அலுங்குற, குலுங்குற, ஒன்னும் பேச தோணல.. தமன்னாவின் லேட்டஸ்ட் ஹாட் வீடியோ!!

487

தமன்னா..

2006 – இல் கேடி படம் மூலம் தமிழில் அறிமுகமாகி சிறுத்தை, படிக்காதவன், பையா, அயன், தர்மதுரை, கண்ணே கலைமானே, வீரம் போன்ற படங்களில் குடும்பப்பாங்கான தோற்றங்களில் நடித்த இவர், சமீபகாலமாக சமூக வலைதளங்களில் உச்சகட்ட கவர்ச்சி காட்ட தொடங்கினார். அதனால் இவரின் Followers திடீரென உயர்ந்தது.

அதை மேலும் உயர வைக்க அவ்வபோது சூடான புகைப்படங்களை போட்டு கவர்ச்சி விருந்து வைக்கிறார். இவர் தமிழ் மட்டுமின்றி, தெலுகு, ஹிந்தி மொழிகளில் கூட கொடி நாட்டி உள்ளார். தெலுங்கில் பாகுபலி, ஹேப்பி டேஸ் போன்ற படங்களில் நடித்த இவருக்கு அங்கு நல்ல வரவேற்பு. இவர், தற்போது உடல் எடை கூடி கும்மென மாறியுள்ளார்.

சினிமா தாண்டி வெப்சீரிஸ் பக்கமும் கவனம் செலுத்தி வரும் இவர் தற்போது 11th Hour என்ற வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், தெலுங்கில் உருவாகியுள்ள காணி என்ற படத்தில் ஒரு ஐட்டம் பாடலுக்கு ஆட்டம் போட்டு சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி.

இந்நிலையில், இவர் நடிக்கும் வெப் சீரிஸின் ஒன்றில் மிக முக்கியமான காட்சி என்பதால் ஒரு Nude Scene-க்கு வேறு வழியில்லாமல் சம்மதம் தெரிவித்துள்ளாராம் அம்மணி. மேலும், தன்னை மீடியா வெளிச்சத்தில் வைத்துக்கொள்ள இசை ஆல்பங்களிலும் நடிக்க ஆரம்பித்து விட்டார்.

அந்த வகையில், தற்போது, Tabahi என்ற ஆல்பத்தில் குட்டி உள்ளாடை அணிந்து கொண்டு அழகுகளை காட்டி நடனமாடியுள்ளார். இந்த பாடலின் ஷூட்டிங் ஸ்பாட் Video ஒன்று வெளியாகி வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள், “அலுங்குற குலுங்குற ஒன்னும் பேச தோணல” என்று வர்ணித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Tamannaah Bhatia (@tamannaahspeaks)