ஆத்மிகா..
புஷ் புஷ் அழகியாக தமிழ் சினிமாவில் ‘மீசைய முறுக்கு’ படம் மூலம் அறிமுகமானவர் நடிகை ஆத்மிகா.
முதல் திரைப்படமே ஹிட் அடித்ததால் தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஏனோ பெரிதாக சொல்லிக்கொள்ளும் படி வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
கோயம்புத்தூரை சேர்ந்த இவர் கொழுக் மொழுக் அழகில் சினிமாவில் நுழைந்து ரசிகர்களை கவர்ந்தார். பின்னர் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக கோடியில் ஒருவன் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
அந்த படம் தோல்வியை தழுவியதோடு தொடர்ந்து வாய்ப்புகளும் கிடைக்காமல் போனது. இதனால் சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் ஆத்மிகா தற்போது ,
தொடை கவர்ச்சி தெரியவேண்டும் என்பதற்காக டாப் ஆங்கிளில் இருந்து செல்பி எடுத்த ஹாட் போட்டோவை இணையத்தில் வெளியிட்டு அதிர வைத்துள்ளார். அரை டிராயரில் அனைத்தும் தெரியுதேம்மா என நெட்டிசன்ஸ் கவர்ச்சியை ரசித்து விமர்சித்து வருகின்றனர்.