கு டியுரிமை…………
இந்திய கு டியுரிமை பெற்ற பெ ண் இன்ஜினியருக்கும் அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் கு டியுரிமை வ ழங்கப்பட்டது.
இந்தியா, பொலிவியா, சூ டான், கானா, லெபனான் போன்ற ஐந்து வெவ்வேறு நாடுகளை சேர்ந்தவர்களுக்கு அமெரிக்க நாட்டின் கு டியுரிமை வழங்கும் நிகழ்ச்சி வெள்ளை மாளிகையில் நடந்தது.
இந்த விழாவில் இந்தியாவை சேர்ந்த பெ ண் சாப்ட்வேர் இன்ஜீனியர் சுதா சுந்தரி நாராயணன் என்பவர் ப ங் கேற்றார்.. அதிபர் டிரம்ப் முன்னிலையில் அவர் அந்நாட்டு கு டிமகளாக உ று தி யே ற்றுக் கொ ண் டா ர்.
அவருக்கு அமெரிக்க கு டியுரிமைக்கான சான்றிதழை டிரம்ப் வ ழ ங் கினார். அமெரிக்க வெள்ளை மாளிகை வரலாற்றில் இது ஒரு அரிய நிகழ்வாக கருதப்படுகிறது.
நிகழ்ச்சியில் டிரம்ப் பேசியது, இந்திய பெ ண்மணி சுதா சுந்தரி நாராயணன் மிகவும் தி ற மை யான சாப்ட்வேர் டெவலப்பர்.
அமெரிக்க கு டியுரிமை பெற்ற நீங்கள், அமெரிக்க ச ட் ட வி தி களை பி ன் ப ற்ற வேண்டும் என டிரம்ப் கே ட்டுக்கொ ண்டார்.