பெங்களூருவில்…….
பெங்களூருவில் க லவரம் நடைபெற்ற நள்ளிரவில் அனுமன் கோவிலுக்கு இஸ்லாமியர்கள் அரணாக நின்ற நெ கிழ்ச்சி ச ம்பவம் நடந்துள்ளது.
பேஸ்புக்கில் இஸ்லாமியர்களை அவமதிக்கும் விதமாக நபர் ஒருவர் வெளியிட்ட ப திவால் வ ன்முறை வெ டித்தது.
பொ லிஸ் நிலையத்துக்கு தீ வைக்கப்பட்டதுடன், பொ லிசார் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கா யமடைந்தனர்
இதையடுத்து, இந்து கோயில்களுக்கு பொ லிஸ் மற்றும் தன்னார்வலர்கள் பா துகாப்பு போடப்பட்டது.
இந்நிலையில், ஷாம்புரா சாலையில் உள்ள அனுமன் கோயிலை சுற்றி, நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமிய இ ளைஞர்கள் நள்ளிரவு நேரத்தில் மனிதச் சங்கிலி முறையில் கைக்கோர்த்து அரணாக நின்றனர்.
உரிய நேரத்தில் கோயிலுக்கு பா துகாப்பு அளித்ததால் அங்கு நடைபெறவிருந்த வ ன் மு றை த டு க்கப்பட்டது,
இதுதொடர்பான புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.