அலங்கோலமான கோலத்தில் மருமகள் : மாமனாருக்கு ஏற்பட்ட ஆத்திரத்தில் நடந்த பயங்கரம்!!

644

ஆந்திர மாநிலம்…

கணவர் இல்லாத நேரத்தில் வீட்டு வேலைக்காரருடன் அடிக்கடி தனிமையில் இருந்த மருமகளை மாமனார் குத்திக் கொ.லை செ.ய்துள்ள சம்பவம் ஆந்திராவில் நடைபெற்றுள்ளது.

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் வெலுகொண்டா மண்டலத்தில் உள்ள சி.சி நகர் சேர்ந்தவர் மல்லிகார்ஜுனா, முதல் மனைவி இருக்கும் போதே இரண்டாவது மனைவி சின்னிலா (30) என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் அதே பகுதியில் கட்டட வேலை செய்து வந்த சந்தா ஒபுலேஸ் என்ற நபர் மல்லிகார்ஜுனாவின் வீட்டில் வேலைக்கு சென்றுள்ளார். மல்லிகார்ஜுனா தனது முதல்மனைவியை அவ்வப்போது பார்க்க செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்.

அப்போது இரண்டாவது மனைவி சின்னிலாவுக்கும் வேலைக்காரன் ஒபுலேஸ்க்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியதுடன், இருவரும் தனிமையில் இருந்துள்ளனர்.

இவர்கள் விவகாரம் மாமனார் ரமணய்யாவுக்கு தெரிய வந்த நிலையில், தனது இரண்டாவது மருமகள் சின்னிலாவையும் வேலைக்காரன் ஒபுலேஸ்சையும் எச்சரித்து வந்துள்ளார்.

ஆனால் அதையும் மீறி அவர்கள் இருவரும் கடந்த வெள்ளிக்கிழமை வீட்டில் தனிமையில் இருந்துள்ளதை, நேரிலேயே மாமனார் அவதானித்துள்ளார். இந்நிலையல் ஆத்திரமடைந்த அவர் கூர்மையான ஆயுதத்தால் மருமகள் சின்னிலா மற்றும் அவரது கள்ளக்காதலன் ஒபுலேஸ்சையும் கு.த்தி கொ.லை செ.ய்துவிட்டு தலைமறைவாகியுள்ளார்.

பின்பு இந்த சம்பவம் காவல்துறைக்கு தெரியவந்த நிலையில் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருக்கும் ரமணய்யாவினை பொ.லிசார் தேடி வருகின்றனர்.