபட்டு வந்தார். இவர் கடந்த காவங்களில் மாநிலம் விட்டு மாநிலங்களுக்கு மீன்பிடி தொழிலுக்கு சென்று வருவதாக தெரிகிறது . இந்நிலையில் கடந்த மாதம் மீன்பிடி தொழிலுக்கு சென்று சொந்த ஊர் திரும்பிய இவர் தனது சகோதரியிடம் தனது சொத்தில் உள்ள பங்கை கேட்டுள்ளார்.

அவரது சகோதரி 27-ம் தேதி வீட்டில் வந்து பேசுமாறு அழைத்த நிலையில் அன்றும் பேச்சுவார்தைக்கு தங்கை தயாராகாத நிலையில் கடந்த 2-ம் தேதி புருனோ தனது சகோதரியின் வீட்டிற்கு கு.டி போ.தை.யில் சென்று சொத்தில் உள்ள பங்கை தருமாறு கேட்டுள்ளார்.

இந்நிலையில் சகோதரியின் குடும்பத்தினர் புருனோவை க.டு.மை.யாக தா.க்.கி.யு.ள்.ளனர். இதில் ப.டு.கா.யமடைந்த புருனோவை ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

அந்தோணி (வயது 44) என்பவர் புருனோவை தா.க்.கி.வி.ட்டதாகவும் கருங்கல் கா.வ.ல்.நி.லையத்தில் பு.கா.ரளித்தனர். போ.லீ.ஸார் அ.டி.த.டி வ.ழ.க்குப்பதிவு செ.ய்.து வி.சா.ரணை நடந்தி வந்தனர்.

இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த புருனோ சிகிச்சை ப.ல.னி.ன்றி உ.யி.ரி.ழ.ந்தார். இதனையடுத்து போ.லீ.ஸார் இதனை கொ.லை வ.ழ.க்கா.க ப.தி.வு செ.ய்.து அந்தோணி என்பவரை கை.து செ.ய்.து சி.றை.யில் அ.டைத்தனர்.

இந்நிலையில் புருனோ மீது தா.க்.கு.த.ல் ந.ட.த்தியது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி ப.ர.ப.ர.ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக கு.ளச்சல் உட்கோட்ட டி.எஸ்.பி. தங்கராமன் அவர்களை தொடர்பு கொண்டு கேட்ட போது சிசிடிவி காட்சிகள் கிடைத்து விட்டதாகவும் கா.வ.ல் அ.தி.காரிகள் சரியாக புலன் வி.சா.ரணை நடத்தாததால் ஏற்பட்ட பி.ர.ச்சனை தொடர்புடைய இரு நபர்களை கை.து செ.ய்.து விட்டதாகவும் விளக்கமளித்தார்.