அழுகிய நிலையில் பெண் சடலம் மீட்பு : விசாரணையில் தெரியவந்த திடுக்கிடும் தகவல்!!

585

அம்பத்தூர்..

அம்பத்தூர் அடுத்த மண்ணூர்பேட்டை பகுதியில் அ.ழுகிய நிலையில் பெண் ஒருவரது ச.டலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதன் அடிப்படையில் ச.ம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வந்தனர்.

இந்நிலையில், இறந்தவர் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ஜானகி என்பது வி.சா.ரணையில் தெரியவந்தது.

தொடர்ந்து நடைபெற்ற வி.சா.ரணையில் ஜானகிக்கு கு.ழந்தையில்லை என்பதால் முதல் கணவருடன் விவாகரத்து செய்த நிலையில் இரண்டாவதாக கஜேந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டு மண்ணூர் பேட்டை பகுதியில் வாழ்ந்து வந்துள்ளார்.

இவர்களுக்கு 2 கு.ழந்தைகள் உள்ள நிலையில், மீண்டும் முதல் கணவருடன் தொடர்பில் இருந்துள்ளார்.

அப்போது முதல் கணவரிடம் எலக்ரீசியனாக வேலை செய்யும் கேரளா மாநிலத்தைச் சேர்ந்த ரஜேஷ் என்பவருடன் க.ள்.ளத் தொடர்பில் இருந்ததும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் ஜானகி உ.யி.ரிழந்தது தொடர்பாக 2 கணவர்களிடம் வி.சாரணை நடத்தி வரும் போ.லீ.சார், தலைமறைவாகியுள்ள கேரளாவை சேர்ந்த ரஜேஷ் என்பவரை தேடி வருகின்றனர்.