வியட்நாமின் – தனாங்க் நகரில் உள்ள ஹேட்டல் ஒன்றில் உண்ணும் தட்டு முதல் குளியலறை வரை அனைத்தும் தங்கத்தால் செய்யப்பட்டுள்ளது.
கோல்டன் பே எனும் ஹோட்டலிலேயே அனைத்து பொருட்களும் 24 கரட் தங்கத்தால் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனடிப்படையில் உண்ணும் தட்டுகள், படுக்கயறை, குளியலறை என அனைத்து பொருட்களுமே தங்கத்தால் செய்யப்பட்டுள்ளமை அங்கு வருபவர்களுக்கு ஆச்சிரியம் கலந்த மகிழ்ச்சியளித்துள்ளது.