ஆண்டிரியா…
தமிழ் சினிமாவில் கமர்ஷியல் இ.ய.க்குநர்கள் பலர் உருவாகி நல்ல இடத்தினை பிடிக்கிறார்கள். அதேபோல் ஒரே மாதிரியான கமர்ஷியல் கதைகள் எடுத்தால் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை இ.ழ.ந்து படம் தோல்வியில் முடியும்.
ஆனால் ஒரே ஃபார்முலாவை பயன்படுத்தி கதையை வேறு வேறாக மாற்றி கூறி வருபவர் இ.ய.க்குநர் மிஸ்கின். கொரியன் படத்தின் ரீமேக் போன்றுள்ளது என்று கூறப்பட்டாலும் அதை தன் பாணியில் எடுத்து வெற்றிக்கு கொண்டு செல்வது மிஸ்கினின் தனித்திறமை.
அப்படியாக பி.சா.சு முதல் பாகத்தை அடுத்து இரண்டாம் பாகத்தை எடுத்திருக்கிறார் மிஸ்கின். முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை ஆண்டிரியா நடித்து வருகிறார். கார்த்திக்ராஜா இசையில் வெளியாகி இப்படத்தின் பாடல் நல்ல விமர்சனத்தையும் பெற்றது.
சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் நடிகை ஆண்டிரியா பற்றிய சில விவரங்களையும் படத்தில் நடத்தப்பட்ட சில காட்சிகள் பற்றியும் பகிர்ந்துள்ளார். என் படத்தில் ஆ.பா.ச காட்சிகள் இருந்திருக்காது.
கதைக்காக அதையும் நி.ர்.வா.ண.க்காட்சியையும் வைத்துள்ளேன். எராடிசம் இப்படத்தில் வைத்திருக்கிறேன்.
ஆண்ட்ரியா நான் அப்படி நடிக்கிறேன் இதனால் எனக்கு என்ன கிடைக்கும் என்று கேட்டதும் அவர் கேட்டதை நாங்கள் கொடுத்தோம்.
இதற்காக ஆண்டிரியாவுக்கு நியூட் போட்டோஷுட் எடுத்தேன். அப்போது நான் இல்லை. ஏன் நீங்கள் இல்லை என்று கேட்டார் ஆண்ட்ரியா. அந்த காட்சியை நான் உறுதி செய்யவில்லை.
ஆனால் நான் எடுத்துகொள்கிறேன். இந்த பெ.ண்ணை நான் எப்படி எடுப்பது. நி.ர்.வா.ண.த்தை காட்டாமல் சென்ஸுவேஷ்னல் காட்சிகள் தான் இருக்கும். கா.ம.த்.தை நான் பயன்படுத்தவில்லை என்று ஆண்ட்ரியாவிடம் மரியாதையாக கூறி இருந்தேன் என்று கூறியுள்ளார் மிஸ்கின்.